பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நாயகனாக நடித்து வரும் படம் ‘காலா’. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இப்படத்திற்காக ரஜினிகாந்த் டப்பிங் பேசும் வேலைகளை சமீபத்தில் ஆரம்பித்துள்ளார். இந்தப் பணிகள் சென்னையில் உள்ள நாக் ஸ்டுடியோவில் நடந்து வருகின்றன.
செய்திகள்
சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நாயகனாக நடித்து 2009ம் ஆண்டு வெளிவந்த ‘நாடோடிகள்’ படம் பெரும் வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை புரிந்தது. ‘நாடோடிகள் 2’ படத்தின் மூலம் மீண்டும் சமுத்திரக்கனி – சசிகுமார் கூட்டணி இணைய உள்ளது. நாடோடிகள் மற்றும் இன்ஸ்பைர் எண்டர்டெயின்மெண்ட் இணைந்து மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்க உள்ள படம் ‘நாடோடிகள் 2’. இப்படத்தின் மற்ற
சவாலான கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து அசத்தும் நடிகர்களின் பட்டியலில் முக்கியமானவர் அருள்நிதி. அவரது அடுத்த படமான ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ ஒரு திரில்லர் படமாகும். இப்படத்தை புதுமுக இயக்குனர் மாறன் இயக்கியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரிலீசான இப்படத்தின் ட்ரைலர் சமூக வலைத்தளங்களில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுவருகிறது. இப்படத்தை ஆக்சஸ் பிலிம் பேக்டரி
ஷங்கர் இயக்கும் ‘2.0’ படத்தின் இறுதிக் கட்ட வேலைகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. அதற்கு நடுவில், ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கவிருக்கும் ‘இந்தியன் 2’ படத்தின் வேலைகளும் நடந்துகொண்டிருக்கின்றன. இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ளும் போதே கமல் ஒரு நிபந்தனை விதித்திருக்கிறார். ‘2.9’ படத்தில் அக்ஷய்குமார் இருப்பது போல இந்தியிலிருந்து ஒரு நடிகரை அழைத்து வந்து வில்லனாக

















