பேய்ப்படங்கள் சிரிக்க வைக்கத்தொடங்கி பல ஆண்டுகள் ஆகின்றன. அவ்வப்போது அப்படி ஒரு படம் வந்துகொண்டேயிருக்கும். அந்த வரிசையில் வந்திருக்கும் படம்தான் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது. திரைப்படம் இயக்கும் வாய்ப்புக்காக முயன்று கொண்டிருக்கும் சத்யமூர்த்தி, விஜய்குமார், கோபி அரவிந்த், சுதாகர்
தமிழ்த் திரையுலகில் திகில் திரைப்படங்களுக்கான புதியபோக்கை ஏற்படுத்திய படம்’பீட்சா’.அப்பட வரிசையின் முதல் மூன்று பாகங்களின் வெற்றியைத் தொடர்ந்து அதன் நான்காம் பாகமான ‘பீட்சா 4’ தொடங்கவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்க உள்ளது. எஸ். தங்கராஜின் தங்கம் சினிமாஸ் மற்றும் சி.வி.குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் ஆகியன இணைந்து
உணவு உடை இருப்பிடம் மற்றும் இருக்கும் கவுரவத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக ஓடிக்கொண்டிருக்கும் இப்போதைய தலைமுறைக்கு, பங்காளிச்சண்டை அதன் வைராக்கியம் அதனால் நடக்கும் கொலைகள் ஆகியன புதிதாக இருக்கும். அதைத்தர முயன்றிருக்கிறார் வட்டாரவழக்கு பட இயக்குநர் கண்ணுசாமி இராமச்சந்திரன். இதற்காக 1987 காலகட்டத்தையும் மதுரை மண்ணையும் கதைக்களமாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறார்.
சேர சோழ பாண்டிய மன்னர்களைப் பற்றிய கதைகள் கொண்ட திரைப்படங்கள் வந்திருக்கின்றன. இந்தப்படம் பல்லவமன்னர்காலத்தைக் காட்டும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது. பல்லவமன்னர்களில் ஒருவரான நந்திவர்மன் கட்டிய கோயில் அதற்குள் புதைந்திருக்கும் புதையல், அதைத்தேடி வரும் குழு, அங்கு ஏற்படும் சிக்கல்கள், அவற்றை எதிர்கொள்ளும் விதம் ஆகியனதாம் இந்தப்படம். காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் நாயகன்
நகரில் மர்மமான முறையில் சில கொலைகள் நடக்கின்றன. அது தொடர்பான விசாரணையை காவல்துறை மேற்கொள்கிறது.அதற்கு முன்னதாக கதாநாயகன் அவை குறித்து விசாரணையில் ஈடுபடுகிறார். இது வழக்கமான கதை. இதற்குள் நாயகன் உயரம் குறைவானவர் என்று வைத்து உருவத்துக்கும் அறிவுக்கும் சம்பந்தமில்லை எனும் கருத்தை வலிமையாகச் சொல்லியிருக்கும் படம் மதிமாறன். நாயகன் வெங்கட்செங்குட்டுவன், உயரம் குறைந்தவர் என்கிற
சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ’அயலான்’. இப்படத்தை ரவிக்குமார் இயக்கியுள்ளார். ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, பானுப்ரியா, கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கேஜேஆர் ஸ்டூடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே.ராஜேஷ் தயாரிப்பில் வேற்றுக் கிரக வாசியை மையப்படுத்தி உருவாகியுள்ள ஃபேண்டசி திரைப்படமான இது வரும் பொங்கல் விடுமுறையை ஒட்டி வெளியாக உள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான்
அசோக் செல்வன் நடிப்பில் டிசம்பர் 22 ஆம் தேதி வெளியான திரைப்படம் சபாநாயகன்.அறிமுக இயக்குநர் சி.எஸ்.கார்த்திகேயன் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் நாயகிகளாக மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன் மற்றும் சாந்தினி செளத்ரி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பிரபல யூடியூப் சேனலான நக்கலைட்ஸின் அருண், எருமைசாணி சேனல் புகழ் ஜெய்சீலன்,சர்டிஃபைடு ராஸ்கல்ஸ் ஸ்ரீராம், போன்றோரும்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேற்று (டிசம்பர் 28,2023) காலை 6.10 மணிக்குக் காலமானார். அவரது மறைவையடுத்து சாலிகிராமத்திலுள்ள வீட்டில் அவர் வீட்டில் உடல் வைக்கப்பட்டது.அங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.அதன்பின் அவரது உடல் அங்கிருந்து ஊர்வலமாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்துக்குக்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் விஜயகாந்த், நேற்று காலை ஆறு பத்து மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு பிரதமர் மோடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களும் கமல்ஹாசன் ரஜினிகாந்த் உள்ளிட்ட ஒட்டுமொத்த திரையுலகமும் அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கிறது. ஏராளமான பொதுமக்களும் அவருக்குக் கண்ணீர் வணக்கம் செய்துவருகின்றனர். அவருடைய உடல் இன்று மாலை
திரையுலகில் புரட்சிக் கலைஞர் என்றும் கேப்டன் என்றும் அழைக்கப்பட்ட நடிகர் விஜயகாந்த்தின் இயற்பெயர் விஜயராஜ். மதுரை திருமங்கலத்தில் 1952 ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 25 ஆம் தேதி அழகர்சாமி-ஆண்டாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். விஜயகாந்த் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தார்.மகன் படிக்கவில்லை என்றதும் கீரைத்துரையில் இருக்கும் தங்களின் அரிசி ஆலையை விஜயகாந்தை கவனித்துக் கொள்ள






















