கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் காப்பான் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கிறது. இன்னும் ஒரு பாடல்காட்சி மட்டும் படமாக்கப்படவேண்டியிருப்பதாகச் சொல்லப்பட்டது. அது சூர்யா சாயிஷா ஆகிய இருவரும் நடிக்கும் காதல்பாடல். ஹாரிஸ்ஜெயராஜ் இசையில் கபிலன் எழுதியுள்ள அந்தப்
செய்திகள்
தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய் – அட்லீ கூட்டணி இணைந்துள்ளது. இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தப் படம், தற்போதைக்கு ‘தளபதி 63’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. ஏஜிஎஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இதில், விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.வில்லனாக இந்தி நடிகர் ஜாக்கிஷெராஃப் நடிக்கிறார். இவர்களோடு கதிர், விவேக், யோகி பாபு,
இயக்குநர் மகேந்திரன் உடல்நலக்குறைவால் இன்றை காலமானார். அவருக்கு வயது 79. இவரது மறைவு, தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பாகக் கருதப்படுகிறது. மறைந்த இயக்குநர் மகேந்திரனின் உடலுக்கு நேரில் அஞ்சலில் செலுத்தினார் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன். அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர் மத்தியில் கமல் பேசியதாவது: மகேந்திரனுடன் வெகுநாள் நட்பு எனக்குண்டு. படங்கள்
‘முள்ளும் மலரும்’, உதிரிப்பூக்கள்,’ஜானி’ உள்ளிட்ட மறக்க முடியாத படங்களைக் கொடுத்த இயக்குநர் மகேந்திரன், உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 79. இவரது மறைவு, தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பாகக் கருதப்படுகிறது. ரஜினிகாந்த் அளித்த பல பேட்டிகளில், ‘எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர் மகேந்திரன்’ என்று கூறியிருக்கிறார். மறைந்த மகேந்திரனின்
இயக்குநர் மகேந்திரன் வாழ்க்கை பற்றிய ஒரு பதிவு இயக்குனர் மகேந்திரன் 1939 ஆம் ஆண்டு இளையான்குடியில் பிறந்தவர். தந்தை ஜோசப் செல்லையா ஆசிரியராக பணிபுரிந்தவர். தாயார் மனோன்மணி, கம்பவுண்டராக பணிபுரிந்தவர். இவருக்கு அலெக்ஸாண்டர் என பெயர் வைத்தனர். இளையான்குடியில் பள்ளிப்படிப்பை முடித்த மகேந்திரன், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் “இண்டர்மீடியட்” படித்தார். அதன் பிறகு
தமிழ்த் திரையுலகுக்குப் பெருமை சேர்த்த முக்கியமான இயக்குநர் மகேந்திரன். அவர் கடந்த சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மகேந்திரன் சிகிச்சை பலனின்றி இன்று (ஏப்ரல் 2,2019) காலை காலமானார். அவருக்கு வயது 79. எதார்த்தமான படங்களைக் கொடுத்து சிறந்த இயக்குநர் எனப்
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஆர்யா நாயகனாக நடித்த மதராசப் பட்டிணம் படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் எமிஜாக்சன். அதன்பின், ஐ, கெத்து உட்பட பல படங்களில் நடித்தார். ரஜினியுடன் அவர் நடித்த 2.ஓ படம் கடைசியாக வெளியானது. அவருக்கும் இலண்டனைச் சேர்ந்த ஜார்ஜ் பனயிட்டோவ் என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு நிச்சய தார்த்தம் நடந்தது. இருவரும் கிரீஸ் நாட்டில் திருமணம் செய்து கொள்ளப்
சூர்யா நடிக்கும் 37 ஆவது படம் காப்பான். கே.வி.ஆனந்த் இயக்குகிறார்.லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில், மோகன்லால், பொம்மன் இரானி, ஆர்யா, சயிஷா சைகல் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிவடைந்துவிட்டது. இன்னும் ஒரு பாடல்காட்சி மட்டும் படமாக்கப்படவேண்டியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அது சூர்யா சாயிஷா ஆகிய இருவரும்
அக்னி தேவி படத்தில் நாயகனாக நடித்துவிட்டு, தற்போது நான் நடிக்கவில்லை என்று கூறி ரூ.3 கோடிக்கும் மேல் இழப்பு ஏற்படுத்திய நடிகர் பாபி சிம்ஹா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க கவுரவ செயலாளர் துரைராஜ் நேற்று
நடிகர் ராதாரவி நடிகை நயன்தாராவைப் பற்றி தவறாகப் பேசிவிட்டார் என்கிற சர்ச்சை இப்போதுதான் ஓய்ந்தது. அதற்குள் நயன்தாரா பற்றி அடுத்த சர்ச்சை தொடங்கிவிட்டது. மார்ச் 28 அன்று வெளியான ஐரா படம் குறித்து உலவும் சர்ச்சை…. ஐரா படத்தில் மீடியா பெண்களைப் பற்றி ஒரு தவறான வசனம் வருகிறது. நீ முன்னேற… என நயனதாராவை, பொண்ணு பார்க்க வருகிறவர் கேவலமாகப் பேசுவார். ஆனால் இப்போது வரை





















