September 21, 2026
Home Posts tagged Vijay (Page 26)
Uncategorized

விஜய் கைது செய்யப்பட்டுள்ளாரா? – விடை தெரியாத மர்மம்

நடிகர் விஜய் நடித்த ‘பிகில்’ படத்தைத் தயாரித்த ஏஜிஎஸ் நிறுவன அலுவலகம், வீடு உள்ளிட்ட 20 இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக நெய்வேலி நிலக்கரிச் சுரங்கம் பகுதியில் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் இருந்த விஜய்யிடம் 6 பேர் அடங்கிய
சினிமா செய்திகள்

மாஸ்டர் வியாபாரம் விஜய் எடுத்த புதுமுடிவு

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘மாஸ்டர்’.இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, வி.ஜே.ரம்யா, கெளரி கிஷண் உள்ளிட்ட பலர்  நடித்து வருகிறார்கள்.லலித் குமார், சேவியர் பிரிட்டோ ஆகியோர் தயாரித்து வருகிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிவடைந்துவிட்டது. இன்னொரு பக்கம் அதற்குப் பிறகான வேலைகள்
Uncategorized

உச்சம் தொட்ட மாஸ்டர் வியாபாரம் – மொத்த தொகை விவரம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மாஸ்டர்’. விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, வி.ஜே.ரம்யா, கெளரி கிஷண் உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்து வருகிறார்கள். சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சுமார் 70% வரை முடிந்துவிட்டது. ஷிமோகா படப்பிடிப்பைத் தொடர்ந்து, சென்னையில் தற்போது மும்முரமாக
Uncategorized

விஜய்யுடன் டிராபிக்ராமசாமி சகாயம் இணைவார்களா? – எஸ்.ஏ.சி பேட்டி

காஞ்சிபுரம் – விஜய் மன்ற அலுவலக திறப்பு விழாவுக்கு வந்த திரைப்பட இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் அளித்த பேட்டி…. அரசியல் கட்சிகளுக்கு எச்சரிக்கை – மக்களிடம் அதிக விழிப்புணர்ச்சி ஏற்பட்டு வருவதால் அரசியலை வியாபாரமாகச் செய்யாதீர்கள், அரசியல்வாதிகள் பணம் மற்றும் இலவசப் பொருட்கள் கொடுத்தால் ஜெயித்து விடலாம் என்ற எண்ணம் மாறிக் கொண்டே வருகின்றது. அதனால் மக்களிடம்
சினிமா செய்திகள்

விக்னேஷ்சிவனுடன் ஜோடியாக போட்டோ போடுவது ஏன்? – நயன்தாரா விளக்கம்

2019 இல் அஜீத்துடன் விஸ்வாசம், விஜய்யுடன் பிகில் ஆகிய படங்களில் நடித்திருந்தார் நயன்தாரா. 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே ரஜினியுடன் அவர் நடித்த தர்பார் படம் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி நடத்திய திரைப்பட விருது விழாவில், அனைவருக்கும் பிடித்த நடிகை மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் நினைவு விருது ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன. விருது பெற்ற பின் அவர்
சினிமா செய்திகள்

பெரிய விலைக்கு விற்ற விஜய்யின் மாஸ்டர்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யுடன் விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் மாஸ்டர். இந்தப்படத்தை விஜய்யின் உறவினர் பிரிட்டோ தயாரிக்கிறார்இப்படத்தின் படப்பிடிப்பு, 2019 அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது.  படம் தொடங்கிய சில நாட்களிலேயே இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை பெரும் தொகைக்கு விற்பனையானது. இதுகுறித்து
சினிமா செய்திகள்

விஜய் 65 படம் குறித்துப் பரவும் செய்தி

நடிகர் விஜய் இப்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தில், விஜய்யுடன், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்துகொண்டிருக்கிறது. அண்மையில் விஜய் மற்றும் விஜய்சேதுபதி ஆகியோர் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்நிலையில் இப்படத்தைத் தொடர்ந்து விஜய்
சினிமா செய்திகள்

ஒரு வருட அஜீத் 82 நாள் விஜய் – சன் டிவி அதிரடி

தீபாவளியை முன்னிட்டு 2019 அக்டோபர் 25 ஆம் தேதி வெளியான படம் விஜய் நடித்த பிகில். வெளியாகி இன்னும் நூறு நாட்கள் கூட நிறைவடையாத நிலையில் அப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கிறது.  2020 பொங்கல் திருநாளை முன்னிட்டு சனவரி  15 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு அப்படம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கிறது. அடுத்த நாள் சனவரி 16 அன்று மாலை 6.30 மணிக்கு சிவகார்த்திகேயன் நடித்த
சினிமா செய்திகள் நடிகை

2019 நயன்தாராவுக்கு எப்படி இருந்தது?

2019 ஆம் ஆண்டில் நடிகை நயன்தாரா ஏழு படங்களில் நடித்துள்ளார்.  ஆண்டின் தொடக்கத்தில் சனவரி 10 ஆம் தேதி வெளியான விஸ்வாசம் படத்தில் அஜீத் ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் அஜீத் படங்களிலேயே அதிக வசூல் பெற்ற படம் என்கிற பெருமையைப் பெற்ற படமாக அமைந்தது. மார்ச் 28 ஆம் தேதி நயன்தாரா இரட்டை வேடங்களில் நடித்திருந்த ஐரா திரைப்படம் வெளியானது. இந்தப்படத்தில் நயன்தாராவின்
செய்திக் குறிப்புகள்

விஜய் 64 பட முக்கிய அறிவிப்பு – ரசிகர்கள் உற்சாகம்

விஜய்யின் 64 ஆவது திரைப்படத்தை எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில்  சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார் . இந்தப் படத்தை  மாநகரம் , கைதி ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ்  இயக்குகிறார் . அனிரூத்  இசையமைக்கிறார்.  ஒளிப்பதிவினை சத்யன் சூரியனும் படத்தொகுப்பினை  பிலோமின் ராஜ் ஆகியோர் கவனிக்கின்றனர் . இப்படத்தில் விஜய் சேதுபதி,அர்ஜுன் தாஸ் ,