Home Archive by category செய்திகள் (Page 335)

செய்திகள்

சினிமா செய்திகள் நடிகர் நடிகை

16 வயதினிலே மயிலுவை மறக்கமுடியாது – சிவகுமார் இரங்கல்

நடிகை ஸ்ரீ தேவி மரணத்துக்கு நடிகர் சிவகுமார் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்… தமிழ்த்திரையுலகில், குழந்தை நட்சத்திரங்களாக இருந்து பெரிய ஹீரோ, ஹீரோயினாக ஆனவர்கள் நமக்கு தெரிந்த இரண்டு பேர் கமல்ஹாசன், ஸ்ரீ தேவி. ஆதிபராசக்தி படத்தில் ஜெயலலிதா அம்மையார் மடியில்
சினிமா செய்திகள் நடிகர் நடிகை

நடிகை ஸ்ரீதேவிக்கு ரஜினிகாந்த் எழுதிய இரங்கல் செய்தி

நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பினால் துபாயில் காலமானார். அவருக்கு வயது 54 இவரது திடீர் மறைவினால் இந்தியத் திரையுலகம் கடும் சோகமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளது. சமூகத்தில் பல்வேறு துறைகளில் பிரபலமானவர்கள் ஸ்ரீதேவிக்கு தங்கள் புகழஞ்சலிகளைச் செலுத்தி வருகின்றனர். நடிகை ஸ்ரீதேவி மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த், ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,
சினிமா செய்திகள் நடிகர் நடிகை

ஸ்ரீதேவிக்கு கமல் எழுதியுள்ள இரங்கல் குறிப்பு

நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பினால் துபாயில் காலமானார். அவருக்கு வயது 54. இவரது திடீர் மறைவினால் இந்தியத் திரையுலகம் கடும் சோகமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளது. பிரபலமானவர்கள் ஸ்ரீதேவிக்கு தங்கள் புகழஞ்சலிகளைச் செலுத்தி வருகின்றனர். நடிகை ஸ்ரீதேவி மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ஸ்ரீதேவியை விடலைப்பருவம் முதல் அருமையான
சினிமா செய்திகள் நடிகை

எம்.ஜி.ஆர்,சிவாஜி,கமல், ரஜினி, விஜய், அஜீத்துடன் நடித்த ஒரேநடிகை ஸ்ரீதேவி – படங்களுடன்

நடிகை ஸ்ரீதேவி தன் குடும்பத்துடன் துபாயில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றிருந்தார். அங்கே அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. பிப்ரவரி 24,2018 இரவு 11.30 மணியளவில் அவர் உயிரிழந்தார். 1969 ஆம் ஆண்டு துணைவன் படம் மூலமாகக் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்ரீதேவி, தமிழ்த்திரையுலகின் மூன்று தலைமுறை சூப்பர்ஸ்டார்களுடன் நடித்த நடிகை என்கிற பெருமைக்குரியவர்.
சினிமா செய்திகள் நடிகை

மீளாத்துயரில் ஆழ்த்திய ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு

ஸ்ரீதேவி தன் குடும்பத்துடன் துபாயில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றிருந்தார். அங்கே அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. பிப்ரவரி 24,2018 இரவு 11.30 மணியளவில் அவர் உயிரிழந்தார். இந்தத் தகவலை அவருடைய உறவினர் சஞ்சய் உறுதி செய்தார். இந்த மரணம் நிகழ்ந்தபோது ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், மகள் குஷி ஆகியோர் உடனிருந்துள்ளனர். மரணச் செய்தியை ஏ.என்.ஐ. செய்தி
சினிமா செய்திகள்

வேலைக்காரன் படத்துக்கு ஐந்து விருதுகள்

24 ஏஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி 2017 டிசம்பர் 22 ஆம் நாள் வெளியான திரைப்படம் வேலைக்காரன். சிவகார்த்திகேயன், நயன்தாரா, சினேகா, விஜய்வசந்த் உள்ளிட்ட பலர் நடித்த அந்தப்படத்தை மோகன்ராஜா இயக்கியிருந்தார். நல்ல கருத்தைச் சொல்லும் படம் என்று பரவலான பாராட்டைப் பெற்ற அந்தப் படத்துக்கு ஐந்து விருதுகள் கிடைத்திருக்கின்றன. அண்ணாபல்கலைக்கழகத்தில் நடைபெற்ற டெக்கோஃபெஸ் 2018
சினிமா செய்திகள்

ஈரான் இயக்குநர் மஜித் மஜிதியின் இந்தியப்பட வெளியீடு – அதிகாரபூர்வ அறிவிப்பு

உணர்வுப்பூர்வமான படைப்புகளால் பலகோடி ரசிகர்களைத் தன் வசம் வைத்திருக்கும் ஈரானிய இயக்குநர் மஜித் மஜீதி, ‘பியாண்ட் தி க்லௌட்ஸ்’ என்ற இந்தி திரைப்படத்தை தற்போது இயக்கியுள்ளார். ஈரானிய மொழியில் இல்லாமல் மஜித் மஜீதி இயக்கும் முதல் படம் இது. ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படம் உலகம் முழுவதும் வரும் ஏப்ரல் 20 ம் தேதி வெளியிடவுள்ளதாக
சினிமா செய்திகள் நடிகர்

சிவகார்த்திகேயன் நடிக்கும் சீமராஜா – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

24 ஏஎம் திரைப்பட நிறுவனம் தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன்,சூரி உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு 2017 ஜூன் மாதம் தொடங்கியது. பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவில் இமான் இசையில் உருவாகும் இப்படத்தின் இரண்டுகட்டப் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அப்படத்தின் பெயரும் முதல்பார்வையும் சிவகார்த்திகேயன் பிறந்தநாளையொட்டி (பிப்ரவரி 17)
சினிமா செய்திகள் நடிகர்

தனுஷ் உடன் இணையும் சசிகுமார்

தனுஷ் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் தயாராகிக் கொண்டிருக்கும் படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. இந்தப் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களால் தாமதம் ஆனது. இப்போது அதன் பணிகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன, இந்நிலையில் இந்தப்படத்தில் ஒரு முக்கிய வேடம் ஒன்றில் சசிகுமாரை நடிக்கவைக்கப் பேச்சுவார்த்தை நடந்து
சினிமா செய்திகள்

கார்த்திக் நரேன் நாடகமேடை பட அறிவிப்புக்குக் காரணம் என்ன?

புதுமுக இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கிய ‘துருவங்கள் பதினாறு’ 2016 டிசம்பரில் வெளியானது. விமர்சன ரீதியிலும் வசூலிலும் பேசப்பட்ட படம் என்ற பெருமையைப் பெற்றது. கார்த்திக் நரேன் தனது அடுத்த படமாக ‘நரகாசுரனை’ இயக்கிக்கொண்டிருக்கிறார். அரவிந்த்சாமி , ஸ்ரேயா , சந்தீப் கிருஷ்ணா , ஆத்மிகா நடித்துள்ளனர். இதன் இறுதிக்கட்ட தொழில் நுட்பப் பணிகள் முடிவடையும்