விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நாள் தவறாமல் பார்த்துவிடுகிறாராம் சிம்பு. நிகழ்ச்சியில் அவருக்கு மிகவும் பிடித்த நண்பர் மகத் இருப்பதுதான் அதற்குக் காரணம் என்கிறார்கள். நிகழ்ச்சியைப் பார்ப்பதோடு நில்லாமல், அங்கு நடக்கும் ஒவ்வொரு செயல் பற்றியும் உற்சாகமாகக் கருத்தும்












