ஷாருக்கான், பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட நட்சத்திரக் குழுவுடன் தயாராகியுள்ள படம் ‘டங்கி’. ராஜ்குமார் ஹிரானி இயக்கியுள்ளார். அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் இணைந்து எழுதியுள்ளனர். ஜியோ ஸ்டுடியோஸ், ரெட்
சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் அயலான். இன்று நேற்று நாளை புகழ் ஆர்.ரவிகுமார் இயக்கியுள்ள இப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளன. நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் ஆகியோர்
சென்னை போரூர் அருகே பெரிய நிலப்பரப்பில் அமைந்துள்ள திரைப்படப் படப்பிடிப்புக்கான அர்ங்கம் ஏஆர்எஸ் கார்டன். பிரபல நடிகைகள் அம்பிகா, ராதா மற்றும் அவர்களின் அம்மா சரஸ்வதி ஆகியோர் பெயர்களில் ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த ஸ்டுடியோ. சென்னையில் வாகினி உட்பட பல படப்பிடிப்பு அரங்குகள் மூடப்பட்டுவிட்டன.ஏவிஎம், பிரசாத், ஏஆர்எஸ் ஸ்டுடியோ ஆகியன இன்னும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. தமிழின் பல
2023 ஆவது வருடம் இந்திநடிகர் ஷாருக்கானின் இரசிகர்களுக்கு உற்சாகமான வருடமாக அமைந்துள்ளது. இவ்வாண்டு ஜனவரியில் அவர் நடித்த ‘பதான்’, செப்டம்பரில் ‘ஜவான்’, தற்போது டிசம்பரில் ‘டங்கி’ படம் வெளியாகவிருக்கிறது.இதில் ஷாருக்கான் அனைவரையும் மயக்கும் அட்டகாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்கின்றனர். ராஜ்குமார் ஹிரானி எழுதி, இயக்கி,
அறிமுக இயக்குநர் பாரி கே.விஜய் இயக்கத்தில், வைபவ், பார்வதி,முனிஷ்காந்த்,யோகி பாபு,காளி வெங்கட், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், திண்டுக்கல் ஐ லியோனி, பாண்டியராஜ், முரளி சர்மா, கபீர் சிங் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஆலம்பனா. இப்படத்துக்கு இசை ஹிப்ஹாப் தமிழா, ஒளிப்பதிவு வினோத் ரத்தினசாமி,படத்தொகுப்பு ஷான் லோகேஷ், கலை இயக்கம் கோபி ஆனந்த், சண்டைக்காட்சிகள் பீட்டர்
நடிகர் கவின், இளன் இயக்கும் ஸ்டார் மற்றும் நடன இயக்குநர் சதீஷ் இயக்கும் படம் ஆகியனவற்றில் நடித்துக்கொண்டிருக்கிறார். இவற்றில் ஸ்டார் படத்தின் படப்பிடிப்பு முழுமையடைந்துவிட்டதாகவும் பிப்ரவரி 14,2024 அன்று அப்படத்தை வெளியிடத்திட்டமிட்டு வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. அண்மையில் இப்படத்தின் புகைப்படத் தொகுப்பு காணொலி வெளியானது. அதைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளான
இணையதள விளையாட்டுகளை உருவாக்கும் வேலையில் ஆர்வமாக இருக்கும் நாயகனுக்கு விநோதமான பொருள் ஒன்று கிடைக்கிறது. அதில் இருக்கும் இறகினைத் தெரியாமல் பறித்து விடுகிறார். இதன் பின்னர் அவர் தூங்கும் போதெல்லாம் கனவில் ஒரு பாழடைந்த பங்களாவில் பேய்களால் விரட்டப்படுகிறார். அங்கு உயிர் போனால் நிஜ உலகிலும் உயிர் போகும் என்கிற சூழல்.அவர் மட்டுமின்றி அவருடைய குடும்பம், அவருக்கு மருத்துவம்
பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே என்பது பவணந்தியாரின் நன்னூல் பாடல்.12 ஆம் நூற்றாண்டில் அவர் இப்படிச் சொல்லியிருக்கிறார்.அதேநேரம் பழங்காலச் சின்னங்களைப் பாதுகாத்து முன்னோர் வாழ்வியலை தலைமுறைகள் அறியவேண்டும் என்போரும் உண்டு. இரண்டாம்வகையினர் மனநிலையைப் பிரதிபலிக்கும் படம் கட்டில். படத்தின் தலைப்பில் இருக்கும் கட்டிலைப் பாதுகாக்க கதாநாயகன் போராடுகிறார்
ஒரு கொலை நடக்கிறது. அது எப்படி? ஏன்? என்பதைத் துப்பறிந்து கண்டுபிடிக்கும் கதை. பழகிய கதையை புதிய நடிகர்கள் மூலம் கொடுத்திருக்கும் படம் அவள் பெயர் ரஜ்னி. நாயகனாக நடித்திருக்கிறார் காளிதாஸ் ஜெயராம். அவருடைய சகோதரியாக நமீதாப்ரமோத் நடித்திருக்கிறார். சகோதரி வாழ்வில் அதிர்ச்சிகரமான நிகழ்வு நடக்கிறது.அதுகுறித்து காவல்துறை விசாரிக்கிறது. ஆனால் எல்லா இடங்களிலும் காவல்துறையை
பிரபல கதைசொல்லியும் இயக்குநருமான ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில்,அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் ஆகியோர் எழுத்தில் உருவாகியுள்ள படம் டங்கி. ஷாருக்கான், டாப்ஸி பன்னு, நடிகர்கள் போமன் இரானி, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் போன்ற திறமையான நடிகர்களைக் கொண்டு திரைப்படம் உருவாகியுள்ளது. ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும்





















