Home Archive by category செய்திகள் (Page 337)

செய்திகள்

சினிமா செய்திகள்

முதலில் காலா வரட்டும் – ரஜினி அதிரடி முடிவு

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘2.ஓ படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சுமார் 400 கோடி பொருட்செலவில் லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்படத்தை சனவரி 26,2018 அன்று வெளியிடுவதாக முதலில்
சினிமா செய்திகள்

ஒரு நாளில் நடக்கும் கதைதான் சவரக்கத்தி – மனம் திறந்த மிஷ்கின்

இயக்குநர் மிஷ்கினின் தம்பி ஜி.ஆர்.ஆதித்யா முதன்முறை இயக்கியிருக்கும் படம் சவரக்கத்தி. ராம்,பூர்ணா,மிஷ்கின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இப்படம் பிப்ரவரி 9,2018 அன்று வெளியாகவுள்ளது. இந்நிலையில் படம் குறித்து படத்தின் கதையை எழுதி வில்லன் வேடத்திலும் நடித்திருக்கும் இயக்குநர் மிஷ்கினிடம் பேசியபோது…. நான் என் வாழ்கையில் பார்த்த இரண்டு பார்பர்ஸ் எனக்கு
சினிமா செய்திகள் நடிகை

ஆக்‌ஷன் ஹீரோயின் ஆனார் நிகிஷாபடேல்

தமிழ்த் திரையுலகுக்கு ‘தலைவன்’  படத்தின் மூலம் அறிமுகமானவர் நிகிஷா படேல்.    இவர் நடிக்கத் தொடங்கியது தெலுங்கில். பவன் கல்யாண் ஜோடியாக ‘புலி’ படத்தில் 2010-ம் ஆண்டு அறிமுகமானவர்.    தமிழில் தலைவன் படத்துக்குப்  பிறகு ‘என்னமோ ஏதோ’  படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார். இதையடுத்து ‘கரையோரம்’, ‘நாரதன்’, ‘7 நாட்கள்’
சினிமா செய்திகள்

வெளிவருமுன்பே இலாபம் – கலகலப்பு 2 பற்றி ஒரு கலகல கணக்கு

சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி நாளை வெளியாகவுள்ள  படம் ‘கலகலப்பு 2’. 2012-ஆம் ஆண்டு வெளியான ‘கலகலப்பு’ முதல் பாகத்தில் விமல், மிர்ச்சி சிவா, ஓவியா, அஞ்சலி ஆகியோர் நடித்திருந்தனர். ‘கலகலப்பு 2’-வில் ஜீவா, ஜெய், சிவா, நிக்கி கல்ராணி, கேத்ரின் திரசா நடித்துள்ளனர். வையாபுரி, சதீஷ், மனோபாலா, ரோபோ ஷங்கர், சந்தான பாரதி என மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளதாம். நடிகை
சினிமா செய்திகள்

16 படங்கள் தயாரிப்பு 17 ஆண்டுகள் இடைவெளி – மீண்டெழுந்த மணிவாசகம் குடும்பம்

நம்ம  ஊரு பூவாத்தா, ராக்காயி கோயில், பெரிய கவுண்டர் பொண்ணு, கட்டபொம்மன், நாடோடி மன்னன், மாப்பிள்ளை கவுண்டர் உட்பட 16 சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த ராஜபுஷ்பா பிக்சர்ஸ் பட நிறுவனம் பதினேழு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் படத் தயாரிப்பில் ஈடுபட உள்ளனர். இந்த நிறுவனத்தின் தயாரிப்பாளரான மணிவாசகம் தான் இந்த அனைத்துப் படங்களையும் இயக்கியவர். அந்தக் கால கட்டத்தில் வணிக ரீதியான சக்சஸ்
சினிமா செய்திகள்

ராஜுமுருகன் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் ஜிப்ஸி

‘குக்கூ’ மற்றும் ‘ஜோக்கர்’ ஆகிய படங்களின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குநர் ராஜுமுருகன். அவர் தன்னுடைய  அடுத்த படத்துக்குத் தயாராகிவிட்டார். அந்தப்படத்தில் ஜீவா கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். விரைவில் இதர நடிகர் – நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் முடிவு செய்து அறிவிக்கப்பட உள்ளனர். இப்படத்தை வந்தவாசி சட்டமன்ற
சினிமா செய்திகள்

இது சிறந்த நகைச்சுவைப்படம் – சவரக்கத்தி இயக்குநர் ஜி.ஆர்.ஆதித்யா பேட்டி

பிப்ரவரி 9,2018 அன்று வெளியாக்விருக்கும் படம் சவரக்கத்தி. தமிழ்த்திரையுலகின் குறிப்பிடத்தக்க இயக்குநர்களான மிஷ்கின், ராம் ஆகியோர் நடித்திருப்பதால் இப்படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தின் இயக்குநர் ஜி.ஆர்.ஆதித்யா இயக்குநர் மிஷ்கினின் சொந்தத் தம்பி. சினிமாவலைக்காக  அவரிடம் உரையாடியதிலிருந்து…. நீங்கள் இயக்குநரானது பற்றி.? சித்திரம் பேசுதடி படம் முடிந்த
செய்திகள் நடிகர்

அஜீத்தின் விசுவாசம் படத்தின் நாயகி இவர்தான் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வீரம்,வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகர் அஜித்தை வைத்து இயக்குநர் சிவா இயக்கும் அடுத்த படத்துக்கு ‘விசுவாசம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை  சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 2017 நவம்பர் மாதம், தயாரிப்பாளர் டி.தியாகராஜன்,   தங்களது அடுத்த தயாரிப்பு இதுவென்றும் படத்தின் பெயரையும் அறிவித்தார். 2018 ஜனவரி மாதம்
செய்திகள்

ஜல்லிகட்டு பற்றி ‘மதுர வீரன்’ பேசும் – சண்முகபாண்டியன்.

பி.ஜி.முத்தையா இயக்கத்தில் சண்முகபாண்டியன், மீனாட்சி மற்றும் பலர் நடிப்பில் வரும் பிப்ரவரி 2ம் தேதி வெளியாக உள்ள ‘மதுர வீரன்’ படம் முழுக்க முழுக்க ஜல்லிக்கட்டு பற்றிய படம். ”தமிழ் சினிமாவில் ஜல்லிக்கட்டு பற்றிய எத்தனையோ படம் வந்திருந்தாலும் முழுமையாக ஜல்லிக்கட்டை பற்றி பேசாது. படத்தின் முதல் பாதியில் ஜல்லிக்கட்டு பற்றி இருந்தாலும் இரண்டாவது பாதியில் வரும் கதை ஹீரோவின்
சினிமா செய்திகள்

கருத்து சொல்ல வரும் ‘கருத்துக்களைப் பதிவு செய்’

திரையுலகில் ஒரு பட தயாரிப்பு நிறுவனம் ஆழமாக காலூன்ற வேண்டுமானால் அடுத்தவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அந்த நம்பிக்கையை பட தயாரிப்பிலும் வினியோகத்துறையிலும் அழுத்தமாக பதிய வைத்த நிறுவனம் ஆர்பிஎம் சினிமாஸ். ‘ஜித்தன் 2 , 1 AM’ படங்களைத் தயாரித்து வெளியிட்ட இந்த நிறுவனம் ‘களத்தூர் கிராமம், 143’ ஆகிய மற்ற நிறுவனத் தயாரிப்பு படங்களை சொன்ன தேதியில் வெளியிட்டுள்ளது.