லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் அவருடைய 64 ஆவது படம். அப்படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 65 ஆவது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப்படத்தில் நாயகியாக காஜல் அகர்வாலும் இன்னொரு நாயகியாக மடோனா செபாஸ்டினும் ஒப்பந்தம்
மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்று சொல்லப்பட்டது. இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி படத்தின் வேலைகள் தொடங்கிவிட்டதாகவும் சொல்லப்பட்டது. இந்தப்படத்தில் நாயகியாக காஜல் அகர்வாலும் இன்னொரு நாயகியாக மடோனா செபாஸ்டினும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. கைதி, மாஸ்டர் ஆகிய
நடிகை மீராமிதுன் அண்மைக்காலமாக நடிகர் நடிகைகளைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிக்கொண்டிருக்கிறார். அதைக் கண்டித்து இயக்குநர் பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்…. என் இனிய தமிழ் மக்களே… வணக்கம்! சமீபமாக கேட்கும் அல்லது பார்க்கும் பல சம்பவங்கள் அதிர்ச்சியைத் தருகிறது. புகழ் போதையில் ஒருவரையொருவர் இகழ்வதும், இன்னொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்’. அனைத்துப் பணிகளும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் இல்லையென்றால் ஏப்ரல் 9 ஆம் தேதி படம் வெளியாகி இருக்கும்.இப்போது, திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன் வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது. இதனிடையே சில தினங்களுக்கு முன்பு மாஸ்டர் படம் நேரடியாக இணையத்தில்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி உட்பட பலர் நடிப்பில் தயாராகியிருக்கும் படம் மாஸ்டர். இப்படம் ஏப்ரல் 9,2020 அன்று உலகம் முழுக்க வெளியாகும் என்று சொல்லப்பட்டிருந்தது. கொரோனா சிக்கல் காரணமாக இன்னும் படம் வெளியாகவில்லை. இந்நிலையில், மாஸ்டர் படத்தை நேரடியாக இணையதளத்தில் வெளியிடவிருப்பதாக அவ்வப்போது செய்திகள் வரும். ஆனால் அதுகுறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான செய்தி
சந்தீப்கிஷன் நடித்த மாநகரம், கார்த்தி நடித்த கைதி ஆகிய வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மூன்றாவதாக விஜய், விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். அப்படம் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது. கொரோனா சிக்கல் முடிந்து திரையரங்குகள் திறக்கப்பட்டதும் அப்படம் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் மாஸ்டர் படத்துக்கு அடுத்து
விஜய் நடிப்பில் இப்போது மாஸ்டர் படம் தயாராகியிருக்கிறது.இப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்று சொல்லப்பட்டது. இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி படத்தின் வேலைகள் தொடங்கிவிட்டதாகவும் சொல்லப்பட்டது. இந்தப்படத்தில் நாயகியாக காஜல் அகர்வாலும் இன்னொரு நாயகியாக மடோனா செபாஸ்டினும் ஒப்பந்தம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘மாஸ்டர்’.அனிருத் இசையில் இத்திரைப்படத்திலிருந்து முதல் பாடல் ‘குட்டி ஸ்டோரி’ பாடல் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி வெளியானது. அதையடுத்து, இப்படத்தின் இரண்டாவது பாடலாக, ‘வாத்தி கம்மிங்’ பாடல் மார்ச் தொடக்கத்தில் வெளியானது. சென்னை வட்டார வழக்கில் அமைந்துள்ள பாடல் வரிகளுடன் நல்ல வரவேற்பைப் பெற்றது.
ஜூன் 22 ஆம் தேதி தனது பிறந்த நாளைக் கொண்டாடினார் விஜய். இந்த முறை கொரோனா அச்சுறுத்தலால், கொண்டாட்டங்களைத் தவிர்க்குமாறு தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனால், அவர்கள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மட்டும் வழங்கினார்கள். விஜய் பிறந்த நாளன்று சமூக வலைதளங்களில், விஜய் குறித்த தகவல்கள் எனப் பலருமே பகிர்ந்து வந்தார்கள். இதில் ஜெயா
இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.இந்நாளில் விஜய் தற்போது நடித்து வரும் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான லலித்குமார், நாளேடுகளில் விஜய் பிறந்தநாளையொட்டி விளம்பரம் கொடுத்திருக்கிறார். அண்மைக்காலங்களில் ஒரு நடிகரின் பிறந்தநாளுக்கு தமிழகம் முழுக்க விளம்பரம் வந்திருப்பது இப்போதுதான் என்கிறார்கள். மாஸ்டர் படத்தின் இயக்குநர் லோகேஷ்





















