September 30, 2026
Home Articles posted by cadmin (Page 149)
விமர்சனம்

சைரன் – திரைப்பட விமர்சனம்

கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் இருக்கும் நாயகன் ஜெயம்ரவி, 14 நாட்கள் விடுப்பில் வெளியே வருகிறார்.விடுப்புநாட்களில் ஜெயம்ரவியுடன் கூடவே இருந்து கண்காணிக்கும் காவலராக யோகிபாபு வருகிறார். ஜெயம்ரவி விடுப்பில் வந்த நாட்களில் தொடர் கொலைகள் நடக்கின்றன. அந்தக் கொலைகளைச் செய்வது ஜெயம்ரவிதான் என்று
செய்திக் குறிப்புகள்

எனக்கு இரண்டரை கோடி இலாபம் – ஜெய் ஆகாஷ் வெளிப்படை

ஜெய்ஆகாஷ் நாயகனாக நடித்து தயாரித்திருப்பதுடன் ஜெய் சதீசன் நாகேஸ்வரன் என்ற தனது நிஜப் பெயரில் இயக்கிய படம் ஜெய் விஜயம். இதில் கதாநாயகியாக அக்ஷயா கொண்டமுத்து நடித்துள்ளார்.அட்சயாராய், ஏ.சி.பி.இராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமான புதுமுகங்கள் நடித்திருக்கின்றனர்.பால்பாண்டி. ஒளிப்பதிவு செய்துள்ளார். சதீஷ் குமார் இசையமைத்துள்ளார். எம் ஜி.மணிகண்டன் படத்தொகுப்பு செய்துள்ளார். ஏ கியூப்
சினிமா செய்திகள்

கவின் நடிக்கும் புதிய படம் – விவரங்கள்

லிஃப்ட், டாடா ஆகிய படங்களுக்குப் பிறகு நடிகர் கவின் இப்போது மூன்று படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவற்றில் ஒன்று, பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இயக்கும் ஸ்டார்.இன்னொன்று நடன இயக்குநர் சதீஷ் இயக்கும் படம்.இந்தப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் தயாரிக்கிறார்.மூன்றாவது இயக்குநர் நெல்சன் திலிப்குமார் தயாரிக்கும் படம். இவற்றில், ஸ்டார் படத்தை நித்தம் ஒரு
சினிமா செய்திகள்

அவசரமாகத் தொடங்கியது ஏ.ஆர்.முருகதாஸ் சிவகார்த்திகேயன் படம் – ஏன்?

சிவகார்த்திகேயன் இப்போது ராஜ்கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தயாராகும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.அப்படத்தில் அவருக்கு இணையராக சாய்பல்லவி நடிக்கிறார்.அப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்துக்கு அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது. இம்மாதம் முதல் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும்
செய்திக் குறிப்புகள்

அறுவைசிகிச்சை மூலம் குழந்தை பிறப்புக்கு எதிரான படமா? – பர்த்மார்க் பட இயக்குநர் பேட்டி

சார்பட்டா பரம்பரை படத்தில் டான்சிங் ரோஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்ற நடிகர் ஷபீர் நாயகனாகவும் ஜெயிலர் புகழ் மிர்னா நாயகியாகவும் நடித்திருக்கும் படம் பர்த் மார்க். இந்தப்படத்தில், தீப்தி, இந்திரஜித், பொற்கொடி, பிஆர் வரலட்சுமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். விக்ரம் ஸ்ரீதரன் எழுதி இயக்கியிருப்பதோடு ஸ்ரீராம்சிவராமனோடு இணைந்து தயாரித்தும் இருக்கிறார்.
சினிமா செய்திகள்

முத்தையா இயக்கும் புதியபடம் அமரன்விஜய் – விவரங்கள்

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் ஆர்யா கதாநாயகனாக நடித்த காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம் படம் 2023 ஜூன் மாதம் வெளியானது. அதற்கடுத்து முத்தையா இயக்கும் படம் குறித்து எந்தவித அறிவிப்பும் இல்லை. ஆனால், அவர் சும்மா இல்லை. அடுத்த படத்துக்கான வேலைகளில் திவீரமாக இருக்கிறார் என்று சொல்லப்பட்டது.அடுத்து அருண்விஜய்யைக் கதாநாயகனாக வைத்து ஒரு படம் எடுக்கும் திட்டத்தில்
செய்திக் குறிப்புகள்

மக்கள் என்னை கதாநாயகனாக ஏற்றுக்கொண்டார்கள் – சதீஷ் மகிழ்ச்சி

அறிமுக இயக்குநர் வெங்கி இயக்கத்தில், சதீஷ் நாயகனாக நடிக்கும் திரைப்படம்  “வித்தைக்காரன்”. ப்ளாக் காமெடியில் உருவாகியுள்ளது. ஒரு கொள்ளையும் அதன் பின்னணியில் நடக்கும் சம்பவங்களுமாக, முழுக்க முழுக்க ப்ளாக் காமெடி கலந்த திரைக்கதையில், வித்தியாசமான காமெடி திரைப்படமாக இப்படத்தை இயக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் வெங்கி.  காமெடி நடிகராக அறிமுகமாகி வெற்றிகரமான நாயகனாக வலம் வரும்
செய்திக் குறிப்புகள்

புதுப்பேட்டை ஆடுகளம் போல் இந்தப்படம் இருக்கும் – பைரி படவிழா புகழுரை

ஜான் கிளாடி இயக்கத்தில் சையது மஜீத், மேக்னா எலன் மற்றும் விஜி சேகர் உள்ளிட்டோர் நடிப்பில் தமிழ்த் திரையுலகில் இதுவரை இல்லாத முயற்சியாக அம்மா-மகன் பாசப் பின்னணியுடன் முழுக்க முழுக்க புறா பந்தயத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் பைரி. டி கே ப்ரொடக்ஷன்ஸ் சார்பாக வி துரைராஜ் தயாரித்திருக்கும் இப்படம் பிப்ரவரி 23 அன்று வெளியாகவுள்ளது. இந்நிலையில், பைரி திரைப்படத்தின் இசை
சினிமா செய்திகள்

உயர்ந்தது தனுஷ் சம்பளம் – விவரம்

கேப்டன் மில்லர் படத்துக்கு அடுத்து, தானே இயக்கி நடிக்கும், தனுஷ் 50 படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டார் தனுஷ். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள அந்தப்படம் ஏப்ரல் 11 அன்று வெளிவருமென்றும் அதற்கேற்ப அப்படத்தின் வேலைகள் நடந்துகொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இப்போது தனுஷ், தெலுங்கு இயக்குநர் சேகர்கம்முலா இயக்கும் புதிய படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். தனுஷ் 51
செய்திக் குறிப்புகள்

நான் ஆன்மீகவாதிதான் – சந்தானம் அறிவிப்பு

கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர்கள் சந்தானம், மேகா ஆகாஷ் நடித்திருக்கும் திரைப்படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’.பிப்ரவரி 2 ஆம் தேதி வெளியான இப்படத்தின் குழுவினர் நன்றியறிவிப்பு நிகழ்வை இன்று நடத்தினார்கள். நிகழ்வில் க்ரியேடிங் புரொடியுசர் நட்ராஜ் பேசியதாவது……. இந்தப் படத்தை வெற்றிப் படமாக்கிய அனைவருக்கும் நன்றி. கார்த்திக் யோகி சொன்ன இந்தக் கதைக்குத் தேவைப்பட்ட