Home செய்திகள் Archive by category சினிமா (Page 78)

சினிமா

சினிமா செய்திகள்

கவினின் டாடா படம் குறித்த ரெட்ஜெயண்ட் அறிவிப்பு – படக்குழு கொண்டாட்டம்

ஒலிம்பியா மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.அம்பேத்குமார் தயாரித்துள்ள படம் டாடா.அறிமுக இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்கத்தில், நடிகர் கவின் கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தப்படத்தில் நாயகியாக அபர்ணா தாஸ் நடித்திருக்கிறார்.இவர்களோடு கே.பாக்யராஜ், ஐஸ்வர்யா,ஹரிஷ்,பிரதீப் ஆண்டனி உட்பட பலர்
சினிமா செய்திகள்

5,6 தேதிகளில் பொன்னியின்செல்வன் படப்பிடிப்பு – நடிப்பது யார்?

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாகத் தயாரான படம் பொன்னியின்செல்வன்.விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.இப்படத்தின் முதல்பாகம் 2022 செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியானது. இப்படத்தின் இரண்டாம் பாகம் 2023 ஏப்ரல் 28 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. முதல்பாகம்
சினிமா செய்திகள்

விட்டுக்கொடுத்த துணிவு முந்திய வாரிசு

2023 பொங்கல் திருநாளையொட்டி விஜய் நடித்துள்ள வாரிசு, அஜீத் நடித்துள்ள துணிவு ஆகிய படங்கள் வெளியாகவிருக்கின்றன. சனவரி 12 ஆம் தேதி வியாழக்கிழமையே இவ்விரு படங்களும் வெளியாகவிருக்கின்றன. பொதுவாகவே பெரிய நடிகர்கள் படம் வெளியாகும்போது அதிகாலையில் திரையிடும் வழக்கம் இருந்து வருகிறது. அதுபோல இவ்விரு படங்களுக்கும் அதிகாலைக் காட்சி இருக்குமா? என்றால், அதற்கு முன்பாகவே இருக்கிறது
சினிமா செய்திகள்

ஏப்ரல் 28 இல் பொன்னியின்செல்வன் 2 – இன்று மாலை அறிவிப்பு

2022 ஆம் ஆண்டின் வெற்றிகரமான படமாகவும் வசூலில் இதுவரை இருந்த சாதனைகளை முறியடித்த படமாகவும் அமைந்தது லைகா நிறுவனம் தயாரித்த பொன்னியின்செல்வன் படம். இரண்டு பாகங்களாகத் தயாரான படம் பொன்னியின்செல்வன். முதல்பாகம் 2022 செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியானது. இரண்டாம் பாகத்துக்குப் பெரும் எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. அதனால் இதுவரை இல்லாத வழக்கமாக இப்போது இறுதிசெய்யப்பட்டுள்ள
சினிமா செய்திகள்

உறுதியாகிறது ஏ.ஆர்.முருகதாஸ் சிவகார்த்திகேயன் கூட்டணி

2020 சனவரியில் ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் படத்தை இயக்கியிருந்தார் ஏ.ஆர்.முருகதாஸ்.  அப்படம் வெளியாகி மூன்றாண்டுகள் கடந்துவிட்டன. இன்னமும் அவருடைய அடுத்தபடம் குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை.நடுவில் விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு கைவிட்டுப்போனது. ஒரு குரங்கை மையமாக வைத்து அனிமேசன் படம் இயக்கப்போகிறார் என்று சொல்லப்பட்டது. அதுவும் நடந்தபாடில்லை. இதற்கிடையே
சினிமா செய்திகள்

எமிஜாக்சன் திடீர் விவாகரத்து – சிக்கலில் அருண்விஜய் படம்

இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘அச்சம் என்பது இல்லையே’.இப்படத்தில் நாயகியாக எமிஜாக்சன் நடிக்கிறார். இவருடன் நிமிஷா சஜயனும் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இந்தப்படத்தை ஸ்ரீஸ்ரீ சாய் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் கதை முழுக்க முழுக்க இலண்டனில் நடப்பதுபோல் எழுதப்பட்டிருக்கிறதாம். அதனாலே
சினிமா செய்திகள்

டிசம்பர் 30 இல் மூன்று படங்களை வெளியிடும் ரெட்ஜெயண்ட் – ஆச்சரிய தகவல்

வழக்கத்துக்கு மாறாக இவ்வாண்டு இறுதியில் அதாவது டிசம்பர் 30 ஆம் தேதி பல திரைப்படங்கள் வெளியாகவிருக்கின்றன. ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகனாக நடித்துள்ள டிரைவர் ஜமுனா, எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கத்தில் த்ரிஷா முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் ராங்கி, பிரபுசாலமன் இயக்கத்திம் கோவைசரளா நடித்திருக்கும் செம்பி, யுவன் இயக்கத்தில் சன்னிலியோன் நடித்துள்ள ஓ மை கோஸ்ட் ஆகிய
சினிமா செய்திகள்

மீண்டு(ம்) வருகிறது தேனாண்டாள் ஃபிலிம்ஸ்

தமிழ்த்திரையுலகில் மிகப்பெரும் தயாரிப்பு நிறுவனமாகத் திகழ்பவைகளில் ஒன்று தேனாண்டாள் ஃபிலிம்ஸ். அந்நிறுவனம் 2017 இல் விஜய் நடித்த மெர்சல் படத்தைத் தயாரித்து வெளியிட்டது.அப்படம் பெரிய வசூலைப் பெற்றது என்றாலும் தயாரிப்பு நிறுவனத்துக்குப் பொருட்ச் சிக்கலை ஏற்படுத்தியது. அதன்விளைவாக, அந்நிறுவனம் சுந்தர்.சி இயக்கத்தில் பெரும்பொருட்செலவில் தயாரிப்பதாகத் திட்டமிட்டிருந்த
சினிமா செய்திகள்

வெளியிடுமுன்பே இலாபம் – தனுஷின் வாத்தி விநியோகக் கணக்கு

நடிகர் தனுஷின் அடுத்த வெளியீடு வாத்தி.இந்தப்படத்தில் சம்யுக்தா மேனன்,சாய்குமார், தனிக்கெல்லா பரணி, சமுத்திரக்கனி, தொட்ட பள்ளி மது, நரா சீனிவாஸ், பம்மி சாய், ஹைப்பர் ஆதி, சாரா, ஆடுகளம் நரேன், இளவரசு,’ நான் கடவுள் ‘ ராஜேந்திரன், ஹரிஷ் பேரடி மற்றும் பிரவீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வெங்கி அட்லுரி இயக்கியுள்ள இந்தப்படத்தை,‘சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ்’
சினிமா செய்திகள்

என் முகத்திலேயே விழிக்கக்கூடாது எனச் சீறிய ரஜினி – காரணம் என்ன?

ரஜினிகாந்த் இப்போது சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதற்கடுத்து, லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் லால்சலாம் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றிற்கிடையில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பிலேயே இன்னொரு படத்தில் ரஜினி நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாகவும்