படத்துக்குப் படம் மாறுபட்ட கதைக்களங்களைக் கையிலெடுக்கும் இந்தி இயக்குநர் இராஜ்குமார்ஹிரானி, இப்போது சட்டவிரோதமாக நாடு விட்டு நாடு செல்லும் மக்களின் வலிகளைச் சொல்லியிருக்கிறார். இந்திய ஒன்றியத்தின் பஞ்சாப் மாநிலத்திலிருந்து இங்கிலாந்து தலைநகர் இலண்டனுக்கு டங்கி என்று சொல்லப்படும் சட்டவிரோதமான
ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா இயக்கும் படம் லால்சலாம். விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜீவிதா, செந்தில் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இந்தப்படத்துக்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. இப்படத்தில் ரஜினிகாந்த் கவுரவ
அக்டோபர் 2,2023 அன்று பூஜையுடன் தொடங்கியது விஜய்யின் 68 ஆவது படம்.வெங்கட்பிரபு இயக்குகிறார். இப்படத்தில் விஜய்யுடன்,பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், வைபவ்,மோகன் உள்ளிட்ட பல நடிகர்களும் மீனாட்சிசெளத்ரி, சினேகா,லைலா உள்ளிட்ட பல நடிகைகளும் நடிக்கிறார்கள். இந்தப்படத்துக்கு,யுவன்ஷங்கர்ராஜா இசையமைக்கிறார். வெந்துதணிந்ததுகாடு படத்துக்கு ஒளிப்பதிவு செய்த சித்தார்த்தாநுனி ஒளிப்பதிவு
வரிசையாக நடித்துக் கொண்டிருக்கும் படங்களுக்கு மத்தியில் இணையத்தில் மட்டும் வெளியிடுவதற்கென்றே எடுக்கப்படும் தொடர்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய்சேதுபதி.தொடக்கத்தில் இந்தியில் இணையதளத் தொடர்களில் நடித்த அவர் தற்போது தமிழில் தயாராகும் இணையத் தொடரில் ஒன்றிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்தத் தொடரை, ‘காக்கா முட்டை’, ‘ஆண்டவன் கட்டளை’ மற்றும் ‘கடைசி விவசாயி’ ஆகிய
பாடலாசியர் பிரியன் இயக்கி, நாயகனாக நடித்துள்ள படம் அரணம்.இப்படத்தில் கதாநாயகியாக வர்ஷா நடித்துள்ளார். லகுபரன், கீர்த்தனா உட்பட பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். நித்தின் கே ராஜ், நௌசத் ஒளிப்பதிவு செய்துள்ளனர். பிகே படத்தொகுப்பு செய்துள்ளார். சாஜன் மாதவ் இசை அமைத்துள்ளார். தமிழ்த்திரைக்கூடம் தயாரித்துள்ளது. ஒரு மாறுபட்ட ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள இப்படம்
டிசம்பர் 15,2023 அன்று வெளியான படம் ஃபைட்கிளப்.இந்தப்படத்தில், உறியடி விஜய்குமார் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மோனிஷா மோகன் மேனன் நடித்திருக்கிறார். இவர்களுடன் கார்த்திகேயன் சந்தானம், சங்கர் தாஸ், அவினாஷ் ரகுதேவன் , சரவணன் வேல் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா
தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை கொட்டிக் கொண்டிருக்கிறது.தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 95 செ.மீ மழை கொட்டியிருக்கிறது. தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் 50 செ.மீக்கும் கூடுதலான மழை பெய்திருக்கிறது. அதனால் தூத்துக்குடி – திருநெல்வேலி சாலை துண்டிக்கப்பட்டிருக்கிறது. பல கிராமங்கள்
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி, பிரியா பவானி சங்கர் நடிப்பில், மிரட்டலான ஹாரர் படமாக, மெகா ப்ளாக்பஸ்டர் டிமாண்டி காலனி படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள திரைப்படம்’டிமான்டிகாலனி2′. இப்படத்தில் நடிகர் அருள்நிதி, நடிகை பிரியா பவானி சங்கர் இவர்களுடன் அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிசந்திரன் உள்ளிட்ட பலர்
ஜி.எஸ் சினிமா இன்டர்நேஷனல் சார்பில் லெனின் பாபு தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மந்திர வீரபாண்டியன் இயக்கத்தில்,இவானா,வெங்கட் செங்குட்டுவன் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க,மாறுபட்ட திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “மதிமாறன்”. இப்படத்தில் நாச்சியார், லவ் டுடே புகழ் இவானா முதன்மைப்பாத்திரத்தில் நடிக்க குள்ளக் கதாப்பாத்திரத்தில் வெங்கட் செங்குட்டுவன் நாயகனாக
இராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பலர் நடித்துள்ள படம் ’பார்க்கிங்’. இப்படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ளன. டிசம்பர் ஒன்றாம்தேதி வெளியான இந்தப்படம் நல்ல வரவேற்புடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.இந்நிலையில் இப்படத்தின்






















