Home செய்திகள் Archive by category சினிமா (Page 84)

சினிமா

சினிமா செய்திகள்

குழந்தைகள் சர்ச்சை – நயன்தாரா மெளனம் அமைச்சர் விளக்கம்

நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் திருமணம் ஜூன் 9 ஆம் தேதி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திரவிடுதியில் மிக பிரமாண்டமாக நடந்தது. இந்நிலையில் நேற்று (அக்டோபர் 9,2022) எங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன என விக்னேஷ் சிவன் கூறியிருந்தார். இது குறித்து அவர்
சினிமா செய்திகள்

நயன்தாராவுக்கு இரட்டைக் குழந்தைகள் – மக்கள் வியப்பு

நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் ஜூன் 9 ஆம் தேதி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திரவிடுதியில் மிக பிரமாண்டமாக நடந்தது. இந்நிலையில் இன்று (அக்டோபர் 9,2022) எங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன என விக்னேஷ் சிவன் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்…… நயன்தாராவும் நானும் அம்மா,
சினிமா செய்திகள்

பிரின்ஸ் பட முன்னோட்ட விழா – விவரங்கள்

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ்,சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் பிரின்ஸ். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தினை தெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற ஜதிரத்னலு பட இயக்குநர் அனுதீப் இயக்குகிறார். சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் மரியா என்கிற உக்ரைன் நடிகை அவருக்கு ஜோடியாக
சினிமா செய்திகள்

ரஜினி படத்தில் அதர்வா?

ரஜினி இப்போது ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். இதற்கடுத்து டான் பட இயக்குநர் சிபிச்சக்ரவர்த்தி இயக்கத்தில் ஒரு படமும் அவருடைய மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் ஒரு படமும் நடிக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. டான் இயக்குநருக்குத் தனியாக அலுவலகம் போட்டுக் கொடுத்து வேலைகளைத் தொடங்கச் சொல்லியிருக்கிறார்களாம். ஆனால், ஐஸ்வர்யா இயக்கும் படம் குறித்து இதுவரை எவ்வித
சினிமா செய்திகள்

ஆர்யாவின் புதியபடம் நாளை தொடக்கம் – விவரங்கள்

குட்டிப்புலி, கொம்பன், மருது, கொடிவீரன், தேவராட்டம், புலிக்குத்திப்பாண்டி, விருமன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார் முத்தையா. இவற்றிற்கு அடுத்து ஆர்யாவை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் முத்தையா. அந்தப்படத்தை யானை படத்தைத் தயாரித்த டிரம்ஸ்டிக் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரிக்கிறார். இந்தப்படத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில்
சினிமா செய்திகள்

விக்ரம் பா.இரஞ்சித் படம் – ராஷ்மிகா நடிக்க மறுப்பு

பொன்னியின் செல்வன் படத்தைத் தொடர்ந்து விக்ரம் நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தினை இயக்குநர் பா.ரஞ்சித் இயக்குகிறார். இதனை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா, நீலம் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறார். ‘சீயான் 61’ என தற்காலிகமாகப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் கதை, திரைக்கதையை தமிழ் பிரபா எழுத, ஒளிப்பதிவை கிஷோர் குமார்
சினிமா செய்திகள்

வெற்றிமாறன் கருத்து – கமல் ஆதரவு

இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம், செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் விக்ரம்,கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்பட பலர் நடித்துள்ளனர். திரைப்படம் வெளியான முதல் நாளில் இருந்தே மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும்,
சினிமா செய்திகள்

பொன்னியின்செல்வன் வெற்றி – மணிரத்னம் புதுமுடிவு

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யாராய், சரத்குமார் உட்பட பலர் நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன். இரண்டு பாகங்களாகத் தயாராகியுள்ள இப்படத்தின் முதல்பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியானது. உலகெங்கும் வெளியாகியுள்ள இந்தப்படத்துக்கு ஆந்திரா, மகாராஷ்டிரா தவிர உலகெங்கும் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் ஒட்டுமொத்த படக்குழுவும் பெரும்
சினிமா செய்திகள்

சத்யராஜ் கேட்ட சம்பளம் அரண்டு போன படக்குழு – இந்தியன் 2 இழுபறி

பல்வேறு சிக்கல்களைத் தாண்டி கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது.தற்போது திருப்பதி அருகே படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது. இப்போது இயக்குநர் ஷங்கர் திரைக்கதையிலும் சில மாற்றங்களைச் செய்திருக்கிறாராம். அதன்படி ஒரு புதிய கதாபாத்திரம் படத்தில் இடம்பெறவிருக்கிறதாம். முதல்பாகத்தில் இடம்பெற்ற நெடுமுடி வேணு கதாபாத்திரத்திற்கு மேலான காவல்துறை
சினிமா செய்திகள்

பொன்னியின்செல்வன் சர்ச்சை – வெற்றிமாறனுக்கு சீமான் ஆதரவு

அண்மையில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் 60 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு குறும்பட, ஆவணப்பட கலைத்திருவிழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் வெற்றிமாறன், அசுரன் படம் எடுப்பதற்கு முன் அரசியல் ரீதியாக எதுவும் தவறாகிவிடக் கூடாது என்பதற்காக அப்போது நான் விசிக தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்தேன். இதுபோன்ற பிர்ச்சினைகளை கையாளும்போது எதனை