விஜய் நடித்திருக்கும் பிகில் திரைப்படத்தை அட்லி இயக்கியுள்ளார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு, ஆனந்தராஜ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். அக்டோபர் 25 ஆம் தேதி வெளியான இந்தப்படத்துக்குக் கலவையான விமர்சனங்கள்
ஒரு அமைச்சரையே நேருக்கு நேராக மிரட்டும் அளவு சென்னையில் பிரபல தாதாவாக இருக்கிறார் விஜய். அவர், திடீரென இந்திய அளவிலான போட்டியில் பங்கு கொள்ளும் பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராகிறார். ஏன்? எப்படி? அதன்பின் என்ன நடக்கிறது? என்கிற கேள்விகளுக்கான விடைகள்தாம் படம். தாதா, கால்பந்து வீரர் என்கிற இரு பாத்திரங்கள் மட்டுமின்றி அப்பா மகன் என்று இருவேடங்களில்
விஜய் நடித்த பிகில் திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது. இப்படத்தின் சிறப்புக்காட்சிகள் அதிகாலை 5 மணிக்காட்சி திரையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அரசு விடுமுறை நாட்களில் மட்டும்தான் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி என்றும் இன்று வேலைநாள் என்பதால் சிறப்புக்காட்சிக்கு அனுமதி இல்லை என்றும் தமிழக அரசு சொல்லிவிட்டது. சிறப்புக்காட்சி என்பதால் ஒரு நுழைவுச் சீட்டுக்கு ஆயிரம் ரூபாய்
விஜய் நடித்திருக்கும் பிகில் படம் அக்டோபர் 25 ஆம் தேதி வெளியாவதையொட்டி, அந்தப்படத்தில் விஜய் அணிந்திருக்கும் உடையின் வடிவைமைப்பில் பிகில் உடை என்கிற பெயரில் விற்பனை செய்கிறார்கள். காவி வேட்டி கறுப்பு சட்டை மற்றும் சிலுவையும் சேர்த்து விற்பனைக்கு இருக்கிறது. இதனால், *கடைகளில் பிகில் உடை* : நடிகர் *ஜோசப் விஜய்* தனது பல *இந்து ரசிகர்களை* மதம் மாற்றம் செய்ய *மிஷனரி*
விஜய் நடித்துள்ள பிகில் மற்றும் கார்த்தி நடித்துள்ள கைதி ஆகிய திரைப்படங்கள், தீபாவளியையொட்டி அக்டோபர் 25 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் விஜய்யின் பிகில் திரைப்படம், பெரிய விலைக்கு வியாபாரம் ஆகியிருக்கிறது. தமிழக திரையரங்கு உரிமை சுமார் எண்பத்தைந்து கோடிக்கு வியாபாரம் ஆகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இவ்வாண்டு தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வருகிறது.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பிகில்’. தணிக்கையில் ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றுள்ள இந்தப் படம் அக்டோபர் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பாளராகவும், ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்துள்ளனர். இந்தப் படத்தின் கதை தன்னுடையது எனக்கூறி உதவி இயக்குநர் கே.பி. செல்வா
நடிகர் விஜய் நடித்து, தீபாவளிக்கு வெளியாக உள்ள படம் பிகில். இந்த படத்தின் கதை தன்னுடையது எனக் கூறி உதவி இயக்குநர் கே.பி.செல்வா, சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். பின், காப்புரிமை சம்பந்தப்பட்ட விவகாரம் எனக் கூறி, வழக்கைத் திரும்பப் பெற்று அதன்பின், உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சுரேஷ்
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தயாராகி வரும் படம் ‘பிகில்’. தீபாவளிக்கு வெளியாகும் இந்தப் படத்தின் முன்னோட்டம் அக்டோபர் 12 மாலை 6 மணிக்கு இணையத்தில் வெளியிட்டது படக்குழு. இந்த முன்னோட்டத்துக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படம் தீபாவளி வெளியீடு என்று சொல்லப்பட்டிருக்கிறது. தீபாவளி அக்டோபர் 27 ஞாயிறன்று வருகிறது. வழக்கமாக தீபாவளி நாளன்றே படத்தை
விஜய் நடிக்கும் பிகில் படம், தீபாவளியையொட்டி வெளியாகவிருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அண்மையில் படத்தின் முன்னோட்டம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. இப்படம் தணிக்கைக்குழுவினரால் பார்க்கப்பட்டிருக்கிறது. இன்னும் தணிக்கைச் சான்றிதழ் கொடுக்கப்படவில்லை. நாளை அல்லது நாளை மறுநாளுக்குள் அது கிடைத்துவிடும் என்று சொல்கிறார்கள். இப்போது படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் வேகமாக
இயக்குநர் அட்லீ – விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான பாடல்களும்,அணமையில் வெளியான படத்தின் முன்னோட்டமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின்






















