Home செய்திகள் Archive by category சினிமா (Page 80)

சினிமா

சினிமா செய்திகள்

சந்திரமுகி 2 படத்திலிருந்து வடிவேலு நீக்கம்?

ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா உட்பட பலர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் சந்திரமுகி. பி.வாசு இயக்கியிருந்தார்.இப்படம் 2015 ஆம் ஆண்டு வெளியானது. இப்போது மீண்டும் பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 படம் உருவாகிவருகிறது. இந்தப்படத்தில் ரஜினிக்குப் பதிலாக ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார்.இந்தி
சினிமா செய்திகள்

சூர்யா 42 படக்குழு அதிரடி முடிவு – சார்ந்தோர் மகிழ்ச்சி

சூர்யாவின் 42 ஆவது படம், ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் 25 ஆவது படம் ஆகிய பெருமைகளுடன் தயாராகிக் கொண்டிருக்கும் படத்தை சிறுத்தை சிவா இயக்கிக் கொண்டிருக்கிறார். தெலுங்கின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான யூ வி கிரியேஷன்ஸ் வம்சிபிரமோத் உடன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார் ஞானவேல்ராஜா. இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு இந்தி நடிகை திஷாபதானி நடிக்கிறார். யோகி பாபு,
சினிமா செய்திகள்

என்னுடைய தனித்துவம் இவைதான் – இசையமைப்பாளர் ஆர்.எஸ்.ரவிப்ரியன் பேட்டி

முழுக்க முழுக்க கனடா நாட்டில் தயாரான தமிழ்த்திரைப்படம் ஹை 5. மனித உறவுகளின் மேன்மைகளைப் பேசும் இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா அண்மையில் நடந்தது. அப்படத்துக்கு இசையமைத்திருப்பவர் ஆர்.எஸ்.ரவிப்ரியன். திருநெல்வேலி சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர். படிப்புக்காக வெளிநாடு போனவர், அங்கேயே இசையமைப்பாளராக ஆகிவிட்டார். இருபதாண்டுகளுக்கு முன்பாகவே எஸ்பிபி உட்பட 22 புகழ்பெற்ற
சினிமா செய்திகள்

ஏமாற்றும் வினய் வருத்தத்தில் ஹரீஷ்கல்யாண்

ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடிக்க,சாய்குமார்,கருணாஸ், வினய் ராய், அன்னையா,அருண் பாண்டியன், மாரிமுத்து, சுரேகா வாணி, விவேக் பிரசன்னா, காளி வெங்கட், சுபத்ரா,தீனா (தினேஷ்), தங்கதுரை, லட்சுமி சங்கர்,தேவராஜ், ஜார்ஜ் விஜய் நெல்சன், பிரேம் குமார்.சச்சின், ரமேஷ் திலக், செல்வி மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தை இயக்குநர் சண்முகம் முத்துசாமி
சினிமா செய்திகள்

சந்திரமுகி 2 இல் கங்கனாரணாவத் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

2005 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா உட்பட பலர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் சந்திரமுகி. பி.வாசு இயக்கியிருந்தார். இப்போது அவருடைய இயக்கத்தில் சந்திரமுகி 2 படம் உருவாகிவருகிறது. இந்தப்படத்தில் ரஜினிக்குப் பதிலாக ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார். ராதிகா சரத்குமார், வடிவேலு, சுபிக்‌ஷா ஆகியோரும் நடித்து வருகின்றனர். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.
சினிமா செய்திகள்

2 விமானம் 4 ரயில் 400 பஸ் – ஏறி அடிக்கும் வாரிசு

விஜய் நடிப்பில் தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘வாரிசு’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப்படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். இப்படம் 2023 பொங்கல் பண்டிகையை
சினிமா செய்திகள்

தீ தளபதி பாடலுக்காக சிம்பு பெற்ற சன்மானம்

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வாரிசு’. படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப்படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். குடும்பக் கதையை அடிப்படையாக
சினிமா செய்திகள்

கனெக்ட் படம் எப்படி மாறுபட்டது? – இயக்குநர் அஸ்வின் சரவணன் பேட்டி

மாயா, கேம் ஓவர் ஆகிய படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கியிருக்கும் புதியபடம் கனெக்ட்.நயன்தாரா நாயகியாக நடித்திருக்கும் இந்தப் படத்தை விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் சத்யராஜ், இந்திநடிகர் அனுபம்கெர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி ஒளிப்பதிவு செய்ய பிரித்வி சந்திரசேகர்
சினிமா செய்திகள்

பாலா சூர்யா பிரிவு – காரணம் என்ன?

பாலா இயக்கும் வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகினார் என்பதோடு அப்படத்தைத் தயாரிக்கும் பொறுப்பிலிருந்தும் சூர்யா விலகிக் கொண்டார் என்பதுதான் இப்போதைய பரபரப்பான செய்தி. என்ன நடந்தது? நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாலா இயக்கும் படத்தில் சூர்யா நடிப்பது எனும் பேச்சு தொடங்கியபோது, இப்படத்தில் உனக்கு மீனவர் கதாபாத்திரம் என்பதோடு காது கேட்காத வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளி என்று
சினிமா செய்திகள்

நயன்தாரா படம் தமிழ்நாட்டில் வெளியாகவில்லை – தொடரும் சிக்கல்

நேரம்,பிரேமம் ஆகிய படங்களை இயக்கிய அல்போன்ஸ்புத்திரன் இயக்கத்தில் ஏழாண்டுகள் கழித்து வெளியாகியிருக்கும் படம் கோல்டு. இந்தப்படத்தில் பிருத்விராஜ், நயன்தாரா ஆகியோர் நாயகன் நாயகியாக நடித்துள்ளனர்.அஜ்மல், செம்பன் வினோத் உட்பட பல நடிகர்கள் படத்தில் இருக்கின்றனர். ஆனந்த் சி.சந்திரன், விஸ்வஜித் ஒடுக்கத்தில் ஆகிய இருவர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். ராஜேஷ் முருகேசன்