த்ரிவிக்ரம் இயக்கத்தில் பவன் கல்யாண், சமந்தா, ப்ரணிதா, நதியா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான தெலுங்குப் படம் ‘அத்திரண்டிகி தாரேதி’. 2013-ம் ஆண்டு வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்தியது. அப்படத்தை இப்போது தமிழில் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தப்படத்தில்
சிம்புவை வைத்து கவுதம்மேனன் இயக்கி ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படம் 2010 ஆம் ஆண்டு வெளியானது. பெரும் வரவேற்பையும் சிம்புவுக்கு மிகுந்த நற்பெயரையும் பெற்றுக் கொடுத்த படமாக அது அமைந்தது. இப்போது மீண்டும் ஒரு புதிய படத்தில் சிம்பு, கவுதம்மேனன், ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் இணைந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 17,2018
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஆண்ட்ரியா,ஐஸ்வர்யா ராஜேஷ் உட்பட பலர் நடித்திருக்கும் படம் வடசென்னை. இந்தப்படம் இன்று வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் நேற்றிரவு திடீரென இந்தப்படத்துக்கு வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறார் சிம்பு. அதில், இனிய நண்பர் தனுஷுக்கும் வெற்றிமாறன் மற்றும் வடசென்னை படக்குழுவினருக்கும் என் இதயங்கனிந்த வாழ்த்துகள் என்று சொல்லியிருக்கிறார்.
அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், சிம்புவால் தனக்கு ரூ.20 கோடி நட்டம் ஏற்பட்டதாக தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் விசாரணை நடத்தி சிம்பு, ஒவ்வொரு படம் நடிக்கும்போதும் குறிப்பிட்ட தொகை செலுத்த வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் அவரை வைத்து யாரும் படம் எடுக்கவேண்டாம் என்று சொல்லியிருந்ததாம்.
விஜயசேதுபதி த்ரிஷா நடித்த 96 படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் நடித்தமைக்காக விஜய்சேதுபதி த்ரிஷா மட்டுமின்றி அப்படத்தில் நடித்த அனைவருமே பாராட்டுமழையில் நனைந்து கொண்டிருக்கிறார்கள். இப்போது வெளியாகும் படங்களைக் கேலி செய்யும் வகையில் மீம்ஸ்கள் வெளியாகின்றன. இந்தப்படமும் அதற்கு தப்பவில்லை. அதிலும் குறிப்பாக த்ரிஷா பற்றி உலவும் ஒரு மீம்ஸ் மிகவும் சுவாரசியமாக
பிக்பாஸ் வீட்டில் இருந்து மகத் வெளியேறியபோது நேரில் சென்று வரவேற்றார் சிம்பு. அதன்பின் சென்றாயன் வெளியேறியபோதும் அவரை சந்தித்தார், சென்றாயன் திரும்ப விருந்தாளியாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். அப்போது ஐஸ்வர்யாவிடம், ‘எதைப் பத்திக் கவலைப்படாதே ஐஸூ. உனக்கெல்லாம் எவ்ளோ நல்லபேரு தெரியுமா?’ என்று சொல்ல அழுதேவிட்டார் ஐஸ்வர்யா. அதன் பிறகு, ‘நேத்திக்கி சிம்புவைப்பாத்தேன்.
சென்னையின் மிகப்பெரிய தாதா பிரகாஷ்ராஜ். அவர் மனைவி ஜெயசுதா. அரவிந்த்சாமி, அருண்விஜய், சிம்பு ஆகிய மூன்று மகன்கள்.கூடவே ஒரு மகள். எதற்கு அப்படி ஒரு மகள்? கதையில் அவருடைய பங்கு என்ன? என்கிற கேள்விகளுக்கு விடையே இல்லை. சென்னையில் அரவிந்த்சாமி அப்பாவின் அடியொற்றி அடியாள் வேலை பார்த்துக்கொண்டிருக்க துபாய் ஷேக்குகளுடன் வியாபாரம் செய்து பெரிய தொழிலதிபர் ஆகும் முயற்சியில்
மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, விஜய்சேதுபதி உள்ளிட்ட ஏராளமானோர் நடித்திருக்கும் படம் செக்கச் சிவந்த வானம். இந்தப்படம் செப்டம்பர் 27 அன்று வெளியாகவிருக்கிறது. அண்மைக்காலமாக பெரிய நடிகர்களின் படங்கள் சென்னையில் அதிகாலை ஐந்து மணிக்கு வெளியாகிக் கொண்டிருக்கிறது. சென்னை ஈக்காடுதாங்கலில் உள்ள காசி திரையரங்கு அதிகாலைக் காட்சிக்கு புகழ்பெற்றது. ஏனெனில் அந்தக்காட்சிக்கு
மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, விஜய்சேதுபதி,அருண்விஜய்,அரவிந்த்சாமி ஆகிய நாயகர்கள் இணைந்து நடித்துள்ள படம் செக்கச் சிவந்த வானம், இந்தப்படம் செப்டம்பர் 27 அன்று வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் இந்தப்படத்தில் நடித்த விஜய்சேதுபதி கடும் மனவருத்தத்தில் இருந்தாராம். ஏனெனில் தொடக்கத்தில் இருந்தே படம் பற்றிய செய்திகள் மற்றும் விளம்பரங்களில் அவருக்கு உரிய இடம் இல்லை என்கிற வருத்தம்
அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், சிம்புவால் தனக்கு ரூ.20 கோடி நட்டம் ஏற்பட்டதாக தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் விசாரணை நடத்தி சிம்பு, ஒவ்வொரு படம் நடிக்கும்போதும் குறிப்பிட்ட தொகை செலுத்த வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் அவரை வைத்து யாரும் படம் எடுக்கவேண்டாம் என்று






















