September 21, 2026
Home Posts tagged Vijay (Page 20)
சினிமா செய்திகள்

மாஸ்டர் படத்தின் கோவை விநியோகஸ்தர் யார்? – தயாரிப்பாளர் விளக்கம்

ராக்போர்ட் எண்டர்டெயிட்மெண்ட் முருகானந்த்ம் நேர்காணல் நேற்று நம் இணையதளத்தில் வெளியானது. அதில்…நீங்கள் வாங்கி வெளீயிடும் படங்கள் மற்றும் விநியோகம் செய்யும் படங்கள் எவை? என்ற கேள்விக்கு, மாஸ்டர் படத்தின் கோவை வெளியீட்டு உரிமை பெற்றிருக்கிறோம்.பூமி படத்தின் சென்னை செங்கல்பட்டு தவிர்த்து
சினிமா செய்திகள்

விஜய் இப்படிச் செய்யலாமா? – ஏ.ஆர்.முருகதாஸ் கோபம்

விஜய் நடிக்கும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்று சொல்லப்பட்டது. இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி படத்தின் வேலைகள் தொடங்கிவிட்டதாகவும் சொல்லப்பட்டது. இந்தப்படத்தில் நாயகியாக காஜல் அகர்வாலும் இன்னொரு நாயகியாக மடோனா செபாஸ்டினும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்தப்படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு
சினிமா செய்திகள்

விஜய்யுடன் போட்டி – வேகமாகத் தயாராகும் சிம்பு

சிம்பு நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.சுசீந்திரன் இயக்கும் இந்தப்படத்தில் நாயகியாக நிதி அகர்வால் நடிக்கிறார். இயக்குநர் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். இஸ்பேட்ராஜாவும் இதயராணியும் படத்தைத் தயாரித்த மாதவ் மீடியா நிறுவனம் இந்தப்படத்தைத்
Uncategorized செய்திக் குறிப்புகள்

பெரிய நடிகர்களுக்கு பாரதிராஜா திடீர் வேண்டுகோள்

தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா இன்று (அக்டோபர் 19, 2020) வெளீயிட்டுள்ள அறிக்கையில்…. நடிகர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் ஓர் வேண்டுகோள் என் இனிய சொந்தங்களே… வணக்கம்… தளர்வுகள் அறிவிக்கப்பட்டு படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்றிருப்பீர்கள். அனைவரும் பாதுகாப்பாக செயல்படுங்கள். ஒருவரின் அஜாக்கிரதை அனைவரின் நலத்தையும்
Uncategorized சினிமா செய்திகள்

வரலட்சுமி கோரிக்கை விஜய் மறுப்பு

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் விஜய் நடித்து மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை புரிந்த படம் ” மெர்சல்”. இது இந்த நிறுவனம் தயாரித்த 100 ஆவது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனம் சார்பில் அதன் உரிமையாளரான என்.இராமசாமி அடுத்து ” கண்ணாமூச்சி” என்ற படத்தைத் தயாரிக்கிறார். இப்படம் மூலம் நடிகை வரலட்சுமி சரத்குமார் இயக்குநராக
சினிமா செய்திகள்

விஜய் விஷால் கைவிட்டால் என்ன? நான் இருக்கிறேன் – நம்பிக்கையூட்டிய ஜெயம்ரவி

2019 ஆம் ஆண்டின் வெற்றிப்படங்களில் ஒன்று கோமாளி. புதுஇயக்குநர் பிரதீப்ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம்ரவி  காஜல் அகர்வால் யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான அந்தப்படம் நல்ல வரவேற்பையும் பெரிய வெற்றியையும் பெற்றது. ஒரு படம் வெற்றி பெற்றால் அப்படத்தின் இயக்குநருக்கு நிறைய கிராக்கி ஏற்படும் என்கிற தமிழ்த்திரையுலகத்தின் வழக்கத்துக்கு பிரதீப்ரங்கநாதனும் தப்பவில்லை.
சினிமா செய்திகள்

இந்தப்படத்திலும் இரட்டை வேடங்கள் – விஜய் 65 பட புதியதகவல்

விஜய் நடிக்கும் 65 ஆவது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கவிருக்கும் அந்தப்படத்தில் காஜல் அகர்வால், மடானோ செபாஸ்டின் ஆகிய இரண்டு நாயகிகள் நடிக்கவிருப்பதாகச் சொல்கிறார்கள்.இந்தப்படத்துக்கு கைதி, மாஸ்டர் ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சத்யன்சூர்யன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். அவருடைய இசையில் இந்தப்படத்துக்கான
சினிமா செய்திகள்

துணிந்து வந்த விஜய் தீராப்பழி சம்பாதித்த அஜீத்

ஐம்பத்தியிரண்டு நாட்களாக மருத்துவமனையில் இருந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் செப்டெம்பர் 24 மதியம் 1.04 மணிக்கு மறைந்தார். இந்தியாவின் குடியரசுத்தலைவர், பிரதமர், தமிழக முதல்வர் உட்பட பல மாநில முதல்வர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்தனர். தமிழ்த்திரையுலகம் மட்டுமின்றி இந்தியத் திரையுலகமே அவருக்காகக் கண்ணீர் சிந்தியது. உலகப் புகழ் பெற்ற சச்சின் தெண்டுல்கர் உள்ளிட்ட மட்டைப்பந்து
சினிமா செய்திகள்

அரசு மரியாதையுடன் எஸ்பிபி உடல் நல்லடக்கம் – விஜய் நேரில் அஞ்சலி

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் சென்னை செங்குன்றத்தை அடுத்த தாமரைப்பாக்கத்தில் உள்ள அவருடைய பண்ணை இல்ல வளாகத்தில் வைக்கப்பட்டு, அவரது குடும்பத்தினர் சார்பில் அங்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த அவரது இரசிகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள், பாடகர்கள் மற்றும்
சினிமா செய்திகள்

கமல் நடிக்கும் 232 ஆவது படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சந்தீப்கிஷன் நடித்த மாநகரம், கார்த்தி நடித்த கைதி ஆகிய வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மூன்றாவதாக விஜய், விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். அப்படம் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது. கொரோனா சிக்கல் முடிந்து திரையரங்குகள் திறக்கப்பட்டதும் அப்படம் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் மாஸ்டர் படத்துக்கு அடுத்து