Home செய்திகள் Archive by category சினிமா (Page 297)

சினிமா

சினிமா செய்திகள் நடிகை

பிக்பாஸ் ரைசாவுக்குக் கிடைத்த நல்வாய்ப்பு

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிக்பாஸ்’ முதல்பாகம் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்றவர் விளம்பரப்பட நடிகை ரைசா. அண்மையில் வெளியான ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இவருடைய நடிப்பு நன்றாக இருப்பதாகப் பலரும் புகழ்ந்தனர். இதன் பலனாக,இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவாகும்
சினிமா செய்திகள்

ஃபிஜி அரசின் புதியசட்டம், பாதிப்பில் தமிழ்ப்படங்கள் – ஆச்சரிய செய்தி

பிஜி குடியரசு என்பது மெலனீசியாவில் பசிபிக் பெருங்கடலின்தெற்கே அமைந்துள்ள ஒரு தீவு நாடு ஆகும். இது நியூசிலாந்தின் வடக்குத் தீவில் இருந்து வடகிழக்கே 1100 கடல்மைல்கள் தூரத்தில் உள்ளது. இத்தீவின் அருகிலுள்ள அயல் நாடுகள்: மேற்கே வனுவாட்டு, தென்மேற்கே பிரான்சின் நியூ கலிடோனியா, தென்கிழக்கே நியூசிலாந்தின் கெர்மாடெக் தீவுகள், கிழக்கே தொங்கா, வடகிழக்கே சமோவா, பிரான்சின் வலிசும்
சினிமா செய்திகள் நடிகர்

தனுஷை மிஞ்சிய விஜய்சேதுபதி

கேரளாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அம்மாநிலத்தின் 14 மாவட்டங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு மக்கள் மிகவும் துயரத்துக்குள்ளாகியுள்ளனர் . கேரளா அரசு மீட்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற் கொண்டு வருகிறது இந்நிலையில் கேரளா முதல்வர் பிணரயி விஜயன் அவர்கள் நிவாரண நிதி அளித்து உதவுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதற்கு சூர்யா, கார்த்தி இணைந்து 25 இலட்சம், கமல் 25
சினிமா செய்திகள் நடிகை

சூர்யா விஜய்க்கு உள்ள உணர்வு நயன்தாராவுக்கு இல்லையா?

ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு பெரும் வெள்ளத்தில் சிக்கி ஒட்டுமொத்த கேரளாவும் தவித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கேரளாவிருந்து வந்த நடிகை நயன்தாரா நடித்த படம் ஆகஸ்ட் 17 அன்று வெளியாகவிருக்கிறது. இந்தப்படத்தின் விளம்பரப் பாடலில் நடிப்பது தொலைக்காட்சிகளில் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவது, அடுத்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வது என்று பரபரப்பாக இயங்கிக்
சினிமா செய்திகள் நடிகர்

சிம்பு தனுஷ் படங்கள் போட்டா போட்டி

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, விஜய்சேதுபதி உட்பட பலர் நடிக்கும் படம் செக்கச் சிவந்த வானம். இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ள நடிகர்கள் அரவிந்தசாமி, அருண்விஜய், விஜய்சேதுபதி ஆகியோரின் தோற்றங்களையும் படத்தில் அவர்களுடைய பாத்திரத்தின் பெயர்களையும், ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறார்கள். இந்த வரிசையில் அடுத்து சிம்புவின் தோற்றம் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில்
சினிமா செய்திகள் நடிகர்

சாமி 2 ரிலீஸ் தேதியில் அதிரடி மாற்றம்

ஹரி இயக்கத்தில் விக்ரம், கீர்த்திசுரேஷ், ஐஸ்வர்யாராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் சாமி 2. இந்தப்படம் செப்டம்பர் வெளியீடு என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் எந்தத் தேதி என்று சொல்லப்படவில்லை. செப்டம்பர் 13 அன்று சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா படம் வெளியாகிறது. செப்டம்பர் 28 சிம்பு விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்த செக்கச் சிவந்த வானம் படம் வெளியாகவிருக்கிறது. அதனால்
சினிமா செய்திகள் நடிகை

விஜய் அஜித் சூர்யா பற்றி ஸ்ரீரெட்டி சொன்னது என்ன தெரியுமா?

ஆந்திராவில், தெலுங்கு நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார் நடிகை ஸ்ரீரெட்டி. சிறிது காலம் கழித்து தமிழ் நடிகர்கள், இயக்குநர்களைப் பற்றியும் குற்றம் சாட்டினார். பாலியல் மிரட்டல் மூலம் ஸ்ரீரெட்டி பணம் பறிக்க முயற்சிப்பதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் தமிழ் இயக்குநர் வாராகி சென்னை காவல் ஆணையரிடம் மனு கொடுக்க
சினிமா செய்திகள் நடிகர்

சிம்பு நடிக்கும் புதியபடம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

லைகா நிறுவனம் தயாரிப்பில் சுந்தர்சி இயக்கத்தில் சிம்பு ஒரு புதியபடத்தில் நடிக்கவிருக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. த்ரிவிக்ரம் இயக்கத்தில் பவன் கல்யாண், சமந்தா, ப்ரணிதா, நதியா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான தெலுங்குப் படம் ‘அத்திரண்டிகி தாரேதி’. 2013-ஆம் ஆண்டு வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை
சினிமா செய்திகள் நடிகை

விளம்பரப் பாடலுக்கு இவ்வளவு செலவா? – விழிபிதுங்கும் நயன்தாரா பட தயாரிப்பாளர்

நயன்தாரா நடிப்பில் தயாராகிக் கொண்டிருக்கும் படம் கோலமாவு கோகிலா. இந்தப்படத்தை நெல்சன் எனும் பதுஇயக்குநர் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் விளம்பரத்துக்காக பாடல் ஒன்றைப் படமாக்கியிருக்கிறார்கள். அந்த விளம்பரப் பாடலை ரவிவர்மன் ஒளிப்பதிவில் விக்னேஷ்சிவன் இயக்கியிருக்கிறார். படத்துக்கு உதவி செய்யும் எண்ணத்தில் இந்தப் பாடலை விக்னேஷ்சிவன் இயக்கினாரா? அல்லது படம் நிறைவாக இல்லை
சினிமா செய்திகள்

சிவாஜி எம்ஜிஆர் ஆகிய இருவரை உருவாக்கியவர் கலைஞர் – ரஜினி புகழாரம்

ஆகஸ்ட் 7 ஆம் தேதி மறைந்த கலைஞர் மு.கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சி தமிழ்த் திரைப்படத் துறையினரால் ஆகஸ்ட் 13 அன்று சென்னை காமராசர் அரங்கில் நடத்தப்பட்டது. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளார்கள் சம்மேளனம் (FEFSI), தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்கம், தமிழ்நாடு