Home Archive by category செய்திகள் (Page 334)

செய்திகள்

சினிமா செய்திகள் நடிகர் நடிகை

ஜோதிகா நடிக்கும் புதியபடம், அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் சூர்யா

17.11.2017 இல் வெளியாகி இந்தியா முழுக்க பரவலான வரவேற்பு பெற்ற வெற்றிப் படம் ‘துமாரி சுலு’. அறிமுக இயக்குநர் சுரேஷ் திரிவேணி இயக்கியிருந்த அந்தத் திரைப்படத்தில் வித்யாபாலன் முக்கிய வேடத்தில் நடிக்க, மனவ் கௌல், நேகா துபியா, மலிஷ்கா மென்டோன்ஸா ஆகியோரும் நடித்திருந்தனர். துமாரி சுலு தமிழில்
சினிமா செய்திகள் நடிகை

ஸ்ரீதேவி உடல் இன்று தகனம், ஐம்பதாண்டு கலைப்பயணம் முடிவடைகிறது

துபாயில் பிப்ரவரி 20-ம் தேதி நடைபெற்ற உறவினர் திருமணத்தில் பங்கேற்க நடிகை ஸ்ரீதேவி, அவரது கணவர் போனி கபூர், இளைய மகள் குஷி ஆகியோர் அங்கு சென்றனர். மூத்த மகள் ஜான்வி இந்தி திரைப்பட படப்பிடிப்பு காரணமாக துபாய் செல்லவில்லை. மூன்று நாட்கள் நடைபெற்ற திருமண விழா நிறைவடைந்த பிறகு போனி கபூரும் மகள் குஷியும் மும்பைக்கு திரும்பிவிட்டனர். நடிகை ஸ்ரீதேவி மட்டும் துபாயில் உள்ள ஜுமைரா
சினிமா செய்திகள் நடிகை

ஸ்ரீதேவி மரணம் தொடர்பாக எழுப்பப்படும் முக்கியமான 8 கேள்விகள்

துபாயில் திருமண நிகழ்ச்சிக்காக சென்ற ஸ்ரீதேவி குளியலறையில் இறந்து கிடந்தார். முதலில் மாரடைப்பு ஏற்பட்டதால் ஸ்ரீதேவி இறந்ததாக கூறப்பட்டது. பின்னர் மது போதையில் குளியல் தொட்டியில் ஸ்ரீதேவி விழுந்து இறந்துவிட்டதாக கூறப்பட்டு வருகிறது. இது தொடர்பாக இன்னமும் விசாரணை நடத்தப்பட்டும் வருகிறது. இதனிடையே ஸ்ரீதேவியின் மரணத்தை முன்வைத்து பல்வேறு விடை தெரியாத கேள்விகள்
சினிமா செய்திகள் நடிகை

7 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்ப்படத்தில் நடிக்கும் குஷ்பு

தமிழ்த்திரையுலகில் முன்னணி நாயகியாகத் திகழ்ந்த குஷ்பு, அண்மைக்காலமாக திரைப்படங்களில் நடிப்பதைத் தவிர்த்து வந்தார். அவர் தயாரிக்கும் படங்களில் சிறப்புத் தோற்றத்தில் வருவார். 2011 இல் வெளியான இளைஞன் படத்துக்குப் பிறகு அவர் தமிழ்ப்படங்களில் நடிக்கவில்லை. இப்போது தயாராகும் ட்ராபிக்ராமசாமி படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அதுபற்றி அப்பட நிறுவனம் வெளியிட்டிருக்கும்
சினிமா செய்திகள் நடிகை

ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டாரா? – அதிர்ச்சி தரும் தகவல்கள்

பிரபலமானவர்கள் திடீரென மரணமடைந்தால் அதுபற்றி ஆயிரம் செய்திகள் முளைக்கும். ஸ்ரீதேவி மரணத்திலும் அப்படியே நடக்கிறது. நடிகை ஸ்ரீதேவி கணவர் போனி கபூரின் மைத்துனர் மோகித் மார்வா இல்லத் திருமணத்துக்காக கடந்த 22-ந்தேதி துபாய் சென்றிருந்தார். திருமணம் முடிந்து 24-ந்தேதி அங்குள்ள ‘ஜூமெய்ரா எமிரேட்ஸ் டவர்ஸ்’ என்ற நட்சத்திர விடுதியில் கணவருடன் தங்கினார். இந்தநிலையில் அன்றிரவு அவர்
சினிமா செய்திகள் நடிகை

பகிரங்க மன்னிப்பு கேட்ட நடிகை கஸ்தூரி, செய்த தவறு என்ன?

