அண்மையில் நேரடியாக இணையதளத்தில் வெளியாகி இந்தியாவெங்கும் இளைஞர்கள் மத்தியில் அதிர்வலைகளைக் கிளப்பிய மலையாளப் படம், “தி கிரேட் இந்தியன் கிச்சன்”. இப்படம் இப்பொழுது சுடச் சுட தமிழில் உருவாகிறது. இயக்குநர் ஆர்.கண்ணன் இப்படத்தினைத் தயாரித்து, இயக்குகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கிறார். பல
அக்டோபர் இரண்டு முதல் வெளியாகி இருக்கும் திரைப்படம் க/பெ ரணசிங்கம். விஜய்சேதுபதி ஜஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலரது நடிப்பில் சண்முகம் முத்துசாமி திரைக்கதை வசனத்தில் பெ விருமாண்டி இயக்குநராக அறிமுகமாகி இருக்கும் இந்தப்படம் இதுவரைக்கும் சொல்லப்படாத ஒரு கதையை மக்களின் பிரச்சினையை மிகத்தீவிரமாகப் பேசுவதால் சினிமா ரசிகர்களின் குறிப்பாக பெண்களின் பத்திரிகையாளர்களின் பாராட்டுகளைப்
சித்தார்த் பிரியா ஆனந்த் நித்யாமேனன் உள்ளிட்டோர் நடித்த 180 உட்பட சில படங்களை இயக்கியவர் ஜெயேந்திரா. தமிழ்த்திரையுலகில் முக்கியப் புள்ளியாக விளங்கும் இவர் இப்போது சில குறும்படங்களைத் தயாரிக்கவிருக்கிறாராம். ஒரு இணைய நிறுவனத்தில் ஒளிபரப்பாகும் வண்ணம் ஒன்பது குறும்படங்களை அவர் தயாரிக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. நவரசம் என்கிற பெயரில் தயாராகவிருக்கும்
ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில், 1983 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் முந்தானை முடிச்சு. பாக்யராஜ் எழுதி இயக்கி கதாநாயகனாக நடித்திருந்தார். அப்படத்தின் வசனங்களும் பாடல்களும் மிகவும் பிரபலமடைந்தன. முப்பத்தேழு ஆண்டுகளுக்குப் பிறகு அப்படம் மீண்டும் உருவாகவிருக்கிறது. பாக்யராஜ் திரைக்கதை வசனம் எழுதுகிறார்.புது இயக்குநர் பாலாஜி இயக்குகிறார். ஆனால் இம்முறை
இயக்குநர் மணிரத்னம் தயாரிக்கும் படம் ‘வானம் கொட்டட்டும்’. இவருடைய உதவி இயக்குநராக இருந்த தனா இப்படத்தை இயக்குகிறார். இதன் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சனவரி 23 அன்று மாலை நடந்தது. நிகழ்வில் நடிகர் சோனு பேசும்போது,,,, இயக்குநர் மணிரத்னம் படத்தில் நடிப்பது அனைவருக்கும் பெருமைக்குரிய விஷயம். எனக்கு இந்த வாய்ப்பு அமைந்ததில் மிகுந்த மகிழ்ச்சி. அனைவருடனும் இணைந்து
பாரதிராஜாவின் பேரன், அர்ச்சனாவின் மகன், ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் என முழுக்க முழுக்க உறவுகளை நேசிக்கும் குடும்பப் பொறுப்புள்ள இளைஞன் சிவகார்த்திகேயன். தந்தை இல்லாமல் தாய் மற்றும் தாத்தாவால் வளர்க்கப்படுகிறார். அவருடைய பெரியப்பா வேலராமமூர்த்தி,சித்தப்பா பஞ்சு சுப்பு உள்ளிட்டோர் அவருக்கு எதிர்ப்பு. இந்தச் சூழலில், தங்கை திருமணம் அதனால் வரும் சிக்கல்கள் அதிலிருந்து அவர்
சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகியிருக்கும் படம் நம்ம வீட்டுப் பிள்ளை. பாண்டிராஜ் இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடவிருக்கிறது. இப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் இன்றுவரை அந்தத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அதோடு செய்தித்தாள்
மருத்துவத்துறையில் நடக்கும் அதிர வைக்கும் அநியாயங்களைச் சொல்கிறது மெய். இருபொருள்படும் தலைப்பிலேயே அதை வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் எஸ்.ஏ.பாஸ்கரன். நிஜத்தில் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர் நாயகன் நிக்கிசுந்தரம். படத்திலும் அவர் அமெரிக்காவிலிருந்து தமிழகம் வருகிறார். வந்த இடத்தில் கண்முன் நிகழும் ஒரு கொடுமையைக் கண்டு அதை எதிர்த்துப் போராடுவதுதான் படம். நாயகன்
இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் தனா. இவர் விஜய்யேசுதாஸ் நாயகனாக நடித்த படைவீரன் படத்தை இயக்கியிருந்தார். அடுத்து அவர் இயக்கும் படம் வானம் கொட்டட்டும். மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் மணிரத்னம் தயாரிக்கும் இந்தப் படத்தில் விக்ரம்பிரபு நாயகனாக நடிக்கிறார். இப்படத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ்,மடானோசெபாஸ்டின், நடிகர் சாந்தனு ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன்,
மிஸ்டர் லோக்கல்,பெயரிடப்படாத ரவிகுமார் படம், ஹீரோ, ஆகிய படங்களைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் அந்தப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மார்ச் 6 ஆம் தேதி வெளியிட்டது. அதன்பின்பு மே 6 ஆம் தேதியன்று, நாயகியாக அனுஇமானுவேல், முக்கிய வேடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், இசையமைப்பாளர் இமான் என்பதை





















