சினிமா செய்திகள் நடிகர்

பிக்பாஸ் நிகழ்ச்சியை தினமும் பார்க்கும் சிம்பு, ஏன்?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நாள் தவறாமல் பார்த்துவிடுகிறாராம் சிம்பு.

நிகழ்ச்சியில் அவருக்கு மிகவும் பிடித்த நண்பர் மகத் இருப்பதுதான் அதற்குக் காரணம் என்கிறார்கள்.

நிகழ்ச்சியைப் பார்ப்பதோடு நில்லாமல், அங்கு நடக்கும் ஒவ்வொரு செயல் பற்றியும் உற்சாகமாகக் கருத்தும் சொல்லிவருகிறாராம்.

குறிப்பாக மகத்தின் செயல் பேச்சு ஆகியனவற்றை அவர் மிகவும் ரசித்துப் பார்ப்பதாக சிம்புவின் நண்பர்கள் சொல்கிறார்கள்.

அதுமட்டுமின்றி நிகழ்ச்சியில் இருந்து முதலில் வெளியேறப்போவது யார்? என்கிற போட்டியும் நண்பர்களுக்குள் நடப்பதாகச் சொல்கிறார்கள்.

Related Posts