Home Posts tagged Vijay
சினிமா செய்திகள்

ஜனநாயகன் எப்போதும் வராது? – அதிரவைக்கும் புதியதகவல்

பல்வேறு சிக்கல்களைக் கடந்து ஜூன் 18 அன்று ஜனநாயகன் படம் வெளியாகும் என்கிற எதிர்பார்ப்பு நிலவிக்கொண்டிருக்கிறது. ஜூன் 22 விஜய் பிறந்தநாள் என்பதால் அதையொட்டி அதற்கு முந்தைய வியாழக்கிழமையான ஜூன் 18 அன்று படம் வரும் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். இப்போது அதுவும் நடக்காது என்கிற தகவலோடு இனி
சினிமா செய்திகள்

ஜனநாயகன் வெளியீட்டுத் தேதி அறிவிப்பில் புதிய சிக்கல்

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தின் பூஜை செப்டம்பர் 4,2024 அன்று சென்னையில் நடைபெற்றது.அதில் நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, இயக்குநர் எச்.வினோத் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். செப்டம்பர் 5 ஆம் தேதி பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு தொடங்கியது. படத்துக்கு பெயரிடப்படாமல் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்தது. 2025 சனவரி 25, குடியரசுதினத்தினை முன்னிட்டு
சினிமா செய்திகள்

ஜனநாயகன் படக்காட்சிகளில் மாற்றம் – உண்மை என்ன?

எச்.வினோத் இயக்கத்தில் விஜய்,மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படத்துக்கு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தவுடன் தணிக்கைச் சான்று கொடுக்கப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதுதொடர்பாக தணிக்கை வாரியத்திலிருந்து படக்குழுவுக்கு மின்னஞ்சல் வந்துவிட்டது ஏப்ரல் 24 ஆம் தேதி சான்றிதழ் கிடைத்துவிடும் என்று தயாரிப்பு நிறுவனம் சார்பில்
சினிமா செய்திகள்

ஜனநாயகனுக்கு இரண்டு புதிய சிக்கல்கள் – விவரம்

விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்துக்கு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தவுடன் தணிக்கைச் சான்று கொடுக்கப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதுதொடர்பாக தணிக்கை வாரியத்திலிருந்து படக்குழுவுக்கு மின்னஞ்சல் வந்துவிட்டது ஏப்ரல் 24 ஆம் தேதி சான்றிதழ் கிடைத்துவிடும் என்று தயாரிப்பு நிறுவனம் சார்பில் கூறப்பட்டதாகத் தகவல் உலவிக்கொண்டிருந்தது. அதனால், ஜனநாயகன்
சினிமா செய்திகள்

ஜனநாயகன் படத்திலும் முஸ்லிம்கள் தீவிரவாதிகளா? விஐய் கருத்து இதுவா? – அமீர் வேதனை

விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் ‘ஜனநாயகன்’. தணிக்கைச் சிக்கலால் இன்னும் வெளியாகாமல் தாமதமாகி வருகிறது. இந்நிலையில்,இப்படத்தின் சில காட்சிகள் இணையத்தில் கசிந்தன.அதன்பின் முழுப்படமும் கசிந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இது படக்குழுவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இது குறித்து தயாரிப்பாளர் தரப்பில் சட்டபூர்வமாக ஓர் எச்சரிக்கை அறிவிக்கை
சினிமா செய்திகள்

நட்டி படத்துக்குத் தடை கோரி விஜய் ஆதரவாளர் வழக்கு – விவரம்

நட்டி கதாநாயகனாக நடித்திருக்கும் படம் டிஎன் 2026. நடிகர் தம்பிராமையா மகன் உமாபதிராமையா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில்,சிருத்தா ராவ்,சாந்தினி தமிழரசன்,யாஷிகா ஆனந்த் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர்,இளவரசு,தம்பி ராமையா ஆகியோர் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.மேலும் ரெடின் கிங்ஸ்லி, லொள்ளு சபா மாறன்,பிக்பாஸ் முத்துக்குமரன்,ஆதித்யா
சினிமா செய்திகள்

ஜனநாயகன் வெளியீட்டில் அடுத்த சிக்கல் – படக்குழு அதிர்ச்சி

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் தணிக்கை வாரியம் சிக்கல் காரணமாக வெளியாகவில்லை. அதனால், அந்தப்படத் தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றம் போனதும் அங்கு தீர்வு கிடைக்காததால் வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொண்டு மீண்டும் தணிக்கை வாரியத்தை அணுகியதும் அனைவரும் அறிந்த செய்தி. இப்போது, தணிக்கை வாரியத்தின் மேல்முறையீட்டுக் குழுவினர் படத்தைப் பார்த்துவிட்டு மேலும் சில
சினிமா செய்திகள்

ஜனநாயகனுக்கு இன்னொரு பேரிடி – தவிக்கும் தயாரிப்பு நிறுவனம்

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தின் பூஜை செப்டம்பர் 4,2024 அன்று சென்னையில் நடைபெற்றது.அதில் நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, இயக்குநர் எச்.வினோத் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். செப்டம்பர் 5 ஆம் தேதி பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு தொடங்கியது. படத்துக்கு பெயரிடப்படாமல் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்தது. 2025 சனவரி 25, குடியரசுதினத்தினை முன்னிட்டு
சினிமா செய்திகள்

சங்கீதா சொன்ன குற்றச்சாட்டு உண்மைதான் – உறுதிப்படுத்திய விஜய்?

திரையுலகப் பிரபலங்களான விஜய் தேவரகொண்டாவுக்கும் ராஷ்மிகா மந்தனாவுக்கும் பிப்ரவரி 26 அன்று இராஜஸ்தானின் உதய்பூரில் திருமணம் நடந்தது. ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா ஆகிய இருவரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே அந்தத் திருமணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அந்தத் திருமணம் குறித்த புகைப்படங்கள் மற்றும் காணொலிகள் ஒவ்வொன்றாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
சினிமா செய்திகள்

நீதிமன்றம் செல்லும் முன் சங்கீதா எடுத்த கடைசி முயற்சி – விஜய் சிக்கலில் புதியதகவல்

முன்​னணி நடிகரும், தமிழக வெற்​றிக்​ கழகம் கட்சியின் தலை​வரு​மான விஜய்​யிட​மிருந்து தனக்கு சிறப்புத் திரு​மணச் சட்​டத்​தின்கீழ் மணவிலக்குக் கோரி, அவரது மனைவி சங்​கீதா செங்​கல்​பட்டு நீதி​மன்​றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார். அதில்… எனக்​கும், விஜய்க்கும் கடந்த 1998 ஜூலை 10 ஆம் தேதி இங்​கிலாந்தில் பதிவுத் திரு​மணம் நடந்​தது.அதன்​பிறகு எங்​களது திரு​மணம் இந்து