எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தின் பூஜை செப்டம்பர் 4,2024 அன்று சென்னையில் நடைபெற்றது.அதில் நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, இயக்குநர் எச்.வினோத் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். செப்டம்பர் 5 ஆம் தேதி பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு தொடங்கியது. படத்துக்கு பெயரிடப்படாமல்
திரையுலகப் பிரபலங்களான விஜய் தேவரகொண்டாவுக்கும் ராஷ்மிகா மந்தனாவுக்கும் பிப்ரவரி 26 அன்று இராஜஸ்தானின் உதய்பூரில் திருமணம் நடந்தது. ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா ஆகிய இருவரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே அந்தத் திருமணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அந்தத் திருமணம் குறித்த புகைப்படங்கள் மற்றும் காணொலிகள் ஒவ்வொன்றாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய்யிடமிருந்து தனக்கு சிறப்புத் திருமணச் சட்டத்தின்கீழ் மணவிலக்குக் கோரி, அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார். அதில்… எனக்கும், விஜய்க்கும் கடந்த 1998 ஜூலை 10 ஆம் தேதி இங்கிலாந்தில் பதிவுத் திருமணம் நடந்தது.அதன்பிறகு எங்களது திருமணம் இந்து
நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க மறுத்த மத்திய தணிக்கை வாரியம், இந்தப் படத்தை மறுஆய்வு குழுவுக்கு அனுப்பியது. இதை எதிர்த்து படத்தயாரிப்பு நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி பி.டி.ஆஷா,இப்படத்தை மறுஆய்வுக்கு அனுப்பிய தணிக்கை வாரியத் தலைவரின் உத்தரவை இரத்து செய்து,
ஜான் மகேந்திரன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான காதல் மற்றும் நகைச்சுவை திரைப்படம் சச்சின். கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவான சச்சின் 20 ஆண்டுகளுக்குப் பிறகு 2025 ஏப்ரல் 18 ஆம் தேதி உலகமெங்கும் 350 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்பட்டது. அந்தப் படம் மறுவெளியீடு செய்யப்பட்டு நல்ல வரவேற்புப் பெற்றது.அதனால், அப்போதே சச்சின் படத்தைத்
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கைச் சான்றிதழை வழங்க மத்திய தணிக்கை வாரியம் தாமதிப்பதால், தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்ஷன்ஸ், சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்தது இந்த வழக்கை நேற்று நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தார்.அப்போது, தணிக்கைக் குழு சார்பில் வைக்கப்பட்ட வாதத்தில், பதில் மனு தாக்கல் செய்ய
எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் தைப்பொங்களையொட்டி சனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனால்,படம் தணிக்கை செய்யப்பட்டு சான்றிதழ் பெறாமல் இருக்கிறது. இந்நிலையில்,படத்துக்கு உடனே தணிக்கை சான்று வழங்குமாறு உத்தரவிடக் கோரி படத் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் நேற்று மனு
எச்.வினோத் இயக்கத்தில் விஜய்,பூஜா ஹெக்டே,மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜனநாயகன்.இப்படம் 2026 பொங்கல் நாளையொட்டி சனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தப்படம் சுமார் 2.45 மணிநேரம் இருக்கும்படி தொகுக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.அதோடு விஜய்யின் முந்தைய படங்களின் தொகுப்பு சுமார் 20 நிமிடங்கள் சேர்க்கப்பட்டிருக்கிறதாம்.
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ஜனநாயகன் படம் 2026 சனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.இப்படத்தை பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. வெளியீட்டுத் தேதி அறிவித்து பல மாதங்கள் ஆனபின்னும் அப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமை விற்பனையில் பெரும் இழுபறி நீடித்து வந்தது. இந்தப்படத்துக்கு
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ஜனநாயகன் படம் 2026 சனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.இப்படத்தை பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. வெளியீட்டுத் தேதி அறிவித்து பல மாதங்கள் ஆனபின்னும் அப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமை விற்பனையில் பெரும் இழுபறி நீடித்து வந்தது. இந்தப்படத்துக்கு

