விழுப்புரம் மாவட்டம் – வெள்ளம்புதூர் காலனியில் நிகழ்ந்த படுகொலை, ‘சாதிவெறிப் படுகொலை’ என்றும், அதற்குக் ‘காரணம் வன்னியர்கள்’ என்றும் பலரும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். இதுதொடர்பாக நடிகை கஸ்தூரி ட்விட்டரில், பாவிகளா பாவிகளா கொன்னு புடுங்கின மண்ணை திங்கவா முடியும், இந்தப் படங்களைப் பார்க்கும்பொழுது பெண்ணாய் பதறுகிறேன்,தாயாக கதறுகிறேன்.
சினிமா செய்திகள் நடிகை

54 வயது 50 வருடங்கள் சினிமாவில் – உலகம் வியக்கும் ஸ்ரீதேவி

பிப்ரவரி 24 இரவு நடிகை ஸ்ரீதேவி மறைந்தார் என்ற செய்தி எல்லோரையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் திரைத்துறையினரும் ரசிகர்களும் தவிக்கின்றனர். அதற்குக் காரணம் இருக்கிறது. இறக்கும்போது அவருக்கு வயது 54. அவர் நடிக்க வந்தபோது வயது 4. கடந்த ஐம்பதாண்டு காலமாக அவர் திரைத்துறையில் கோலோச்சினார். இடையில் சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்தாலும்
சினிமா செய்திகள் நடிகர் நடிகை

கமல் மீது முன்னாள் துணைவி கவுதமி திடீர் குற்றச்சாட்டு

கமல்ஹாசன் நடித்த படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய தனக்கு தர வேண்டிய சம்பள பாக்கி இன்னும் தரப்படவில்லை என நடிகை கவுதமி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக பிப்ரவரி 24,2018 அன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கவுதமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கமல்ஹாசனுடன் இன்னும் நான் இணைந்து செயல்படுவதாக வரும் செய்திகளை அறிந்து வேதனை அடைந்தேன். அவருடன் தனிப்பட்ட
சினிமா செய்திகள் நடிகை

நிலா உச்சிவானத்துக்கு வந்து உதிர்ந்துவிட்டது – ஸ்ரீதேவிக்கு வைரமுத்து இரங்கல்

நடிகை ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பினால் திடீர் மரணம் அடைந்திருப்பது இந்தியாவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு பலதரப்புகளிலிருந்தும் இரங்கல்களும் புகழஞ்சலிகளும் குவிந்துள்ளன. இந்நிலையில் கவிஞர் வைரமுத்து ஸ்ரீதேவி மரணத்துக்கு தனது அஞ்சலியை இரங்கல் குறிப்பின் மூலம் தெரிவித்துள்ளார்: ஸ்ரீதேவியின் மரணம் சற்றும் எதிர்பாராதது. நடுத்தர வயதில் மறைந்துவிட்டார். நிலா உச்சி
சினிமா செய்திகள் நடிகை

சூப்பர்ஸ்டார் ஸ்ரீதேவிக்கு 10 பிரபலங்களின் இரங்கல் செய்திகள்

ஸ்ரீதேவி மறைவையடுத்து திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்களும் அதிர்ச்சியையும் இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர். இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி, “இந்தத் துயரச்செய்தியைக் கேட்டு அதிர்ச்சியாக உள்ளது. நாட்டின் முதல் நடிகை சூப்பர்ஸ்டார். 54 வயதில் 50 வருடம் திரைத்துறையில் அபாரமான நடிப்புத்திறன். என்னதொரு பயணம். எதிர்பாராத முடிவு. ஸ்ரீதேவி குரு உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் அவரது