மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி படத்தின் வேலைகள் தொடங்கிவிட்டனவாம்.இது விஜய்யின் 65 ஆவது படமாகும். விஜய்யும் ஏ.ஆர்.முருகதாசும் மீண்டும் இணைகிறார்கள் என்றதுமே அவர்களுடைய முந்தைய
திரைப்படத் தயாரிப்பாளரும், இயக்குநரும், விநியோகஸ்தரும் திரையரங்கு உரிமையாளருமான கேயார் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு….. சுமார் கடந்த 75 நாட்களுக்கும் மேலாக மூடிக்கிடக்கும் திரையரங்குகளைத் திறக்க வேண்டும் என்று திரைப்படத் துறையினர் அனைவரும் கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், தியேட்டர்கள் திறக்கப்பட்டதும் முதல் படமாக விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படம்
தமிழ்த் திரையுலகின் தற்போதைய பெரிய தயாரிப்பு நிறுவனம் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ. இந்நிறுவனம் தங்கள் படங்கள் பற்றிய புதிய செய்திகளை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. அதன்படி… 1. இந்திய அளவில் அதிக எதிர்பார்ப்பில் இருக்கும் படம் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர்.விஜய் மற்றும் விஜய்சேதுபதி இணைந்து நடித்துள்ள ‘மாஸ்டர்’ படத்தின் போஸ்ட் புரொடக்சன் வேலைகள்
நடிகர் விஜய், விஜய் சேதுபதி ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில், விஜய் கல்லூரிப் பேராசிரியராகவும் விஜய்சேதுபதி வில்லனாகவும் நடித்துள்ளார்கள். மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, ஸ்ரீமண் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக வேண்டிய இப்படம் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு
மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார் என்பதும் அப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது என்றும் முடிவாகியிருக்கிறது. அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஊரடங்கு முடிவடைந்து இயல்புநிலை திரும்பிய பிறகு அந்த அறிவிப்பு வரக்கூடும். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக, தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு ஒரு படம் நடிக்க
விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் அவருடைய 64 ஆவது படம். அதற்கடுத்து அவர் நடிக்கவிருக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவிருக்கிறார். இந்த முடிவு ஏற்படுவதற்கு முன்பாக பல இயக்குநர்கள் விஜய்க்குக் கதை சொல்லியிருக்கிறார்கள்.அந்த இயக்குநர்கள் பட்டியலில் சுதா கொங்கராவும் இருந்தார். அவர் கூறியுள்ள கதை விஜய்க்கு மிகவும் பிடித்திருந்ததாகக்
நடிகர் விஜய்யின் 64 ஆவது படம் மாஸ்டர்.இப்படம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருந்தது. கொரோனா சிக்கலால் கால வரையறையற்று தள்ளிப் போயிருக்கிறது.இந்தச் சிக்கல் முடிவடைந்தவுடன் அப்படம் வெளியாகும். இதற்கிடையே விஜய்யின் 65 ஆவது படம் குறித்து ஏராளமான செய்திகள் வந்துவிட்டன. இறுதியாக விஜய்யின் 65 ஆவது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார் என்பதும் அப்படத்தை சன்
கொரோனா பாதிப்பு காரணமாக மத்திய, மாநில அரசுகள் உட்பட எல்லோரும் மக்களிடம் கையேந்துகிறார்கள். தமிழ்த் திரையுலகைப் பொறுத்தவரை அதிகப்படியான நிவாரணத் தொகையை அறிவித்தவர் ராகவா லாரன்ஸ். அதுமட்டுமன்றி, பல்வேறு வகையில் உதவிகளும் செய்து வருகிறார். இதுவரை செய்த உதவிகள் குறித்தும், இனிமேல் செய்யப்போவது குறித்தும் ஒரு நீண்ட பதிவொன்றைத் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில்
ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் படத்தை திரையரங்குகளில் வெளியிடாமல் நேரடியாக இணையதளத்தில் வெளீயிடும் முடிவை தயாரிப்பாளர் சூர்யா எடுத்திருக்கிறார். இதனால் தயாரிப்பாளர் சூர்யாவுக்கு இலாபம் என்றாலும் எதிர்காலம் குறித்த அச்சத்தின் பிடியில் இருக்கும் திரைத்துறையை மேலும் நசுக்கும் செயல் என்கிற விமர்சனங்களும் வந்தன. இதனால் திரையரங்கு உரிமையாளர்களும் விநியோகஸ்தர்களும் கடும்
கொரொனா சிக்கலால் தமிழ்த்திரைப்படத்துறையும் முடங்கியுள்ளது. இதனால் திரைப்படத் தொழிலாளர்கள், துணை நடிகர்கள் உள்ளிட்டோர் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இவர்களுக்கு உதவும் வகையில் நடிகர்கள் நடிகைகள் உதவவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.அஜீத் ஒரு கோடியே முப்பத்திரெண்டரை இலட்சம், ரஜினிகாந்த் 50 இலட்சம், கமல் 10 இலட்சம் நயன்தாரா 20 இலட்சம் ஆகியன உட்பட ஏராளமானோர் நிதி






















