Home செய்திகள் Archive by category சினிமா (Page 92)

சினிமா

சினிமா செய்திகள்

ஆர்யா படத்துக்குப் போன முத்தையா அதிரடியாக மாற்றிய விஷால்

விஷால் இப்போது லத்தி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் தொடங்கியிருக்கின்றன. இதற்கடுத்து அவர் ஆதிக்ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் மார்க் ஆண்டனி படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று சொல்லப்படுகிறது. இப்படங்களுக்கு
சினிமா செய்திகள்

சூர்யா ஜோடியாக பூஜாஹெக்டே – புதியபட விவரங்கள்

சூர்யா இப்போது பாலா இயக்கும் வணங்கான் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது. இப்போது அதில் மாற்றம் நடந்திருக்கிறது. ஆம், வணங்கான் படம் முடிவடைந்ததும் சிறுத்தைசிவா இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவிருக்கிறாராம் சூர்யா. தொடக்கத்தில்
சினிமா செய்திகள்

மாநாடு போல் மஹாவும் வெற்றி பெறும் – புதிய காரணம் சொல்லும் இரசிகர்கள்

ஹன்சிகா நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மஹா’. ஹன்சிகாவின் 50 ஆவது திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் கதைப்படி அவர் பெயர் மஹா. ஸ்ரீகாந்த்,தம்பி ராமையா,கருணாகரன்,மானஸ்விகொட்டாச்சி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப்படத்தின் சிம்பு சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார்.சிறப்புத் தோற்றம் என்று சொல்லப்பட்டாலும் சுமார் நாற்பது நிமிடங்கள் படத்தில் அவர் வருகிறாராம்.இதனால் படம்
சினிமா செய்திகள்

கமலால் கூட இவ்வளவு சிறப்பாக நடித்திருக்கமுடியாது – கலை இயக்குநர் விஜய்முருகன் பேட்டி

அண்மையில் வெளியாகி இருக்கும் இரவின் நிழல் படம், பார்த்திபனின் உலக சாதனைப் படமாக ஒரே ஷாட்டில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் பார்த்திபன்  நாயகனாக நடித்து இயக்கி உள்ளார்.  ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். படத்தில் கண்ணுக்குத் தெரியாத ஆளுமையாகப்  படத்தை ஆக்கிரமித்துள்ளவர் கலை இயக்குநர். அப்பணியைச் செய்துள்ளவர் விஜய் முருகன்.படம் பார்த்த திரை
சினிமா செய்திகள்

கமலைப் பார்த்துப் பொறாமைப்பட்ட ரஜினி எடுத்த புதுமுடிவு

கமல் நடித்த விக்ரம் படத்துக்கு முன்னதாகவே, கமலின் ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கிறார் என்றும் அந்தப்படத்தை லோகேஷ்கனகராஜ் இயக்குவார் என்றும் சொல்லப்பட்டது. ஆனால், சில காரணங்களால் அது நடக்கவில்லை. அதற்குப் பதிலாகக் கமலை நாயகனாக வைத்து விக்ரம் படத்தை இயக்கிவிட்டார் லோகேஷ்கனகராஜ். இப்போது மீண்டும் கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படம் தொடங்கத்
சினிமா செய்திகள்

வணங்கான் படத்தில் நடந்துள்ள மாற்றம்

சூர்யா,கீர்த்தி ஷெட்டி, மமிதா உட்பட பலர் நடிக்கும் படம் வணங்கான். இயக்குநர் பாலா இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 28 அன்று தொடங்கியது. மிகுந்த பொருட்செலவில் உருவாக்கப்படும் இப்படத்துக்கு இசையமைக்கிறார் ஜி. வி. பிரகாஷ். கலை இயக்குநர் மாயப்பாண்டி. படத்தொகுப்பாளர் சதீஷ் சூர்யா. இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரிக்கிறது. இந்தப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு
சினிமா செய்திகள்

ஒரேநாளில் இரண்டு படங்களை வெளியிடும் உதயநிதி – விஷால் படத்துக்குச் சிக்கல்

விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘கோப்ரா’. இப்படத்தில் ‘கே.ஜி.எஃப்‘ நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிகுமார், கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘டிமான்டி காலனி‘, ‘இமைக்கா நொடிகள்‘ ஆகிய படங்களைக் கொடுத்த அஜய் ஞானமுத்து இப்படத்தை இயக்கிவருகிறார். சஸ்பென்ஸ், சைக்கலாஜிக்கல்
சினிமா செய்திகள்

பா.இரஞ்சித் விக்ரம் இணையும் படம் இன்று தொடக்கம் – நாயகி யார் தெரியுமா?

விரைவில் வெளியாக இருக்கும் ‘கோப்ரா’, ‘பொன்னியின் செல்வன் ஆகிய இரண்டு படங்களைத் தொடர்ந்து விக்ரம் நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தினை இயக்குநர் பா.ரஞ்சித் இயக்குகிறார். இதனை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா நீலம் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் 22 ஆவது தயாரிப்பாகத் தயாராகும்
சினிமா செய்திகள்

வாரிசு படத்தைக் கைப்பற்றிய சன் தொலைக்காட்சி – விலை மற்றும் விவரங்கள்

தற்போது விஜய் நடித்துக் கொண்டிருக்கும் படம் வாரிசு. இது விஜய்யின் 66 ஆவது படம். இப்படம் ஏப்ரல் 6 அன்று தொடங்கியது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் சிரிஷ் இணைந்து தயாரிக்க, தேசிய விருது பெற்ற இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்குகிறார். இப்படத்துக்குக் கதை,திரைக்கதையை வம்சி பைடிப்பள்ளி – ஹரி – அஹிஷோர் சாலமன் ஆகியோர் எழுதியுள்ளனர்.
சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் அடுத்த படம் – பெயர் மற்றும் விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது, தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் பிரின்ஸ் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தை, ‘ஜதி ரத்னலு’என்கிற தெலுங்குப் படம் மூலம் புகழ் பெற்ற கே்வி.அனுதீப் இயக்குகிறார். சுரேஷ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் பாபு (சிவாஜி கணேசன் நடித்த “வசந்த மாளிகை” பட பிரபல தயாரிப்பாளர் புகழ்ராமாநாயுடு மகன்), நாராயண்தாஸ் நரங் மற்றும் புஸ்கூர்