Home Posts tagged Aiswarya Rajesh (Page 2)
செய்திக் குறிப்புகள்

துணிவு படத்தால் உயிர்விட்ட இளைஞன் – ரன் பேபி ரன் நிகழ்வில் ஆர்.ஜே.பாலாஜி வருத்தம்

ஆர்.ஜே.பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்திருக்கும் படம் ரன் பேபி ரன்.ஜெயன் கிருஷ்ணகுமார் இயக்கியிருக்கும் இந்தப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பாக எஸ்.லக்ஷ்மன் குமார் மற்றும் வெங்கட் தயாரித்துள்ளனர். இப்படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையில் சனவரி 19 அன்று நடைபெற்றது. அதில்
விமர்சனம்

டிரைவர் ஜமுனா – திரைப்பட விமர்சனம்

வாடகை மகிழுந்து ஓட்டுநராக இருக்கும் அப்பா திடீரென இறந்துவிடுகிறார். அதனால் அம்மாவும் பக்கவாத நோயால் பாதிக்கப்படுகிறார். தம்பி வேலை கிடைத்து வெளியூர் சென்றுவிடுகிறான். இந்தச் சூழலில் அப்பா ஓட்டிய வண்டியை ஓட்டத் தொடங்குகிறார் ஐஸ்வர்யாராஜேஷ். ஒருநாள் அவருடைய வண்டியில் கூலிப்படையினர் ஏறுகிறார்கள். அவர்களைக் காவல்துறை துரத்துகிறது.கூலிப்படையினர் ஐஸ்வர்யாராஜேஷை பணயக்கைதி போல்
சினிமா செய்திகள்

டிசம்பர் 30 இல் மூன்று படங்களை வெளியிடும் ரெட்ஜெயண்ட் – ஆச்சரிய தகவல்

வழக்கத்துக்கு மாறாக இவ்வாண்டு இறுதியில் அதாவது டிசம்பர் 30 ஆம் தேதி பல திரைப்படங்கள் வெளியாகவிருக்கின்றன. ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகனாக நடித்துள்ள டிரைவர் ஜமுனா, எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கத்தில் த்ரிஷா முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் ராங்கி, பிரபுசாலமன் இயக்கத்திம் கோவைசரளா நடித்திருக்கும் செம்பி, யுவன் இயக்கத்தில் சன்னிலியோன் நடித்துள்ள ஓ மை கோஸ்ட் ஆகிய
சினிமா செய்திகள்

ஐஸ்வர்யாராஜேஷுக்கு மிரட்டல் – அறம் பிறழ்ந்த கோபிநயினார்

நயன்தாரா நடித்த அறம் படத்தை இயக்கிய கோபிநயினார் அதன்பின், ஐஸ்வர்யாராஜேஷை முதன்மையாக வைத்து ஒரு படத்தைத் தொடங்கினார். 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அந்தப்படம் பத்துநாட்கள் படப்பிடிப்பு நடந்ததோடு அப்படியே நின்று விட்டது. அந்தப்படத்தை இரமேஷ் என்பவர் தயாரிப்பதாகச் சொல்லப்பட்டது. அவருக்கும் இயக்குநருக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாகப் படம் நடக்கவில்லை என்று அப்போது
விமர்சனம்

சுழல் – இணையத் தொடர் விமர்சனம்

சிறுமிகள் மீது கொடூரமாகப் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவோர் பற்றி ஏற்கெனவே பல கதைகள் வந்திருந்தாலும் அதை மையமாக வைத்து மாறுபட்ட வகையில் சொல்லப்பட்டிருக்கும் கதையைக் கொண்டதுதான் சுழல் இணையத் தொடர். பார்த்திபன் ஒரு தொழிற்சங்கத்தலைவர். அவருடைய மகள்கள் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் கோபிகா ரமேஷ். திடீரென ஒருநாள் பார்த்திபனின் இளையமகள் காணாமல் போகிறார். அவர் எங்கு போனார்? என்னவானார்?
செய்திக் குறிப்புகள்

