ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். இந்த நிலையில் தூத்துக்குடியைச் சேர்ந்த முன்னாள் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் மரியமிக்கேல் என்பவர் தூத்துக்குடி 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் நேற்று ஒரு வழக்கு தொடர்ந்து
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்த தர்பார் திரைப்படம் இன்று (சனவரி 9, வியாழக்கிழமை) திரையரங்குகளில் வெளியானது. இன்று அதிகாலை சுமார் ஐந்து மணியளவில் தர்பார் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. திரைப்படம் வெளியாகி 24 மணிநேரம் கூட முடியாத நிலையில், முழுத் திரைப்படமும் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இணையத்தில் பலர் தர்பார்
மும்பையில் 17 காவல்துறையினரை உயிரோடு எரித்துக் கொன்று விடுகிறார் ஒரு தாதா. அதனால் மும்பையில் காவல்துறை வேலைக்கு வரவே பலரும் அச்சப்படுகிறார்கள். அந்த பயத்தைப் போக்கி மீண்டும் காவல்துறைக்கு மரியாதை ஏற்படுத்தித் தர மும்பை மாநகரக் காவல் ஆணையராகப் பொறுப்பேற்கிறார் ரஜினிகாந்த். அவர் மும்பை வந்ததும் தொடங்குகிற அதிரடி அட்டகாசங்கள் படம் முடியும்வரை தொடருகின்றன. காவல்துறை
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படம் சனவரி 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது. தமிழ் நாட்டில் அனைத்து திரையரங்குகளிலும் தர்பார் படத்தைத் திரையிடத் திட்டமிட்டுள்ளனர். ஆனால் கர்நாடகாவில் தர்பார் படத்தை திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கன்னடப் படங்களைத் தவிர மற்ற மொழிகளில் தயாராகும் புதிய படங்களை கர்நாடகாவில் வெளியிட ஏற்கனவே கன்னட அமைப்புகள் எதிர்ப்புத்
2019 இல் அஜீத்துடன் விஸ்வாசம், விஜய்யுடன் பிகில் ஆகிய படங்களில் நடித்திருந்தார் நயன்தாரா. 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே ரஜினியுடன் அவர் நடித்த தர்பார் படம் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி நடத்திய திரைப்பட விருது விழாவில், அனைவருக்கும் பிடித்த நடிகை மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் நினைவு விருது ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன. விருது பெற்ற பின் அவர்
ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ படம் சனவரி 9 தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தில் ரஜினிகாந்த், மும்பை காவல்துறை ஆணையராக நடித்திருக்கிறார். படத்தில் நாயகியாக நயன்தாரா வருகிறார். சுனில் ஷெட்டி வில்லனாகவும் ரஜினியின் மகளாக நிவேதா தாமசும் நடிக்கின்றனர். யோகிபாபு, தம்பி ராமையா, ஸ்ரீமன் ஆகியோரும் உள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. பாடல்களும்
ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தை இயக்கியிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். 2020 சனவரி 9 ஆம் தேதி படம் வெளியாகவுள்ளது. படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ரஜினியுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து பகிர்ந்துகொண்டார்.அதிலிருந்து…ரஜினி,கமல், விஜயகாந்த் போன்றோரைத் திரையில் பார்த்து ரசித்துத்தான் சினிமாவுக்கே வந்தோம்.அவர்களுடனே
சித்தார்த், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘அவள்’. சித்தார்த் தயாரித்த இந்தப் படம் 2017 ஆம் ஆண்டு வெளியானது. அந்தப்படத்தை இயக்கிய மிலிந்த்ராவ், அதனைத் தொடர்ந்து நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் படத்தைத் தொடங்கியிருக்கிறார். இப்படத்தை விக்னேஷ்சிவன் தயாரிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது. ரஜினி நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம்
ரஜினிகாந்தின் 167 வது படம் தர்பார். இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். இதில், ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆதித்யா அருணாச்சலம் என்ற காவல்துறை அதிகாரி வேடத்தில் ரஜினி நடித்துள்ளார். சந்திரமுகி, குசேலனைத் தொடர்ந்து ரஜினியுடன் இப்படத்தில் நயன்தாரா இணைந்துள்ளார், இப்படம் 2020 ஜனவரி 9-ம் தேதி வெளியாகிறது.
ரஜினி நடிக்கும் தர்பார் படம் இன்னும் 25 நாட்களில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு மொத்தமும் முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடக்கின்றன. ரஜினி டப்பிங் பேசி முடித்துவிட்டார் என்று சொல்கிறார்கள். அண்மையில் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. எல்லா வேலைகளும் முடிவடைந்து படம் வெளியீட்டுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் நேரத்தில் திடீர் மாற்றம்























