September 26, 2026
Home Archive by category விமர்சனம் (Page 75)

விமர்சனம்

விமர்சனம்

நானும் சிங்கிள் தான் – திரைப்பட விமர்சனம்

நாயகன் தினேஷுக்கு நாயகி தீப்தியைப் பார்த்ததும் காதல். ஆனால் நாயகிக்கோ காதல், திருமணம் ஆகியனவற்றில் நம்பிக்கை இல்லை. அதனால் வேலைக்காக இலண்டன் சென்றுவிடுகிறார். நடுத்தர வர்க்க தினேஷும் தீப்தியைத் தேடி நண்பர்களுடன் இலண்டன் செல்கிறார்.  அங்கும் தினேஷை நிராகரிக்கிறார் தீப்தி.
Uncategorized விமர்சனம்

குட்டி ஸ்டோரி – திரைப்பட விமர்சனம்

கெளதம் மேனன் இயக்கி நடித்துள்ள ‘எதிர்பாரா முத்தம்’,ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள ‘அவனும் நானும்’,வெங்கட்பிரபுவின் ‘லோகம்’,நலன்குமாரசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள ‘ஆடல்-பாடல்’ ஆகிய நான்கு படங்கள் வரிசையாக வருவதுதான் குட்டி ஸ்டோரி. இவற்றில் முதலில் வருவது கெளதம்மேனனின் எதிர்பாராமுத்தம். கெளதம்மேனன் அமலாபால், ரோபோ சங்கர்,
விமர்சனம்

கேர் ஆஃப் காதல் – திரைப்பட விமர்சனம்

திரைப்படங்களில் காதலுக்கு இதுவரை தெய்வீகக் காதல் புனிதக்காதல் அமரகாவியம் என்பன உட்பட பல்வேறு முலாம்கள் பூசப்பட்டுள்ளன. அவை அனைத்தையும் அடித்து உடைத்திருக்கிறது கேர் ஆஃப் காதல்.   வேலு (நிகேஷ் சுனிதாவின்(சுவேதா)) வின் பள்ளிப்பருவ ஈர்ப்பு, ஜோசப் (கார்த்திக் ரத்னம்)  பார்கவியின் (ஐரா) பதின்பருவக் காதல் தாடி (வெற்றி), சலீமாவின் (மும்தாஜ்சர்கார்) இளம்பருவக் காதல்,
விமர்சனம்

களத்தில் சந்திப்போம் – திரைப்பட விமர்சனம்

ஜீவாவும் அருள்நிதியும் நெருங்கிய நண்பர்கள். இவருக்கு அவரும் அவருக்கு இவரும் திருமணத்திற்குப் பெண் பார்க்கிறேன் என்று போகிறார்கள். அதனால் பல குழப்பங்கள் ஏற்படுகின்றன. அவற்றை எப்படிச் சமாளித்தார்கள்? என்பதை நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கும் படம்தான் களத்தில் சந்திப்போம். வாய்ப்பேச்சில் வல்லவராக ஜீவா அதிரடி ஆளாக அருள்நிதி என்று இருவருக்கும் தனித்தனி பாதை போட்டுவிட்டார்கள்.
விமர்சனம்

ட்ரிப் – திரைப்பட விமர்சனம்

ஒரு காடு அதற்குள் சுற்றுலா செல்லும் நண்பர்கள் கூட்டம். அங்கு அவர்களுக்குப் பல ஆபத்துகள் மற்றும் மர்ம மரணங்கள்.அவை ஏன்? எதற்கு? எப்படி?  இவற்றிற்கு விடை சொல்லும் படங்கள் ஏற்கெனவே வந்திருக்கின்றன. அவற்றிலிருந்து கொஞ்சம் மாறுபட்டு வந்திருக்கும் படம் தான் ட்ரிப். முழுதும் திகில் மர்மம் என்று போகும் படங்களுக்கு மத்தியில் நகைச்சுவை கலந்து அணுகியிருப்பதுதான் இப்படத்தின் மாறுபாடு.
விமர்சனம்

