September 30, 2026
Home Articles posted by cadmin (Page 153)
விமர்சனம்

தூக்குதுரை – திரைப்பட விமர்சனம்

அரசகுடும்பத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து.அவரிடம் இருக்கும் விலைமதிப்பற்ற கிரீடம் கோயில்திருவிழாவின்போது மக்களுக்குக் காட்டப்படும்.மாரிமுத்துவின் மகள் இனியா. அவருக்கும் ஒரு சாமானியரான யோகிபாபுவுக்கும் காதல். அதற்கு எதிர்ப்பு. யோகிபாபு கொல்லப்படுகிறார்.அதேநேரம் அந்த கிரீடமும் காணாமல் போகிறது.
செய்திக் குறிப்புகள்

இளையராஜா ஏ.ஆர்.ரகுமானுக்கு 100 எனக்கு 35 – மிஷ்கின் வெளிப்படை

சவரக்கத்தி இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில் விதார்த், பூர்ணா, அருண், மிஷ்கின் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “டெவில்”. இப்படத்திற்கு முதன்முறையாக இயக்குநர் மிஷ்கின் இசையமைத்து இருக்கிறார்.சாகித்ய அகாடமி விருது வென்ற எழுத்தாளர் தேவிபாரதி எழுதிய “ஒளிக்குப் பிறகு இருளுக்கு அப்பால்” என்னும் நாவலைத் தழுவி உருவாகியிருக்கும் திரில்லர் வகைத் திரைப்படம் டெவில்.
விமர்சனம்

ப்ளு ஸ்டார் – திரைப்பட விமர்சனம்

அரக்கோணம் போன்ற சிறுநகரத்தில் இரண்டு மட்டைப்பந்தாட்டக் குழுக்கள். அவர்களுக்குள் நடக்கும் போட்டி பொறாமைகள்.ஒரு கட்டத்தில் இரு அணிகளுக்கும் பொதுவான ஒரு எதிரி வரும்போது இவர்களுக்குள் ஏற்படும் மாற்றங்கள் ஆகியனவற்றை மையப்படுத்திய கதை. அதை அப்படியே விட்டிருந்தால் முழுக்க முழுக்க விளையாட்டு மற்றும் அதற்குள் இருக்கும் சிக்கல்கள் என்று போயிருக்கும். ஆனால், இரண்டு மட்டைப்பந்தாட்டக்
விமர்சனம்

சிங்கப்பூர் சலூன் – திரைப்பட விமர்சனம்

முடிவெட்டுகிறவரின் வாரிசுகள்தான் முடிவெட்டவேண்டும் என்கிற குலத்தொழில் கருத்தை ஏற்காமல் யார் வேண்டுமானாலும் அதில் ஈடுபடலாம் என்கிற எண்ணத்தை ஏற்படுத்த முனைந்திருக்கும் படம் சிங்கப்பூர் சலூன். கிராமத்தில் முடிவெட்டுபவரின் செய்கைகளால் கவரப்படும் சிறுவன், தான் பெரியவனாகி சிறந்த சிகை அலங்கார நிபுணராக மாறுவேன் என்று முடிவு செய்கிறார். அவர் எடுத்த முடிவைச் செயல்படுத்த முடிந்ததா?
செய்திக் குறிப்புகள்

அசோக்செல்வன் ஆர்ஜே.பாலாஜியின் பாராட்டுப் பெறும் முன்மாதிரி

சனவரி 25 ஆம் தேதி அசோக்செல்வன்,சாந்தனு,கீர்த்திபாண்டியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள புளூஸ்டார்,ஆர்.ஜே.பாலாஜி,மீனாட்சி செளத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள சிங்கப்பூர் சலூன் ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன. இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளியாகும் நேரத்தில் இரண்டு படக்குழுவினரும் இணைந்து ஒன்றாக கிரிக்கெட் விளையாடி தங்களது நட்பை வெளிப்படுத்தியுள்ளனர். இயக்குநர் பா.இரஞ்சித் தலைமையில்
Uncategorized சினிமா செய்திகள்

சைரன் படத்துக்குக் கிடைத்த விலை – படக்குழு மகிழ்ச்சி

ஜெயம் ரவி நடிப்பில், அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “சைரன்”.இரும்புத்திரை, விஸ்வாசம், ஹீரோ ஆகிய படங்களில் எழுத்தில் பங்களித்த அந்தோணி பாக்யராஜ் “சைரன்” திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தில்,இதுவரை ஏற்றிராத ஒரு புது கதாபாத்திரத்தில்,சால்ட் அண்ட் பெப்பர் மற்றும் இளமையான தோற்றம் என மாறுபட்ட இரண்டு விதமான தோற்றங்களில்
செய்திக் குறிப்புகள்

காலு மேல காலு போடு இராவணகுலமே – கீர்த்திபாண்டியன் அதிரடி

அசோக் செல்வன்,சாந்தனு,கீர்த்தி பாண்டியன்,ப்ருத்வி,பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல்,லிசி ஆண்டனி, திவ்யா துரைசாமி,அருண் பாலாஜி மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ப்ளூ ஸ்டார். இப்படத்தை ஜெயக்குமார் இயக்கியுள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். நீலம் புரொடக்சன்ஸ் சார்பாக இயக்குநர் பா.இரஞ்சித், லெமன் லீப் கிரியேஷன்ஸ் சார்பாக ஆர்.கணேஷ் மூர்த்தி மற்றும் ஜி.சவுந்தர்யா
சினிமா செய்திகள்

கேப்டன் மில்லர் அயலான் – தெலுங்குக்காகச் சின்ன மாற்றம்

பொங்கல் திருநாளையொட்டி சனவரி 12 ஆம் தேதி, தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் உள்ளிட்ட படங்கள் வெளியாகின. இரண்டு படங்களும் கலவையான விமர்சனங்களையும் வசூலையும் பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றன.இவற்றில் கேப்டன்மில்லர் படத்துக்கு யுஏ சான்றிதழும் அயலான் படத்துக்கு யு சான்றிதழும் கொடுக்கப்பட்டன. இவ்விரு படங்களையும் தெலுங்கிலும்
செய்திக் குறிப்புகள்

லவ்டுடே போல் வெற்றி பெறும் – பாராட்டு மழையில் சிக்லெட்ஸ்

திறந்திடு சீசே எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் எம்.முத்து இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘சிக்லெட்ஸ்’. இப்படத்தில் நடிகர்கள் சாத்விக் வர்மா, ஜாக் ராபின்சன், ரஹீம், நடிகைகள் நயன் கரிஷ்மா, அமிர்தா ஹல்தார், மஞ்சீரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கொளஞ்சி குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு பாலமுரளி பாலு
செய்திக் குறிப்புகள்

தூக்குதுரை படத்திலிருந்து ஆதிக்க ஒழிப்பு தொடங்கவேண்டும் – ஹரி உத்ரா ஆவேசம்

டெனிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் நடிகர்கள் யோகிபாபு, இனியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி சனவரி 25 அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் ‘தூக்குதுரை’. ஓப்பன் கேட் பிக்சர்ஸ், தயாரிப்பாளர்கள் அன்பு, வினோத், அரவிந்த் ஆகியோர் வழங்கும் இப்படத்தின் விளம்பர நிகழ்வு சனவரி 19 அன்று நடைபெற்றது. நிகழ்வில் ஒளிப்பதிவாளர் ரவிவர்மா பேசியதாவது….. ‘தூக்குதுரை’ என்னுடைய முதல்