September 30, 2026
Home Articles posted by cadmin (Page 160)
செய்திக் குறிப்புகள்

ராஜமெளலியைவிட பிரசாந்த்நீல் சிறந்த இயக்குநர் – பிரபாஸ் பேட்டி

கேஜிஎஃப் படங்களைத் தயாரித்த ஹொம்பாலே பிலிம்ஸ் இப்போது தயாரித்திருக்கும் படம், சலார்: பார்ட் 1: சீஸ்ஃபயர்.இப்படத்தில் பிரபாஸுடன் பிருத்விராஜ் சுகுமாரன், ஸ்ருதி ஹாசன் மற்றும் ஜெகபதி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை விஜய் கிரகந்தூர் தயாரித்துள்ளார்.
சினிமா செய்திகள்

விஷாலின் ரத்னம் படத்துக்காக அமேசான் கொடுத்த விலை

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் தற்போது ரத்னம் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இயக்குநர் ஹரி இப்படத்தை இயக்கி வருகிறார். இதில் விஷால் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.இவர்களுடன் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, யோகிபாபு உட்பட பலர் நடிக்கின்றனர். விஷாலின் 34 ஆவது படமான இதை ஜீ ஸ்டூடியோஸ் சவுத்
செய்திக் குறிப்புகள்

சேற்றில் குளித்த கதாநாயகி – ரூட் நம்பர் 17 பட சுவாரசியம்

நேனி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரூட் நம்பர் 17’. 14 சர்வதேச விருதுகளை வென்ற தாய்நிலம் படத்தை இயக்கிய இயக்குநர் அபிலாஷ் ஜி.தேவன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். கதாநாயகனாக ஜித்தன் ரமேஷ் நடித்துள்ளார். கதாநாயகியாக அஞ்சு பாண்டியா என்பவர் நடித்துள்ளார். ஹரிஷ் பெராடி வில்லனாக நடிக்க, அருவி மதன் முக்கிய கதாபாத்திரத்தில்
விமர்சனம்

ஃபைட் கிளப் – திரைப்பட விமர்சனம்

மீண்டும் ஒரு வடசென்னைப்படம். நல்லதற்கும் கெட்டதற்கும் சமவாய்ப்புகள் உள்ள வாழ்நிலம். வளரும் தலைமுறை அடிதடி, போதை ஆகியனவற்றிற்கு ஆட்பட்டுவிடாமல் விளையாட்டு, வேலைவாய்ப்பு என்று மாற்ற நினைக்கிறார் ஒருவர். அவர் சிந்தனையில் ஈர்க்கப்படுகிறார் நாயகன்.இருவரும் விரும்பியபடி நடந்ததா? இல்லையா? என்ன நடக்கிறது? என்பதை விலாவாரியாகச் சொல்லியிருக்கும் படம் ஃபைட்கிளப். நாயகனாக
விமர்சனம்

கூச முனுசாமி வீரப்பன் – ஆவணப்படத் தொடர் விமர்சனம்

1970 களிலிருந்து செயல்பட்டுவந்த சந்தனக்கடத்தல்காரர் என்று அறியப்பட்ட வீரப்பன்,1980 களில் பெரிதாகப் பேசப்பட்டார். அப்போதிருந்து 2014 ஆம் ஆண்டு கொல்லப்படும் வரை முதன்மைச் செய்திகளில் இருந்தார். அதன்பின் அவர் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி திரைப்படங்கள், நெடுந்தொடர்கள் என நிறைய வந்துவிட்டன.கடைசியாக வந்தாலும் அவ்வளவையும் தாண்டி நிற்கிறது நக்கீரன்கோபால் தயாரித்துள்ள
செய்திக் குறிப்புகள்

பாய் படத்தின் கதை தமிழ்த்திரையுலகுக்குப் புதிது – தயாரிப்பாளர் ஸ்ரீநியா பேச்சு

மதங்கள் தாண்டிய மனிதநேயத்தை வலியுறுத்தி ‘பாய்’ திரைப்படம் உருவாகியுள்ளது.இந்தப் படத்தில் நாயகனாக ஆதவா ஈஸ்வரா நடித்துள்ளார். நாயகியாக நிகிஷா, வில்லனாக தீரஜ்கெர் நடித்துள்ளார். இந்தப் படத்தை கமலநாதன் புவன் குமார் எழுதி இயக்கி உள்ளார். கே.ஆர்.எஸ் ஃபிலிம்டம் நிறுவனம் சார்பில் கிருஷ்ணராஜ், ஸ்ரீநியா, ஆதவா ஈஸ்வரா ஆகிய மூவரும் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு
சினிமா செய்திகள்

அயலானுக்குக் குரல்கொடுக்க சித்தார்த் பெற்ற சம்பளம் எவ்வளவு?

ஆர்.இரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘அயலான்’. 2018 ஆம் ஆண்டு தொடங்கிய இப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்தில், ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு
செய்திக் குறிப்புகள்

ஆர்.ஜே.விஜய் நாயகனாகிறார் அம்பேத்குமார் தயாரிக்கிறார்

இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகி பெரும்வெற்றி பெற்ற திரைப்படமான ‘டாடா’ உள்ளிட்ட பல திரைப்படங்களைத் தயாரித்துள்ள நிறுவனம் ஒலிம்பியா மூவிஸ். இந்த, ஒலிம்பியா மூவிஸ் எஸ்.அம்பேத்குமார் வழங்கும் ‘புரொடக்‌ஷன் நம்பர்:8’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று (டிசம்பர் 12,2023) தொடங்கியது ஜீவா-அருள்நிதி ஆகியோர் நடித்த ‘களத்தில் சந்திப்போம்’ படத்தில் இணை இயக்குநராகப்
செய்திக் குறிப்புகள்

வீரப்பன் வீடியோவை யாருக்கும் தராதது ஏன்? – நக்கீரன் கோபால் விளக்கம்

கூச முனிசாமி வீரப்பன் எனும் பெயரில் இந்தியாவின் மிகப் பிரபல வனக் கொள்ளைக்காரன் என்று அரசாங்கத்தாலும் வனக்காவலர் என்று மக்களாலும் அழைக்கப்பட்ட வீரப்பனின் வாழ்க்கையையும் அவரது வரலாற்றையும் நெருக்கமாக விவரிக்கும் ஆவணப்படத் தொடர் உருவாகியுள்ளது.  தீரன் புரொடக்ஷன்ஸ் சார்பில் பிரபாவதி இந்த ஆவணப்படத் தொடரைத் தயாரித்துள்ளார். இந்தத் தொடர் டிசம்பர் 14 ஆம் தேதி பிரத்தியேகமாக ஜீ5
சினிமா செய்திகள்

கருப்பர் நகரம் சர்ச்சை – கோபிநயினார் வெளியேற்றப்பட்டார்

நயன்தாரா நடிப்பில் வெளியான ‘அறம்’ படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் கோபி நயினார்.2017 ஆம் ஆண்டு வெளியான அந்தப் படத்தைத் தொடர்ந்து பெரிய இடைவெளிக்குப் பிறகு, அவர் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘மனுஷி’ படத்தை இயக்கினார். வெற்றிமாறனின் க்ராஸ் ரூட் நிறுவனம் தயாரித்த அந்தப் படம் பற்றிய தகவல் பின்னர் வெளியாகவில்லை. இந்நிலையில்,அறம் படத்துக்கு முன்பாகத்