நடிகர் சூரி கதாநாயகனாக நடித்த முதல்படம் விடுதலை.அப்படம் பெரிய வெற்றியைப் பெற்றதுடன் சூரிக்கு மிகுந்த நற்பெயரையும் பெற்றுத்தந்தது. அதைத் தொடர்ந்து விடுதலை 2 மற்றும் கொட்டுக்காளி ஆகிய படங்கள் அவருக்கு இருக்கின்றன. இவற்றோடு இயக்குநர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கத்தில்
இயக்குநர் தனா இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “ஹிட்லர்”. இப்படத்தில் விஜய் ஆண்டனியுடன், ரியா சுமன் இயக்குநர் கௌதம் மேனன், சரண்ராஜ் ஆகியோர் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன், இயக்குநர் தமிழ் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர். இசையமைப்பாளர் விவேக், மெர்வின் இசையமைக்க,
கோகுல் இயக்கத்தில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி, சத்யராஜ், மீனாட்சி செளத்ரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் சிங்கப்பூர் சலூன். வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல், ஐசரி கணேஷ் தயாரித்திருக்கும் இந்தப் படம் ஜனவரி 25 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இன்று இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படத்தொகுப்பாளர் ஆர்.கே.செல்வா பேசியதாவது……… ’சிங்கப்பூர் சலூன்’ படத்தில் நான்
கமல்ஹாசனின் 233 ஆவது படத்தை எச்.வினோத் இயக்கவிருக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனமே தயாரிக்கவிருக்கிறது என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூலை 4,2023 அன்று வெளியானது. அதன்பின், அப்படம் குறித்து எவ்வித தகவலும் இல்லை. இந்தியன் 2 படப்பிடிப்பை முடித்ததும் எச்.வினோத் இயக்கும் படத்தில் கமல் நடிப்பார் என்று சொல்லப்பட்டது.்அப்படி நடக்கவில்லை. அதேசமயம், கமல்ஹாசனின் 234
விஜய் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய், ஏமி ஜாக்சன், நிமிஷா சஜயன் நடித்துள்ள ‘மிஷன் சாப்டர்1’ படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி சனவரி 12 அன்று திரையரங்குகளில் வெளியானது. லைகா புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள இப்படம் இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் இப்படக்குழுவின் நன்றிநவிலும் நிகழவு சனவரி 17 அன்று நடைபெற்றது. நிகழ்வில்ஒளிப்பதிவாளர் சந்தீப்
கூச முனுசாமி வீரப்பன் ஆவணப்படத் தொடர், தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 14.12.2023 முதல் ஜீ5 ஓடிடி தளத்தில் ஒளிபரப்பப்ட்டு வருகிறது. இந்த ஆவணப்படம் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து ஆவணப்படக்குழு் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்……. இந்தியாவையே அதிரவைத்த வனக் கொள்ளைக்காரன் கூச முனிசாமி வீரப்பனின் வாழ்க்கையை, அவரது
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். யுவன்சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்துக்கு சித்தார்த் நுனி ஒளிப்பதிவு செய்கிறார்.
ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடித்து அடுத்து வெளியாகவிருக்கும் படம் சிங்கப்பூர் சலூன். ரெளத்திரம்,இதற்குத்தானேஆசைப்பட்டாய் பாலகுமாரா,காஷ்மோரா,ஜுங்கா,அன்பிற்கினியாள் ஆகிய படங்களை இயக்கிய கோகுல் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.ஐசரி.கே.கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. எல்கேஜி (2019) மற்றும் மூக்குத்தி அம்மன் (2020) படங்களுக்குப் பிறகு வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல்
சின்னச் சின்ன திருட்டுகள் செய்துவரும் நாயகன் தேஜாசஜ்ஜா, தனது சகோதரி வரலட்சுமியுடன் ஒரு கிராமத்தில் வசித்துவருகிறார். திடீரென ஒருநாள் அதீத சக்தி கிடைக்கிறது. அதை வைத்து ஊர் மக்களுக்கு நல்லது செய்வார் என்பது கடவுளின் திட்டம். அந்தச் சக்தியை அவரிடமிருந்து தனக்காகப் பயன்படுத்திக் கொள்வது வில்லன் வினய்யின் திட்டம். கடவுள் ஏன் அவரைத் தேர்ந்தெடுத்து அந்த சக்தியைக் கொடுதார்? அதன்
இலண்டன் சிறையில் கைதியாக இருக்கிறார் அருண்விஜய். மகளின் மருத்துவத்துக்காக அங்கு போனவர் எதிர்பாராவிதமாக கைது செய்யப்படுகிறார்.எவ்வளவோ கெஞ்சியும் அவரை விடுவிக்க மறுக்கிறார்கள். இப்படிப்பட சூழலில் அந்தச் சிறையிலுள்ள கைதிகளுக்குத் தப்பிச்செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. இதைப் பயன்படுத்தி முதல்ஆளாகத் தப்பிச்செல்வார் என்று நினைத்தால் அதற்கு நேர்மாறாக நடக்கிறது. அவரும் தப்பாமல்






















