Home Posts tagged Nayanthara (Page 11)
விமர்சனம்

சைரா நரசிம்ம ரெட்டி – திரைப்பட விமர்சனம்

1847 ஆம் ஆண்டு ஆந்திராவின் குட்டலூருவில் ஆங்கிலேயப் படையை எதிர்த்து நின்று போரிட்டவர் உய்யலவாடா நரசிம்மா ரெட்டி. சுதந்திரப் போராட்டத்துக்கான தீயை வளர்த்த பெரு நெருப்பு என்று வரலாறு அவரைக் குறிப்பிடுகிறது. அப்படிப்பட்ட நரசிம்மா ரெட்டியை ஆங்கிலேயப் படை கைது செய்து பொதுமக்கள் மத்தியில்
சினிமா செய்திகள்

பத்து கோடி கேட்ட நயன்தாரா ஒப்புக்கொண்ட புதுநடிகர்

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள், அக்கடையின் விளம்பரப் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகியிருக்கிறார். அவரை வைத்து விளம்பரப்படங்கள் எடுத்த இயக்குநர்கள் ஜேடி ஜெர்ரி ஆகிய இருவரும் அவரைக் கதாநாயகனாக வைத்து ஒரு திரைப்படத்தை எடுக்கும் முயற்சியில் இருக்கிறார்கள். திரைப்படம் எடுப்பதற்கும் அதில் நாயகனாக நடிப்பதற்கும் முதலில் மறுத்த அருள் பின்பு ஒப்புக்கொண்டாராம்.
சினிமா செய்திகள்

மருத்துவமனையில் விக்னேஷ்சிவன் கலங்கிய நயன்தாரா

இயக்குநர் விக்னேஷ்சிவனும் நடிகை நயன்தாராவும் திருமணம் செய்து கொண்டு கணவன் மனைவியாக வாழ்கின்றனர் என்று திரையுலகம் முழுமையும் சொல்கிறது.  ஆனால் அவர்கள் திருமணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அதேநேரம் அதுகுறித்து வருகிற செய்திகளையும் மறுப்பதில்லை. ஏற்கெனவே நயன்தாரா நடித்த நானும் ரவுடிதான் படத்தை இயக்கிய விக்னேஷ்சிவன் இப்போது, நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் படத்தைத்
சினிமா செய்திகள்

விஸ்வாசம் இசையை காப்பியடித்த இந்திப்படம் – இமான் அதிர்ச்சி

மிலாப் ஜவேரி இயக்கத்தில் ரித்தேஷ் தேஷ்முக், சித்தார்த் மல்ஹோத்ரா, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்திப் படம் ‘மர்ஜாவன்’. இந்தப் படத்தின் முன்னோட்டம் செப்டம்பர் 26 காலை வெளியிடப்பட்டது. இந்த முன்னோட்டத்தைப் பார்த்த தமிழ்த் திரைப்பட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஏனென்றால் அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ படத்தின் பின்னணி இசை அப்படியே
சினிமா செய்திகள்

இழுபறியில் இரண்டுநாள் படப்பிடிப்பு – பிகில் பட சிக்கல்

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் பிகில் படத்தின் படப்பிடிப்பு மொத்தமும் முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.  அண்மையில் அப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழாவின் போதும் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிட்டதாகச் சொல்லப்பட்டது. ஆனால், படத்தில் விஜய்யின் அறிமுகக் காட்சியையொட்டி ஏராளமான கல்லூரி மாணவர்கள் மற்றும் காவல்துறையினர் இடம்பெறுவது
சினிமா செய்திகள்

பிகில் பாடல் விழா சொதப்பல்கள் – ரசிகர்கள் சாபம்

சென்னை அருகிலுள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் விஜய் நடித்த பிகில் படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா செப்டம்பர் 19 மாலை நடந்தது. விழாவுக்குச் செல்லும் வழியெங்கும் கூட்டம் நிரம்பிவழிந்தது. மிகப்பெரிய வளாகம் என்றபோதும் சிறிது நேரத்தில் மகிழுந்து நிறுத்துமிடம் நிரம்பிவிட்டதெனச் சொல்லி வெளிக்கதவைப் பூட்டிவிட்டனர்.  இதனால், படத்தில் பணியாற்றியவர்கள், சிறப்பு அழைப்பாளர்கள்
சினிமா செய்திகள்

நம் வெற்றியைத் தடுக்க ஒரு கூட்டமே வரும் – பிகில் விழாவில் விஜய் பேச்சு

தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் மூன்றாவது முறையாக விஜய் நடித்துள்ள படம் பிகில். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை தாம்பரம் பகுதியிலுள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், இந்துஜா, ஜாக்கி ஷெராஃப்,
சினிமா செய்திகள்

பிகில் பாடல் விழா – தொழில்நுட்பக் கலைஞர்கள் கடும் அதிருப்தி

விஜய் நடிக்கும் பிகில் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா சென்னைக்கு அருகிலுள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரி அரங்கில் இன்று நடைபெறவுள்ளது. சுமார் எட்டாயிரம் பேர் அமரும் வகையில் அமைந்துள்ள பெரிய அரங்கம் அது. அதில் விஜய் ரசிகர்களுக்கென்று சுமார் மூன்றாயிரம் இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளனவாம்.  அதேசமயம் படத்தில் பணிபுரிந்த
சினிமா செய்திகள்

விஜய்சேதுபதி நயன்தாரா படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் தெலுங்கில் உருவாகியிருக்கும் படம் சைரா நரசிம்ம ரெட்டி. ஆந்திராவில் வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் உய்யாலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாறுதான் சைரா நரசிம்ம ரெட்டி என்கிற பெயரில் திரைப்படமாக உருவாகியிருக்கிறது. சுரேந்தர் ரெட்டி இயக்கியிருக்கும் இப்படத்தில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிரஞ்சீவி கதாநாயகனாக நடித்துள்ளார். மிகப்பெரிய பொருட்
சினிமா செய்திகள்

விஜய் வெளிநாட்டுப் பயணம் – பிகில் படக்குழுவின் கடைசி நேர பரபரப்பு

விஜய் நடிக்கும் பிகில் படம் அக்டோபர் 24 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. படத்தின் பாடல்கள் வெளியீடு செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் விஜய், அப்படியே விமான நிலையம் சென்று வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறாராம். குடும்பத்துடன் பத்து நாட்கள் ஓய்வுக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தின் படப்பிடிப்புக்குத் தேதிகள்