மிக்க நன்றி,தளபதி என்றழைக்கப்படும் நடிகர் திரு. விஜை அவர்களே! உங்களின் தளபதி 64 படத்திர் படப்பிடிப்பு எமது பூவிருந்தவல்லி பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மூன்று நாட்கள் நடைபெற்றது. பொதுவாகவே எமது பள்ளியில் எந்தவிதப் படப்பிடிப்பையும் அனுமதிக்கக்கூடாது என்பதுதான்
நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ். இவருக்கும் விஜய் 64 படத்தைத் தயாரிக்கும் சேவியர் பிரிட்டோவின் ஒரே மகளான சினேகாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. நேற்று இரவு (டிசம்பர் 6) சென்னை லீலாபேலஸ் நட்சத்திரவிடுதியில் இந்நிகழ்வு நடந்தது. 2012 ஆம் ஆண்டு வெளியான சட்டம் ஒரு இருட்டறை 2 படத்தின் இயக்கியிருந்தார் சினேகா. இவரும் அதர்வா தம்பி ஆகாஷும் ஒன்றாகப் படித்தவர்களாம். அப்போதே
மைனா, சாட்டை, மொசக்குட்டி, சவுகார்பேட்டை, பொட்டு ஆகிய படங்களைத் தயாரித்த ஷாலோம் ஸ்டூடியோஸ், ஜான் மேக்ஸ் புதிய படத்தைத் தயாரித்து வருகிறார். ரஞ்சித் பாரிஜாதம் இயக்கும் இத்திரைப்படத்திற்கு “சம்பவம்” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஸ்ரீகாந்த் மற்றும் நடன இயக்குநர் தினேஷ் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். நாயகிகளாக பூர்ணா மற்றும் சிருஷ்டி டாங்கே நடிக்கின்றனர். மேலும்
கைதி பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துவருகிறார் விஜய். முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடந்துவருகிறது. கல்லூரி பேராசிரியராக விஜய் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. வில்லனாக விஜய்சேதுபதி, நாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார்கள். தளபதி 64 என தற்காலிகமாக அழைக்கப்படுகிறது. விஜய் 65வது படம் குறித்த எந்த
விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் ‘பிகில்’ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துவருகிறார் விஜய். விஜய் நடித்துவரும் இந்தப் படம், ‘தளபதி 64’ என்று தற்காலிகமாக அழைக்கப்படுகிறது. விஜய்க்கு இணையான கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார். நாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். தவிர, ஆண்ட்ரியா, சாந்தனு, ஆண்டனி வர்கீஸ், கெளரி
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்துவருகிறார் ரஜினிகாந்த். இப்படம் வருகிற பொங்கல் தினத்தன்று வெளியாக இருக்கிறது. அடுத்ததாக சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சிவா இயக்கத்தில் ‘தலைவர் 168’ படத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினிகாந்த். இந்நிலையில், சிவா படத்தை முடித்துவிட்டு மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளாராம்
தமிழில் பாபா, உன்னைச் சரணடைந்தேன், வீராப்பு, மிலிட்டரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை சந்தோஷி. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்த இவர், அதன்பிறகு சின்னத்திரை தொடர்களில் நடித்தார். ருத்ர வீணை, அரசி, இளவரசி, பொண்டாட்டி தேவை, வாழ்க்கை உள்ளிட்ட பல நெடுந்தொடர்களில் நடித்த இவர் ‘இளவரசி’ தொடரில் கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் நடித்தார். அதன்பிறகு,
நடிகர் கமல்ஹாசனின் 65 ஆவது பிறந்தநாள் மற்றும் அவருடைய கலைப்பயணத்தின் 60 ஆம் ஆண்டு ஆகியனவற்றைக் கொண்டாடும் விதமாக, கலைநிகழ்ச்சியொன்றை நடத்தியது ராஜ்கமல் நிறுவனம். நேற்று மாலை (நவம்பர் 17) சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அந்நிகழ்வில் இளையராஜாவின் இசைநிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில், ரஜினிகாந்த், சிவக்குமார், சரத்குமார், பிரபு, சத்யராஜ், பார்த்திபன், விஜய்
நவம்பர் 15 அன்று சுந்தர்.சி. இயக்கத்தில் விஷால் நடித்த ஆக்ஷன் திரைப்படம் வெளியானது. அன்று மாலை சில ஊர்களிலும் அடுத்த நாளான நவம்பர் 16 அன்று பெரும்பாலான ஊர்களிலும் விஜய்சேதுபதி நடித்த சங்கத் தமிழன் படம் வெளியானது. இரண்டு புதுப்படங்கள் வெளியான நிலையிலும், மூன்று வாரங்களுக்கு முன்பு அதாவது அக்டோபர் 25 ஆம் தேதி வெளியான விஜய் நடித்த பிகில் படத்துக்கு திரையரங்குகளில் கூட்டம்
பிகில் படத்தைத் தொடர்ந்து விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.தளபதி 64 என அழைக்கப்படும் இப்ப்டத்தில், விஜய்யுடன், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடந்தது.இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது. இப்படத்தைத்






