சென்னையில் அமேசான் குழு – சுழல் வலைதளத் தொடர் விழா தொகுப்பு

‘விக்ரம் வேதா’ புகழ் இயக்குநர்கள் புஷ்கர் – காயத்ரி ஆகியோரின் சொந்தப் படத் தயாரிப்பு நிறுவனமான வால் வாட்சர் பிலிம்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாராகியிருக்கும் முதல் வலைதளத் தொடர் ‘ சுழல்- தி வோர்டெக்ஸ்’. இயக்குநர்கள் பிரம்மா மற்றும் எம்.அனுசரண் ஆகியோர் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்த வலைதளத் தொடரில் நடிகர்கள்
சினிமா செய்திகள்

தமிழுக்கு வரும் புதிய தயாரிப்பாளர் – தி கிரேட் இண்டியன் கிச்சனுக்குப் பெரும்விலை

மலையாளத்தில் பெரிதாகப் பேசப்பட்ட ”தி கிரேட் இந்தியன் கிச்சன் ” படத்தைத் தமிழில் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் ஆர்.கண்ணன்.தமிழிலும் இதே பெயரில் வெளியிடவிருக்கிறார்கள். ஒரு பெண் படித்துப் பட்டம் பெற்று தனது கனவுகளை எல்லாம் திருமணத்துக்குப் பிறகு நனவாக்குகிறாளா ? திருமணத்துக்குப் பிறகு அவளது வாழ்க்கை எப்படியிருக்கிறது? கணவனும் புகுந்தவீட்டாரும் அவளை எப்படி நடத்துகிறார்கள்?
விமர்சனம்

பூமிகா – திரைப்பட விமர்சனம்

“மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டேஇருப்பது எம் கடமை”. என்று களமிறங்கியிருக்கிறார் இயக்குநர் ரதீந்திரன் ஆர்.பிரசாத். சொல்லவந்ததைச் சும்மா சொன்னால் செவியில் ஏறாது என்பதால் செவிட்டில் அறைந்து சொல்லியிருக்கிறார். படம் தொடங்கியவுடன் கர்ப்பிணி மனைவியுடன் கைபேசியில் பேசிக்கொண்டே (காரில்) மகிழுந்தில் வருபவரின் கொடும் மரணம் அடிவயிறு
Uncategorized விமர்சனம்

திட்டம் இரண்டு – திரைப்பட விமர்சனம்

ஒரு கொலை நடக்கும், அதைச் செய்தது யார்? என்கிற விசாரணை நடக்கும், அதில் பல பேர் மீது சந்தேகத்தை ஏற்படுத்திவிட்டு கடைசியில் புதிதாக ஒருவரைச் சொல்லி இவர்தான் அந்தக் கொலையைச் செய்தார் என்று முடிக்கும் படங்களின் வரிசையில் சேரக்கூடிய படம்தான் திட்டம் இரண்டு என்றாலும் இப்படத்தில் முடிச்சு அவிழ்க்கப்படும் இடம் யாரும் எதிர்பாராதது, இதுவரை திரைப்படங்களில் வராதது. காவல்துறை ஆய்வாளர்
சினிமா செய்திகள்

அவமதித்த மணிரத்னம் ஆவேசமடைந்த கே.வி.ஆனந்த் – நவரசா பரபரப்பு

இயக்குநர்கள் மணிரத்னம் ஜெயேந்திரா ஆகியோர் இணைந்து தயாரிக்கும் ‘நவரசா’ என்கிற ஆந்தாலஜி படம் உருவாகிறது. தொடக்கத்தில், கே.வி.ஆனந்த், கவுதம் மேனன், கார்த்திக் நரேன், பொன்ராம், ஹலிதா சமீம், அரவிந்த் சாமி, பிஜோய் நம்பியார் உள்ளிட்ட 9 இயக்குநர்கள் இவற்றை இயக்குவார்கள் என்று சொல்லப்பட்டது. அதேபோல, சூர்யா, அரவிந்த்சாமி, சித்தார்த், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களும்