September 30, 2026
Home Articles posted by cadmin (Page 151)
சினிமா செய்திகள்

தனுஷ் 50 படத்தின் வெளியீட்டுத் தேதி முடிவானது

தனுஷ் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் அவருடைய ஐம்பதாவது படம்.இந்தப்படத்துக்கு ராயன் என்று பெயர் வைத்திருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற முறையில் சொல்லப்படுகிறது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.இந்தப்படத்தில் தனுஷ் நாயகனாக நடிப்பது மட்டுமின்றி இயக்குநராகவும்
சினிமா செய்திகள்

பிப்ரவரி 9 முதல் அயலான் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் அயலான். 2024 பொங்கல் திருநாளையொட்டி சனவரி 12 அன்று வெளியான இத்திரைப்படத்தை இன்று நேற்று நாளை புகழ் ஆர்.ரவிக்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில், நாயகியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். இவர்களோடு, யோகி பாபு, பானுப்ரியா, கருணாகரன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். கேஜேஆர் ஸ்டூடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே.ராஜேஷ் தயாரிப்பில் வேற்றுக்
செய்திக் குறிப்புகள்

லால் சலாம் படம் ஓர் அரசியல் கருத்தைப் பேசுகிறது – ஐஸ்வர்யா ரஜினி வெளிப்படை

ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க, விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் ரஜினிகாந்த் மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திரைக்கதை மற்றும் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தயாராகியுள்ள படம் லால் சலாம். லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படம் பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாக உள்ளது. அதை ஒட்டி திரைப்படக் குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று
சினிமா செய்திகள்

ஆகாஷ்முரளி அதிதிஷங்கர் படச்செலவு – அதிரவைக்கும் செய்தி

நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படத்தைத் தயாரித்தவர் சேவியர் பிரிட்டோ.அவருடைய மகள் சினேகாபிரிட்டோ ஒரு திரைப்பட இயக்குநர். அவருக்கும் நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷுக்கும் திருமணம் நடந்தது. ஆகாஷுக்கும் திரைப்படங்களில் நடிக்கவேண்டுமென ஆசை. மருமகனின் ஆசையை நிறைவேற்ற முன்வந்தார் மாமனார் சேவியர் பிரிட்டோ. அதற்காக, 2021 ஏப்ரல் 14 அன்று சேவியர் பிரிட்டோ வெளியிட்ட அறிவிப்பில், மாஸ்டர்
சினிமா செய்திகள்

அனிருத்தை நிராகரித்த செளந்தர்யா ரஜினி – விவரங்கள்

ரஜினிகாந்த்தின் மூத்தமகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் தயாராகியுள்ள படம் லால்சலாம். இந்தப்படத்தில் சிறப்புத்தோற்றத்தில் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த். இந்தப்படம் பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் ரஜினிகாந்த்தின் இளையமகள் செளந்தர்யா ஒரு புதியபடத்தை இயக்கவிருக்கிறார் எனும் செய்தி வலம்வந்து கொண்டிருக்கிறது. இவர் ஏற்கெனவே கோச்சடையான், வேலையில்லாப்பட்டதாரி 2 ஆகிய படங்களை
சினிமா செய்திகள்

மீண்டும் தள்ளிப்போகிறது தங்கலான்?

விக்ரம் நடித்திருக்கும் படம் தங்கலான்.இப்படத்தை பா.இரஞ்சித் இயக்கியுள்ளார். இப்படத்தில், பசுபதி, பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன், டேனியல் கால்டாகிரோன் உட்பட பலர் நடிக்கின்றனர்.கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.ஸ்டுடியோகிரின் நிறுவனம் தயாரித்திருக்கிறது. தங்கம் வெட்டி எடுக்கும் கோலார்தங்கவலை மையமாகக் கொண்ட இந்தப்படத்தின்
செய்திக் குறிப்புகள்

25 நல்ல உள்ளங்களைத் தேடிச் சிறப்புச் செய்த கார்த்தி – மக்கள் பாராட்டு

2023 அக்டோபர் மாதம் நடந்த கார்த்தி 25 விழாவில், இந்தச்சமூகத்திற்கு வெவ்வேறு தளங்களில் உதவும் வகையில் ஒரு கோடி ரூபாய் உதவித் தொகை அறிவித்தார் நடிகர் கார்த்தி. அதில் 25 சமூகச் செயற்பாட்டாளர்களின் செயல்களை கெளரவப்படுத்தும் விதமாக தலா 1 இலட்சம் வீதம் 25 இலட்சம் அளிக்கத் திட்டமிடப்பட்டது. தங்கள் மேன்மையான சேவைக்காக ஊக்கத்தொகை பெரும் 25 சமூகச் செயல்பாட்டாளர்கள் பற்றிய விவரம்
விமர்சனம்

வடக்குப்பட்டி இராமசாமி – திரைப்பட விமர்சனம்

கடவுள் பக்தியை வணிகப் பொருளாகவும் கோயிலை வியாபாரத் தளமாகவும் மாற்றி பிழைத்துக் கொண்டிருக்கிறார் நாயகன் சந்தானம். ஒருகட்டத்தில் அந்த வியாபாரத் தளத்துக்குச் சிக்கல்.பக்தியின் பெயரால் அதை மீட்கவேண்டும் என்று பொதுமக்களும் வியாபாரத்துக்காக அதை மீட்க வேண்டுமென சந்தானமும் போராடுகிறார்கள். இறுதியில் என்னவாகிறது? என்பதைச் சொல்வதுதான் படம். மக்கள் நம்மிட்ம் இதைத்தான்
செய்திக் குறிப்புகள்

சந்தோசமாகவும் நிம்மதியாகவும் இருக்கிறேன் – மணிகண்டன் வெளிப்படை

அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘லவ்வர்’. இதில் மணிகண்டன், ஸ்ரீகெளரி ப்ரியா, கண்ணா ரவி, ஹரினி, நிகிலா, ஹரீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். ராஜ்கமல் கலை இயக்குநராகப் பணியாற்றியிருக்கும் இந்தப் படத்தின் படத்தொகுப்புப் பணிகளை பரத்
செய்திக் குறிப்புகள்

ஆங்கிலப்படவுலகிலும் வரவேற்பு – சோபிதாதுலிபாலா மகிழ்ச்சி

மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இளவரசி வானதியாக நடித்து தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானவர் சோபிதா துலியா. ‘மேட் இன் ஹெவன்’ மற்றும் ‘தி நைட் மேனேஜர்’ போன்ற இந்தி இணையத் தொடர்களில் தனது அற்புதமான நடிப்பிற்காகக் கொண்டாடப்பட்டவர் சோபிதா துலிபாலா. அனுராக் காஷ்யப் இயக்கிய படமான ‘ராமன் ராகவ் 2.0’ படத்தில் சோபிதா துலிபாலாவின் நடிப்பு, கேன்ஸ் திரைப்பட விழாவில்