சிம்பு எதைச் செய்தாலும் அதை சமூகவலைதளங்களில் அவருடைய ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்துவிடுவார்கள். கொஞ்ச நாட்களுக்கு முன் செக்கச்சிவந்தவானம் படப்பிடிப்பில் சிம்பு கலந்துகொண்ட புகைப்படம் ஒன்றை வைத்துக்கொண்டு கொண்டாடித் தீர்த்தார்கள். அதன்பின் சூப்பர்சிங்கர் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்ட
மார்ச் 15 ஆம் தேதி யுவன் இசையில் சிம்பு பாடிய நான் யாருன்னு தெரியுமா? பாடல் வெளியானது. மெட்ரோ சிரிஷ் நாயகனாக நடிக்கும் ராஜா ரங்குஸ்கி படத்தில் இடம் பெறும் பாடல் அது. அப்பாடல் வெளியானதிலிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. இதுவரை இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோரால் பார்க்கப் பட்டிருக்கிறது அப்பாடலின் காணொலி. இந்தத் தகவல்களால் மகிழ்ச்சியடைந்த சிம்பு, யுவன் ஷ்ங்கர்
ஜே எஸ் அபூர்வா புரடக்சன்ஸ் சார்பில் சந்திரா சரவணக்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தொட்ரா. இந்தப்படத்தை இயக்குநர் கே.பாக்யராஜின் பாசறையில் பயின்ற மதுராஜ் என்பவர் இயக்கியுள்ளார். நடிகர் பாண்டியராஜனின் மகன் பிருத்விராஜன் படத்தின் கதாநாயகனாக நடிக்க, வீணா என்கிற புதுமுகம் கதாநாயகியாக நடித்துள்ளார். வீணாவின் அண்ணனாகவும், படத்தை தாங்கிக் கொண்டுபோகிற கேரெக்டரில்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ‘சூப்பர் சிங்கர் – சீஸன் 6’. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் வெற்றிபெறும் போட்டியாளருக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். பிரபல பின்னணிப் பாடகர்கள் உன்னி கிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம், பென்னி தயாள், ஸ்வேதா மோகன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ஓவியா பற்றி எந்தச் செய்தி வந்தாலும் அது பெரிதாகப் பேசப்படுவதாகவே இருக்கிறது. அவரோடு சிம்புவும் இருக்கிறார் என்றால் கேட்கவும் வேண்டுமோ? பிப்ரவரி 14 காதல்ர் தினத்தை முன்னிட்டு ஓவியா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. பெண் இயக்குநர் அனிதாஉதீப் என்பவர் இயக்கும் அந்தப்படத்தின் பெயர் 90 எம் எல். அதாவது 90 மில்லி. நைண்ட்டி