Home Archive by category செய்திகள் (Page 260)

செய்திகள்

சினிமா செய்திகள்

அக்னிதேவ் விவகாரம் – தேடிப் பேசும் பாபிசிம்ஹா ஓடி ஒளியும் தயாரிப்பாளர்

பாபிசிம்ஹா நாயகனாக நடித்துள்ள அக்னிதேவி படம் மார்ச் 22 அன்று வெளியாகியிருக்கிறது. எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் நாவலை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இப்படத்தை, ஜான்பால்ராஜ் – ஷார் சூர்யா ஆகிய இருவரும் தயாரித்து, இயக்கியிருக்கிறார்கள். அரசியல் த்ரில்லர் கதையான இதில், பாபி சிம்ஹாவுக்கு
சினிமா செய்திகள்

நள்ளிரவில் வெளியான சூர்யா பட செய்தி – ரசிகர்கள் மகிழ்ச்சி

இயக்குநர் செல்வராகவன் சூர்யா கூட்டணியில் உருவாகும் என்.ஜி.கே படத்தை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் முதலில் 2018-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் சில காரணங்களுக்காக தள்ளிவைக்கப்பட்டது. இப்படத்தின் டீசர் பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று
சினிமா செய்திகள்

தந்திடிவி பாண்டே செய்த செயல் – அஜீத் கோபம்

விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து அஜித் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘நேர்கொண்ட பார்வை’. சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை எச்.வினோத் இயக்கிவரும் இந்தப் படம், அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ‘பிங்க்’ இந்திப் படத்தின் மொழிமாற்று. நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தப் படத்தைத் தயாரிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்துவருகிறது. இந்தப்படத்தில்
சினிமா செய்திகள்

சூப்பர்குட் பிலிம்ஸின் 100 ஆவது படத்தில் விஜய்

விஜய் இப்போது அட்லீ இயக்கத்தில் ஒரு படம் நடித்துக்கொண்டிருக்கிறார். விஜய் 63 என்று அழைக்கப்படும் அந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இப்போது அந்தப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் அந்தப்படத்தில் வில்லனாக இந்தி நடிகர் ஜாக்கிஷெராஃப் நடிக்கிறார் என்று மார்ச் 21 அன்று அறிவித்தார்கள். இந்தப்படம் 2019 தீபாவளி நாளில் திரைக்கு வரும்
சினிமா செய்திகள்

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் பழுவேட்டரையர் இவர்தான்

செக்கச்சிவந்தவானம் படத்தை அடுத்து மணிரத்னம் இயக்குகிற படத்திலும் நிறைய நடிகர்கள். விக்ரம், கார்த்தி, சிம்பு,ஜெயம்ரவி,விஜய்சேதுபதி என எல்லா நடிகர்களின் பெயர்களும் அடிபடுகின்றன. ஆனால் இதுவரை சம்பந்தப்பட்டவர்கள் யாரும் சம்பந்தப்பட்ட எதையும் வெளியில் சொல்லவில்லை. மணிரத்னமும் எதைப்பற்றியும் பேசாமல் இருப்பதையே ஒரு உத்தியாகக் கடைபிடிக்கிறார். இந்நிலையில், மணிரத்னம் படத்தில்
சினிமா செய்திகள்

ரஜினி கமல் படங்களைப் பின்பற்றிய விஜய் படம்

மூன்றாவது முறையாக விஜய் – அட்லீ கூட்டணி இணைந்துள்ளது. இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தப் படம், தற்போதைக்கு ‘தளபதி 63’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. ஏஜிஎஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இதில், விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். கதிர், விவேக், யோகி பாபு, டேனியல் பாலாஜி, ஆனந்த் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜி.கே.விஷ்ணு
சினிமா செய்திகள்

விக்னேஷ்சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – அதிகாரபூர்வ அறிவிப்பு

விக்னேஷ்சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய பட அறிவ்ப்பு இன்று வெளியாகியுள்ளது. இப்படத்துக்கு இசையமைக்கவிருக்கிறார் அனிருத். லைகா நிறுவனம் இந்தத் தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தச் செய்தியை நமது cinemavalai.com இணையதளம் 2018 அக்டோபர் 21 ஆம் தேதி வெளியிட்ட செய்தி…… சிவகார்த்திகேயன் இப்போது இன்றுநேற்றுநாளை பட இயக்குநர் ரவிக்குமார்
சினிமா செய்திகள்

கண்ணீர் விட்ட வைரமுத்து – நெடுநல்வாடை வெற்றிவிழா நெகிழ்ச்சி

மார்ச் 15 ஆம் தேதி செல்வகண்ணன் இயக்கத்தில் வெளியான நெடுநல்வாடை படம் பெருவரவேற்பையும் நல்ல வசூலையும் பெற்று வருகிறது. இப்படத்தின் வெற்றிக்கு ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவும், ரசிகர்களிடம் படத்தைக் கொண்டுசேர்த்த பத்திரிகையாளர்களும் தான் பெருங்காரணம் என்று படக்குழு சொல்கிறது. எனவே, ரசிகர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் நன்றி அறிவிக்கும் விழாவை மார்ச் 20 அன்று நெடுநல்வாடை
Uncategorized சினிமா செய்திகள்

நடிகர் பாபிசிம்ஹா பரபரப்பு புகார் – அக்னி தேவி படம் வெளியிடத் தடை

பேட்ட, ஜிகர்தண்டா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் நடிகர் பாபி சிம்ஹா. இவர் இயக்குநரும், தயாரிப்பாளருமான கோவையைச் சேர்ந்த ஜான்பால்ராஜ் மீது, ‘அக்னி தேவி’ படத்திற்குத் தடை கோரி பரங்கிமலை போலீஸ் துணை கமி‌ஷனர் முத்துசாமியிடம் புகார் மனு அளித்தார். அதில், கடந்த ஆண்டு கோவையைச் சேர்ந்த ஜான் பால்ராஜ் என்பவர் இயக்கி, தயாரித்த ‘அக்னி தேவ்’ என்ற படத்தில் நடிக்க
சினிமா செய்திகள் நடிகர்

சிம்பு பற்றிப் பரவிய வதந்தியும் அதற்கான விளக்கமும்

சிம்பு நடிப்பில் பிப்ரவரி 1,2019 அன்று வெளியான படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. இந்தப் படத்துக்குப் பிறகு ‘மாநாடு’ படத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தை, வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கப்போவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. சிம்புவின் பிறந்த நாளான பிப்ரவரி 3 ஆம் தேதி இந்தப் படத்தின் பூஜை பிரமாண்டமாக