September 28, 2026
Home Posts tagged Nayanthara (Page 9)
சினிமா செய்திகள்

தர்பார் வியாபாரத்தில் இழுபறி – லைகா புது முடிவு

ரஜினிகாந்த் நயன்தாரா உட்பட பலர் நடித்துள்ள தர்பார் படம் 2020 பொங்கலையொட்டி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு இன்னும் ஒரு மாதம் இருக்கிற நிலையில் இன்னும் இப்படத்தின் வியாபார விசயத்தில் திடமான முடிவு எடுக்கப்படவில்லையாம். இந்தப்படத்தைத் தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடும்
சினிமா செய்திகள்

பாரதிராஜா கமல் படத்தில் என்னை அவமானப்படுத்தினார்கள் – ரஜினி பரபரப்பு பேச்சு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படத்தின் பாடல் வெளியீட்டுவிழா சென்னையில் நேற்று (டிசம்பர் 7) நடந்தது. விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது…. இந்தப் படம் எல்லோருக்கும் ஒரு விருந்தாக இருக்கும். ரமணா, கஜினி ஆகிய முருகதாஸ் படங்கள் பார்த்து அவருடன் படம் எடுக்க வேண்டும் என முடிவு செய்து பேசினோம். நான் சிவாஜியும், அவர் இந்தியில் கஜினியும் செய்தார். நான்
சினிமா செய்திகள்

தர்பார் வியாபாரம் – அடிமேல் அடி அச்சத்தில் பட நிறுவனம்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படம் 2020 பொங்கல் நாளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது இப்படத்தின் வியாபாரம் நடந்துவருகிறது  ஆனால் பட நிறுவனம் எதிர்பார்த்தபடி வியாபாரம் நடக்கவில்லையாம். அதோடு எல்லாப்பகுதிகளிலும் இவர்கள் சொல்லும் விலைக்கு படத்தை வாங்க யாரும் முன்வரவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்தப்படத்தின் தமிழ்
செய்திக் குறிப்புகள்

சிம்பு புகழ்பெற்றது எப்படி? – எதிர்வினையாற்று படவிழாவில் வெளியான ரகசியம்

தாயின் அருள் புரொடக்‌ஷன்ஸ் வழங்கும் படம் எதிர்வினையாற்று. இதில் அலெக்ஸ், சனம்ஷெட்டி, ஆர்.கே.சுரேஷ், ஆடுகளம் நரேன், சம்பத்ராம், அனுபமா குமார், லட்சுமி பிரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார்கள் அலெக்ஸ் மற்றும் இளமைதாஸ். நாயகனான அலெக்சே படத்தை தயாரித்தும் இருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று
சினிமா செய்திகள்

தர்பார் வியாபாரம் – லைகா பேராசை ரஜினி அதிருப்தி

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நயன்தாரா உட்பட பலர் நடித்துள்ள தர்பார் படத்தின் வியாபாரம் தொடங்கியுள்ளது. இந்தப்படத்தைத் தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடும் உரிமையைப் பெற பலர் போட்டியிடுக்கிறார்களாம். அதில் சன் பிக்சர்ஸ், வேல்ஸ் ஃபிலிம்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களும் அடக்கம். இவர்கள் மட்டுமின்றி துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பின்னணியில் இயக்குநர் ஷங்கரின்
சினிமா செய்திகள்

தர்பார் – ஆவேசமாகக் குரல் கொடுத்த ரஜினி

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினி, நயன்தாரா, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, பிரதீக் பார்பர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தர்பார்’. இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் படப்பிடிப்பு முடிவடைந்து அதற்குப் பிறகான பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது படத்தின் குரல்பதிவு ( டப்பிங் ) பணிகளைத் தொடங்கியுள்ளனர். இன்று நடிகர் ரஜினி
சினிமா செய்திகள்

தர்பார் பாடல் விழா – தேதி இடம் குறித்த தகவல்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா,யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் தர்பார். லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப்படம் 2020 பொங்கலையொட்டி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் தற்போது நடக்கின்றனவாம். டிசம்பர் ஏழாம் தேதி அவ்விழா நடக்கவிருக்கிறதாம். நேரு உள்விளையாட்டரங்கில்
சினிமா செய்திகள்

தொடங்கியது தர்பார் வியாபாரம் – ஆரம்பமே அதிர்ச்சி

ஏ,ஆர்,முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா,யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் தர்பார். இந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்படம் 2020 பொங்கல் நாளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் வியாபாரம் அண்மையில் தொடங்கியிருக்கிறது. தொடங்கும்போதே படநிறுவனத்துக்கு அதிர்ச்சி காத்திருந்ததாம். ஆம், இப்படத்தின் கர்நாடக உரிமைக்கென ஒரு விலையை
சினிமா செய்திகள்

பிகில் இயக்குநர் அட்லி பற்றிப் பரவும் வதந்தி

விஜய்யின் பிகில் படத்தை இயக்கியிருக்கும் அட்லி, அடுத்து இந்தி நடிகர் ஷாருக்கானை வைத்து படம் இயக்கவிருக்கிறார் என்கிற பேச்சு இருக்கிறது. இந்நிலையில் இன்று, ஷாருக்கும் அட்லியும் இணைந்து பணிபுரியும் படத்தின் பெயர் சங்கி என்று சொல்லப்பட்டிருக்கிறது. யாரும் அறிவிக்காமலேயே சமூக வலைதளங்களில் இந்தப்பெயர் வேகமாகப் பரவி வருகிறது. தற்போது அந்த செய்தி ட்விட்டரில் இந்தியளவில்