September 30, 2026
Home Articles posted by cadmin (Page 155)
விமர்சனம்

கேப்டன் மில்லர் – திரைப்பட விமர்சனம்

விடுதலைக்கு முன்பான காலகட்டத்தில் நடக்கும் கதை. அப்படியானால் விடுதலைப்போராட்டம்தான் கதையா? என்றால்? ஆம். வெள்ளையர்களிடமிருந்து மட்டுமில்ல சாதியின் பெயரால் நடக்கும் கொடுமைகளிலிருந்தும் விடுதலை பெறப் போராடும் கதை. தனுஷ் மூன்றுவிதமான தோற்றங்களில் வருகிறார்.ஒவ்வொன்றிலும் தன் தனித்தன்மையை
விமர்சனம்

அயலான் – திரைப்பட விமர்சனம்

தன் கிராமத்தின் நலனுக்காக சென்னை வருகிறார் சிவகார்த்திகேயன். வந்த இடத்தில் எதிர்பாராமல் வேற்று கிரகத்தைச் சேர்ந்த ஏலியனைச் சந்திக்க நேர்கிறது. அது பூமிக்கு வந்த நோக்கம் அறிந்து அதன்காரணமாக அதனுடன் இணைந்து பயணிக்கிறார். ஏலியன் வந்தது எதனால்? இருவரும் இணைந்ததும் என்னவெல்லாம் நடக்கின்றன? இறுதியில் என்னவாகிறது? என்கிற கேள்விகளுக்கான விடைகள் தாம் அயலான். சிவகார்த்திகேயன்
விமர்சனம்

மெரி கிறிஸ்துமஸ் – திரைப்பட விமர்சனம்

முன்னாள் காதலியைச் சந்தித்து அவருடன் அளவளாவுவது விஜய்சேதுபதி த்ரிஷா நடித்த 96 படம். முதன்முதலில் சந்திக்கும் கதிரினா கைஃப் உடன் விஜய்சேதுபதி உலாவருவது மெரி கிறிஸ்துமஸ். இதில் காதல் மட்டுமின்றி எதிர்பாரா திருப்பங்களும் அடங்கியிருப்பது சுவையான அனுபவம். விஜய்சேதுபதியின் முகபாவங்களும் உடல்மொழியும் கத்ரினா கைஃப்பை மட்டும் ஈர்க்கவில்லை, படம் பார்ப்போரையும் ஈர்க்கிறது. அவருடைய
செய்திக் குறிப்புகள்

கதாநாயகனாக நடிக்கிறார் கருணாகரன்

சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வெளிவரும் ‘அயலான்’ படத்தில் கருணாகரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒவ்வொரு காட்சிக்காகவும் தொழில்நுட்பக்குழு தங்களது சிறந்த உழைப்பைக் கொடுத்துள்ளது. இந்தப் படத்தில் பணிபுரிந்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒரு விஷயம் என்கிறார் கருணாகரன். நகைச்சுவை, குணச்சித்திரம், கதாநாயகன் என தனக்குக் கொடுக்கப்பட்ட
சினிமா செய்திகள்

தமிழ்நாடு காவல் டிஜிபி சங்கர்ஜிவால் மகள் கதாநாயகியாகிறார்

2023 ஆம் ஆண்டின் வெற்றிப்படங்களில் ஒன்று டாடா. கவின் நடித்த அந்தப்படத்தை இயக்கியவர் கணேஷ் கே.பாபு. ஒலிம்பியா பிக்சர்ஸ் சார்பில் அம்பேத்குமார் தயாரித்த அந்தப்படத்தின் வெற்றி அப்பட நாயகன் கவினின் சந்தை மதிப்பைப் பன்மடங்கு உயர்த்திவிட்டது. அப்படத்தை இயக்கிய கணேஷ்.கே.பாபுவுக்கும் உடனே அடுத்த படம் கிடைத்தது.டாடா படம் வெளியான அன்றே லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் படம்
செய்திக் குறிப்புகள்

ஆன்லைன் கேம் மோசடி பற்றிய படம் ஈமெயில் – இயக்குநர் தகவல்

எஸ் ஆர் பிலிம் பேக்ட்ரி சார்பில் எஸ்.ஆர்.ராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘இமெயில்’. இப்படத்தில் கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகை ராகினி திவிவேதி கதாநாயகியாக நடிக்க, கதாநாயகனாக ‘முருகா’ அசோக்குமார் நடித்துள்ளார். இரண்டாவது கதாநாயகியாக போஜ்புரி மற்றும் இந்திப் படங்களில் நடித்து புகழ்பெற்ற ஆர்த்தி ஸ்ரீ நடிக்க, இரண்டாவது கதாநாயகனாக ஆதவ் பாலாஜி நடித்துள்ளார்.  இப்படத்தில்
சினிமா செய்திகள்

கவின் இப்படிச் செய்யலாமா?

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து வெற்றிகரமான நடிகராக உலாவருபவர் கவின். இப்போது அவர், இளன் இயக்கத்தில் ஸ்டார், நடன இயக்குநர் சதீஷ் இயக்கும் படம் மற்றும் இயக்குநர் நெல்சன் தயாரிப்பில் ஒரு படம் ஆகியனவற்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவை இருக்கின்ற நேரத்தில் அவரைத் தேடி பல புதியபட வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. இதனால், நடிகை நயன்தாராவுக்கு மேலாளராக இருக்கின்ற
செய்திக் குறிப்புகள்

ஆக்‌ஷனோடு அழகான எமோஷனும் உண்டு – நாசர் நற்சான்று

லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் விஜய் இயக்கத்தில் நடிகர்கள் அருண் விஜய், ஏமி ஜாக்சன், நிமிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘மிஷன் சாப்டர்1’ ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகிறது. இதன் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் ஜனவரி 7 அன்று சென்னையில நடைபெற்றது. இந்நிகழ்வில் படத்தொகுப்பாளர் ஆண்டனி பேசியதாவது……. படம் சூப்பராக வந்திருக்கிறது. அருண் விஜய் சாரும் சூப்பராக செய்திருக்கிறார். இண்டர்நேஷனல்
செய்திக் குறிப்புகள்

இந்திப்பட வாய்ப்பு வந்தது எப்படி? – விஜய்சேதுபதி வெளிப்படை

இந்தியின் பிரபல இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் ‘மெரி கிறிஸ்மஸ்’. இதில் விஜய் சேதுபதி, பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப், ராதிகா ஆப்தே, ராதிகா சரத்குமார், சண்முகராஜன், கவின் பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத்திரைப்படத்திற்கு ப்ரீத்தம் இசையமைத்திருக்கிறார். தமிழ் மற்றும் இந்தி
சினிமா செய்திகள்

கவின் நடிக்கும் ஸ்டார் வெளியீடு தள்ளிப்போகிறது

நடிகர் கவின் இப்போது மூன்று படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.அவற்றில் ஒன்று, பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இயக்கும் ஸ்டார்.இன்னொன்று நடன இயக்குநர் சதீஷ் இயக்கும் படம்.ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்கிறது.மூன்றாவது இயக்குநர் நெல்சன் தயாரிக்கும் படம். இவற்றில், ஸ்டார் படத்தை நித்தம் ஒரு வானம் படத்தைத் தயாரித்த ரைஸ் ஈஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம்