September 30, 2026
Home Articles posted by cadmin (Page 148)
சினிமா செய்திகள்

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் துல்கர்?

நடிகர் விஜய் சங்கீதா தம்பதியின் மகன் ஜேசன் சஞ்சய்.2009 ஆம் ஆண்டு வெளியான விஜய் நாயகனாக நடித்த வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலில் விஜய்யுடன் சேர்ந்து நடனமாடியிருந்தார்.அதனால் பிற்காலத்தில் அவர் நடிகராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.அதுபோலவே,அவர் வளர்ந்ததும் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்புகள்
செய்திக் குறிப்புகள்

நடிகர் வைபவ்வின் துணிச்சல் – ரணம் அறம் தவறேல் படவிழா தொகுப்பு

அறிமுக இயக்குநர் ஷெரீஃப் இயக்கத்தில் வைபவ், தான்யா ஹோப், நந்திதா ஸ்வேதா, சரஸ் மேனன், சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம் “ரணம் அறம் தவறேல்”. அரோல் கரோலி இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பாலாஜி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.மது நாகராஜ் தயாரித்திருக்கும் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் பிப்ரவரி 19 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில்
சினிமா செய்திகள்

சுந்தர்.சி யின் கலகலப்பு 3 படத்தில் கவின்?

சுந்தர்.சி இயக்கத்தில் விமல், அஞ்சலி, சிவா, ஓவியா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2012 மே 11 ஆம் தேதி வெளியான படம் கலகலப்பு. முழுநீள நகைச்சுவைப் படமாக அமைந்திருந்த அந்தப்படம் வெற்றி பெற்றது. அதனால், அப்படத்தின் இரண்டாம்பாகமான கலகலப்பு 2 உருவானது. 2018 பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியான அந்தப்படத்தையும் சுந்தர்.சி யே இயக்கியிருந்தார். ஆனால் இரண்டாம்பாகத்தில் நாயகர்களாக ஜீவா, ஜெய், சிவா
செய்திக் குறிப்புகள்

என் சுவாசமே படத்தின் இசை வெளியீட்டுவிழா – தொகுப்பு

இயக்குநர் ஆர்.மணி பிரசாத் இயக்கத்தில், புதுமுகங்கள் நடிப்பில், மாறுபட்ட காதல் திரைப்படமாக உருவாகியுள்ள படம் ‘என் சுவாசமே’.எஸ்விகேஏ (SVKA Movies) சார்பில் சஞ்சய் குமார்,எஸ்.அர்ஜூன் குமார்,எஸ்.ஜனனி ஆகியோர் தயாரித்துள்ளனர். விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன்,திரைப் பிரபலங்கள் கலந்து கொள்ள பிப்ரவரி 19 அன்று நடைபெற்றது. விழாவில் கலந்து
Uncategorized சினிமா செய்திகள்

ஐஸ்வர்யா ரஜினி செய்த புகார் – லால்சலாம் சலசலப்பு

ரஜினிகாந்த் மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திரைக்கதை இயக்கத்தில் வெளியான படம் லால்சலாம்.இப்படத்தில், விஷ்ணுவிஷால், விக்ராந்த் ஆகியோர் நாயகர்களாகவும், ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்திலும் நடித்திருந்தார்கள். லால்சலாம் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்படம் பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியானது. படம் வெளியானவுடன்
சினிமா செய்திகள்

ஏ.ஆர்.முருகதாஸ் சிவகார்த்திகேயன் படச்சிக்கல் – என்ன நடந்தது?

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்துகொண்டிருக்கிறது. ஶ்ரீ லக்‌ஷ்மி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தின் தொடக்கவிழா பிப்ரவரி 14 அன்று எளிமையாக நடந்தது.பிப்ரவரி 15 ஆம் படப்பிடிப்பு தொடங்கியது. இந்தப்படத்தில் நாயகியாக கன்னட நடிகை ருக்மணி வசந்த் நடிக்கிறார். இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.சுதீப்
செய்திக் குறிப்புகள்

சிவகார்த்திகேயனின் அமரன் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இன்று நடிகர் சிவகார்த்திகேயனின் 40 ஆவது பிறந்தநாள் இன்று.அதையொட்டி, நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் பெயர் மற்றும் குறுமுன்னோட்டம் வெளியாகியுள்ளது. அதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் (RKFI), மற்றும் சோனி பிக்சர்ஸ் இண்டர்நேசனல் ப்ரொடக்ஷன்ஸ் (SPIP) இணைந்து தயாரிக்கும்,
சினிமா செய்திகள்

சுதா கொங்கரா படம் மீண்டும் தள்ளிப்போகிறது – சூர்யா புது முடிவு

சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சூர்யா. இந்தப்படத்திற்கு அடுத்து சுதாகொங்கரா இயக்கத்தில் அவர் நடிக்கவிருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது. 2023 அக்டோபர் 26 ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில்… சூர்யாவின் திரையுலகப் பயணத்தில் அவரது நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய படைப்புகளில் ‘சூரரைப் போற்று’ திரைப்படமும் ஒன்று. இப்படத்தை
செய்திக் குறிப்புகள்

இந்த வருடம் சிசிஎல் கப் எங்களுக்குத்தான் – ஆர்யா பரத் சாந்தனு சபதம்

இந்தியத் திரைப்பட நட்சத்திரங்கள் பங்கேற்கும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் (Celebrity Cricket League) தொடர் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.இதில், சென்னை ரைனோஸ், மும்பை ஹீரோஸ், கர்நாடகா புல்டோசர்ஸ், தெலுங்கு வாரியர்ஸ், போஜ்புரி தபாங்ஸ், பெங்கால் டைகர்ஸ், கேரளா ஸ்டிரைக்கர்ஸ், பஞ்சாப் தி ஷெர் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன‌ர்.  23 பிப்ரவரி 2024 தொடங்கும் சிசிஎல் போட்டி 17
சினிமா செய்திகள்

கவினின் ஸ்டார் வெளியீடு எப்போது?

லிஃப்ட், டாடா ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகர் கவின் இப்போது மூன்று படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவற்றில் ஒன்று, பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இயக்கும் ஸ்டார்.இன்னொன்று நடன இயக்குநர் சதீஷ் இயக்கும் படம்.ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்கிறது.மூன்றாவது இயக்குநர் நெல்சன் தயாரிக்கும் படம். இவற்றில், ஸ்டார் படத்தை நித்தம் ஒரு வானம் படத்தைத் தயாரித்த ரைஸ் ஈஸ்ட்