இபிகோ 306 – திரைப்பட விமர்சனம்

பனிரெண்டாம் வகுப்புத் தேர்வில் 1176 மதிப்பெண் பெற்றதுடன், கட் ஆஃப் மதிப்பெண்ணாக 196.5 பெற்றிருந்தவர் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அனிதா.  இவ்வளவு மதிப்பெண்கள் பெற்றும் எளிய குடும்பத்தைச் சேர்ந்த அனிதா மருத்துவப்படிப்பில் சேரமுடியவில்லை.  காரணம், நீட் எனும் புதியதேர்வு முறைதான். அதனால் அவர் தற்கொலை செய்துகொண்டார்.  2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நடந்த இக்கொடும்
விமர்சனம்

பூமி – திரைப்பட விமர்சனம்

தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு சிறு கிராமத்தில் பிறந்த பூமிநாதன் ( நாயகன் ஜெயம்ரவி) நாசா விஞ்ஞானியாகி செவ்வாய் கிரகம் செல்லும் குழுவுக்கு தலைமையேற்கிறார். இடையில் கிடைக்கும் ஒரு மாத விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வருகிறார். வந்த இடத்தில் விவசாயிகளின் நிலை, விவசாய நிலங்களின் நிலை, நிலத்தடி நீரின் நிலை ஆகியன கண்டு பேரரதிர்ச்சியாகிறார். அவற்றைச் சரி செய்ய முயல்கிறார்.
விமர்சனம்

மாஸ்டர் – திரைப்பட விமர்சனம்

கல்லூரிப் பேராசிரியராகச் சென்னையில் பணிபுரியும் விஜய், நாகர்கோயிலில் இருக்கும் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு ஆசிரியராகச் செல்ல வேண்டிய கட்டாயம்.   போனபின் அங்கு நடக்கும் கொடுமைகளுக்கு எதிராகப் பொங்கியெழுகிறார். அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதைச் சொல்லுவதுதான் மாஸ்டர். வித்தியாசமான வேடங்களை ஏற்காமல் ஒரேமாதிரியாக நடித்துக் கொண்டிருக்கிறார் என்கிற குற்றச்சாட்டைப்
விமர்சனம்

மாறா – திரைப்பட விமர்சனம்

மலையாள ஒரிஜினல் சார்லியின் ரீமேக் என்றதுமே கொஞ்சம் டவுட்டானேன். கதையா இது அவங்களுக்கு செட்டாகும். நமக்கு ஆகுமான்னு. அப்டித்தான் ஆயிடுச்சி. ஆனாலும் தமிழுக்காக க்ளைமாக்ஸ் சேஞ்ச் பண்ணி கொஞ்சம் கொண்டாட்டம் கொறச்சிருக்காங்க. எனிவே சார்லி பாக்காதவங்க மாறா பாக்கலாம். தமிழ் மாறாவுல… விஷூவல் ட்ரீட்மெண்ட், மியூசிகல் ட்ரீட்மெண்ட் ரெண்டுமே ஓகே. ஆர்ட் டைரக்ஷனுக்கு ஒரு தனி பொக்கே.
விமர்சனம்

சியான்கள் – திரைப்பட விமர்சனம்

கொஞ்சம் கொஞ்சமாக அருகிக் கொண்டிருக்கும் உறவுகள் மீதான அன்பு, மூத்தோருக்கு மரியாதை உள்ளிட்ட உணர்வுகளை மீட்டெடுக்கும் படைப்பாக வந்திருக்கிறது சியான்கள். நாயகனாக நடித்திருக்கும் கரிகாலன் ஏற்றிருக்கும் பாத்திரத்துக்குப் பொருத்தமான புதுவரவு. காதல் காட்சிகளில் இன்னும் முன்னேறவேண்டும். நாயகி ரிஷாஹரிதாஸ் அளவான அழகு. கண்களால் காதலைச் சொல்லுமிடம் நன்று. நளினிகாந்த், பசுபதிராஜ்,