September 30, 2026
Home Articles posted by cadmin (Page 163)
சினிமா செய்திகள்

டிரெய்லர் வெளியீட்டுக்குத் தயாரானது அயலான்

இன்று நேற்று நாளை புகழ் ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் அயலான். 2018 ஆம் ஆண்டு தொடங்கிய இப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளன.நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். ரகுல் ப்ரீத் சிங், ஷரத்
செய்திக் குறிப்புகள்

பார்க்கிங் படக்குழுவிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட எம்.எஸ்.பாஸ்கர்

ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடித்திருக்கும் படம் பார்க்கிங்.அறிமுக இயக்குநர் இராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியிருக்கிறார். இப்படத்தில் நாயகியாக இந்துஜா நடிக்க, முக்கிய வேடத்தில் எம்.எஸ்.பாஸ்கர் நடித்திருக்கிறார். இவர்களுடன் இராம இராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சாம்.சி.எஸ்
செய்திக் குறிப்புகள்

லோகேஷ் கனகராஜ் வெளியிடும் முதல்படம்

திரைப்பட இயக்குநரும், நடிகருமான உறியடி விஜய்குமார், ‘ஃபைட் கிளப்’ படத்தில் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கிறார், அதன் முதல்பார்வை தற்போது வெளியாகியுள்ளது. ரீல் குட் பிலிம்ஸ் ஆதித்யா தயாரித்துள்ள இப்படத்தை திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வழங்குகிறார், அவர் சமீபத்தில் தனது ‘ஜி ஸ்குவாட்’ தயாரிப்பு நிறுவனத்தை அறிவித்தார் என்பது குறிப்பிடதக்கது. இயக்குநர் அப்பாஸ் ஏ.ரஹ்மத்
செய்திக் குறிப்புகள்

விஜய் ஆண்டனிக்கு நன்றி சொன்ன சத்யராஜ் – ஏன்?

நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிப்பில் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ஃபரியா அப்துல்லா, பாரதிராஜா, சத்யராஜ் நடிக்கும் புதிய திரைப்படம் “வள்ளிமயில்”. இவர்களுடன் அறந்தாங்கி நிஷா, கனி அகத்தியன், புஷ்பா புகழ் சுனில், ரெடின் கிங்ஸ்லி, ஜி பி முத்து, தயாளன்  உட்பட பல நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்திற்கு டி.இமான்
சினிமா செய்திகள்

வெளியீட்டுக்கு முன்பே இலாபம் – பார்க்கிங் பட ஆச்சரியம்

அறிமுக இயக்குநர் இராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடித்திருக்கும் படம் பார்க்கிங். இப்படத்தில் நாயகியாக இந்துஜா நடிக்க, முக்கிய வேடத்தில் எம்.எஸ்.பாஸ்கர் நடித்திருக்கிறார். இவர்களுடன் இராம இராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கிறார்.
சினிமா செய்திகள்

விக்ரம்பிரபு கவுதம்கார்த்திக் மோதல் – காரணம் என்ன?

முத்தையா இயக்கத்தில் ஆர்யா கதாநாயகனாக நடித்த காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம் படம் ஜூன் மாதம் வெளியானது. அதற்கடுத்து முத்தையா இயக்கும் படம் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. அந்தப் படத்தைத் தொடர்ந்து அருண்விஜய்யைக் கதாநாயகனாக வைத்து ஒரு படம் எடுக்கும் திட்டத்தில் இருக்கிறார். அந்தப்படத்தின் மொத்தச் செலவு அதிகம் என்பதால் தொடங்கவியலாமல் இருக்கிறதாம்.அந்தக்கதை அப்படி
செய்திக் குறிப்புகள்

இங்கு ஜவான் அங்கு விக்ரம் ஜெயிலர் – அனிமல் ரன்பீர்கபூர் மகிழ்ச்சி

இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில், நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில், பூஷன் குமார், கிரிஷன் குமார் டி சீரிஸ், முராத் கெடானி சினி1 ஸ்டுடியோஸ் மற்றும் பிரனய் ரெட்டி வங்கா பத்ரகாளி பிக்சர்ஸ், இணைந்து வழங்கும் “அனிமல்” திரைப்படம். இப்படத்தில் ரன்பீருக்கு ஜோடியாக, நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க, நடிகர் அனில் கபூர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார்.பாபி
செய்திக் குறிப்புகள்

3 தயாரிப்பாளர்கள் 3 ஒளிப்பதிவாளர்கள் 3 நாயகிகள் 3 காலகட்டங்கள் 3 ஆவது வெற்றி

அறிமுக இயக்குநர் சி.எஸ்.கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் சபா நாயகன். நாயகிகளாக மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன் மற்றும் சாந்தினி செளத்ரி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பிரபல யூடியூப் சேனலான நக்கலைட்ஸின் அருண், எருமைசாணி சேனல் புகழ் ஜெய்சீலன், Certified Rascals ஸ்ரீராம், போன்றோரும் முக்கிய கதாபாத்திரங்களில்
சினிமா செய்திகள்

துபாயில் குடியேறினார் யுவன் ஷங்கர் ராஜா

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, அறிமுகமான காலத்திலிருந்தே வெற்றிகரமான இசையமைப்பாளராகத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். அவர் இப்போது,விஜய் 68, கவின் நடிக்கும் ஸ்டார், சதீஷ் நடிக்கும் காஞ்சுரிங் கண்ணப்பன்,அமீரின் மாயவலை உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறார். இசையமைப்பது தவிர பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்கள் பாடிக்கொண்டுமிருக்கிறார். தொடர்ந்து வேலைகளில்
செய்திக் குறிப்புகள்

பாகுபலி காந்தாரா படங்களுக்குப் பிறகு பெரிய மாற்றம் – நடிகர் நானி வெளிப்படை

வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் ஷௌர்யுவ் இயக்கத்தில் நடிகர் நானி மற்றும் மிருணாள் தாக்கூர் முதன்முறையாக ஜோடி சேர்ந்திருக்கும் பான்-இந்தியா திரைப்படம் ‘ஹாய் நான்னா’. இப்படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் டிசம்பர் 7 அன்று உலகெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் நாயகன் நானி நவம்பர் 25 அன்று சென்னையில் பத்திரிகை