1997 ஆம் ஆண்டிலிருந்து சின்னச்சின்ன வேடங்களில் தலைகாட்டிக்கொண்டிருந்தார் சூரி. 2009 ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலாகபடிக்குழு படத்தில் இடம்பெற்ற புரோட்டா நகைச்சுவை அவரை உச்சத்துக்குக் கொண்டுசென்றது. அதன்பின் அவருக்கு ஏறுமுகம்தான்.ரஜினி, விஜய், அஜீத்,சூர்யா, சிவகார்த்திகேயன் ஆகியொரின் படங்களில்
சினிமா
தமிழ்த்திரையுலகில் பிரபல நடிகராக இருக்கும் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியன் நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவருக்கு வீட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியம் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள வீட்டில் இன்று காலை காலமானார். அவருக்கு வயது (86). மறைந்த சுப்ரமணியத்தின் இறுதிச்சடங்கு பெசன்ட்
2021 அக்டோபர் 29 ஆம் தேதி நடிகர் இராகவா லாரன்சின் 46 ஆவது பிறந்தநாள். அதையொட்டி ஒரு புதியபட அறிவிப்பு வெளியானது. அந்தப் புதியபடத்தை கே.எஸ்.இரவிக்குமார் இயக்கவுள்ளதாகவும் அப்படத்தில் இராகவாலாரன்சின் தம்பி எல்வின் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் என்றும் சொல்லப்பட்டிருந்தது. மேலும் அந்த அறிவிப்பில், அதிரடியான சண்டைக்காட்சிகள், கலகலப்பான நகைச்சுவைக் காட்சிகள் மற்றும் மனதைத் தொடும்
நடிகர் கார்த்தியின் 25 ஆவது படம் ஜப்பான். ராஜுமுருகன் இயக்கும் அந்தப்படத்தை டிரீம்வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கார்த்தி ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்கிறார். தெலுங்கில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, நாயகனாகவும் வெற்றி பெற்றவர் நடிகர் சுனில். கடந்த வருடம் அல்லு அர்ஜுன் நடித்து வெளிவந்த ‘புஷ்பா’ படத்தில் ‘மங்களம் சீனு’ என்ற கதாபாத்திரத்தில் வில்லனாகவும் நடித்து
தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தேர்தல் 26.03.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 08.00 மணி முதல் மாலை 04.00 மணிவரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்பின் அத்தேர்தல் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டதால் தேர்தல் தள்ளிப்போனது. அதன்பின் நேற்று மீண்டும் தேர்தல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 27.3.2023 காலை 11.00 மணி முதல் 29.03.2023
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடிக்கும் படங்கள் வரிசையாக வந்துகொண்டிருக்கின்றன. அவரை முதன்மையாக வைத்து இயக்குநர் சார்லஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சொப்பன சுந்தரி’. இப்படத்தில் லக்ஷ்மிப்ரியா சந்திரமௌலி, தீபா ஷங்கர், கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி மற்றும் சுனில் ரெட்டி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அஜ்மல் தஹ்சீன் இசையமைக்கிறார். குடும்பத்துடன் பார்க்கும்
முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் சிவாஜியின் மகன் சசிகாந்த் திரைப்படத் தயாரிப்பாளராக உள்ளார்.அவருடைய நிறுவனம் ஒய்நாட் ஸ்டுடியோஸ். 2010 ஆம் ஆண்டு வெளியான தமிழ்ப்படம் என்கிற படம் அந்நிறுவனத்தின் முதல்படம். அதன்பின், இறுதிச்சுற்று, விக்ரம்வேதா அண்மையில் வெளியாகி தேசியவிருது பெற்ற மண்டேலா உட்பட ஏராளமான படங்களைத் தயாரித்துள்ளது அந்நிறுவனம். தயாரிப்பாளராக இருக்கும் அவர்
கீர்த்திசுரேஷ் இப்போது உதயநிதி ஜோடியாக மாமன்னன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தெலுங்கில் நானி ஜோடியாக அவர் நடித்துள்ள தசரா படம் இம்மாதம் வெளியாகவிருக்கிறது. 2022 டிசம்பரில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டு தொடங்கிய படம் ரகுதாத்தா. கேஜிஎஃப், காந்தாரா உள்ளிட்ட படங்களைத் தயாரித்துப் புகழ்பெற்றிருக்கும் கன்னடத்தைச் சேர்ந்த ஹொம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் அப்படத்தைத் தயாரிக்கிறது.
நகைச்சுவை நடிகர் சூரி கதைநாயகனாக நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகும் விடுதலை படத்தின் முதல்பாகத்தில் அவர்தான் நாயகன்.அப்படத்தில் இடம்பெறும் பாடல்காட்சி வெளியாகி அது நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இது சூரிக்கு உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. அதற்கடுத்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் தயாராகும் கொட்டுக்காளி படத்திலும் அவர்
சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் ‘பத்து தல’. இந்தத் திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் மார்ச் 30 ஆம்





















