விஜய்யின் 64 ஆவது படம் மாஸ்டர்.இப்படத்தின் வேலைகள் பெரும்பாலும் நிறைவடைந்துவிட்டன. கொரோனா சிக்கல் முடிவ்டைந்தவுடன் இப்படம் வெளியாகும். இதற்கிடையே விஜய்யின் 65 ஆவது படம் குறித்து ஏராளமான செய்திகள் வந்துவிட்டன. இறுதியாக விஜய்யின் 65 ஆவது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார் என்பதும் அப்படத்தை சன்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. பொதுமக்கள் அனைவருமே வீட்டிற்குள்ளேயே இருக்க தமிழக அரசு அறிவுறுத்தி வருகிறது. தமிழகத்தில் கல்விக் கூடங்கள், திரையரங்குகள் ஆகிய அனைத்துமே மூடப்பட்டுள்ளன. மேலும் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் திரைப்படத் தொழிலாளர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
விஜய் இப்போது மாஸ்டர் படத்தை முடித்துவிட்டார். அப்படம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போதுள்ள கொரொனா வைரஸ் சிக்கலால் பட வெளீயீடு தள்ளிப்போகும் என்ரு சொல்லப்படுகிறது. விஜய்யின் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவிருப்பதாகவும் அப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவிருப்பதாகவும் உறுதிப்படுத்தப்படாத பேச்சு இருக்கிறது. இந்நிலையில் அதற்கடுத்து
விஜய்யின் 64 ஆவது படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மாஸ்டர் படம் ஏப்ரல் 9 ஆம் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு
விஜய் விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்த மாஸ்டர் படத்தின் பாடல்கள் வெளீயீட்டுவிழா நேற்று (மார்ச் 15) மாலை சென்னையிலுள்ள நட்சத்திர விடுதியில் நடந்தது. அவ்விழாவுக்கு ஊடகங்களுக்கும் விருந்தினர்களுக்கும் அழைப்பில்லை, படக்குழுவினர் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் மட்டும் கலந்து கொள்வார்கள் என்று சொல்லப்பட்டது. ஆனால் நிகழ்ச்சியில் நடிகர் அதர்வா கலந்து கொண்டிருந்தார். அவர்
விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் பாடல்கள் வெளீயீட்டுவிழா நேற்று மாலை நடந்தது. இந்தப்படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்ற போது படப்பிடிப்புத் தளத்துக்குச் சென்ற வருமானவரித்துறை அதிகாரிகள் விஜய்யை வலுக்கட்டாயமாக அழைத்து வந்தனர். அச்செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பின்னர் விஜய் வீட்டில் சோதனைகள் நடந்தன. இந்தப்படத்தின் பாடல்விழா நடக்கிற செய்தி வெளீயே வந்ததும்
மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்த விழாவில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, அனிருத், லோகேஷ் கனகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் விஜய் பேசியதாவது…… என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா நண்பிகள் அனைவருக்கும் வணக்கம், மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் கலந்து கொள்ள
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்’. ஏப்ரல் வெளியீட்டுக்குத் தயாராகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இன்று (பிப்ரவரி 15) இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. ‘மாஸ்டர்’
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், விஜய் சேதுபதி நடிக்கும் மாஸ்டர் படத்தின் மூன்றாவது பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை அறிவு எழுதியுள்ளார். அந்தப்பாடல் வரிகள்….. ஆனா ஆவன்னா ஆப்னா டைம் னா வாங்கண்ணா வணக்கண்ணா வாத்தி ரெய்டுணா உலகத்தரம் உள்ளூரு வாத்தியாரு தூக்கிப் போட்டு சாத்துவாரு தட்டித் தட்டி தூக்குவாரு கெட்டப்புள்ள திருந்திட சட்டம் தந்த இடம் உள்ள வந்து
விஜய் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அப்படம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அப்படத்துக்கு அடுத்து அவர் நடிக்கவிருக்கும் படம் அதன் இயக்குநர் பற்றிப் பல செய்திகள் வந்துவிட்டன். அவருடைய அடுத்த படத்தை இயக்குபவர் இவர்தான் என்று இதுவரை பத்துக்கும் மேற்பட்ட இயக்குநர்கள் பெயர்கள் வந்துவிட்டன. இந்நிலையில்,





















