ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், எஸ்.ஜே.சூர்யா, கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கேம் சேஞ்சர்’. தில் ராஜு தயாரித்துள்ள இப்படத்துக்கு தமன் இசையமைப்பாளராகவும், திரு ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்துள்ளனர். 2025 பொங்கல் திருநாளையொட்டி சனவரி 10 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.
சினிமா
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், எஸ்.ஜே.சூர்யா, கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கேம் சேஞ்சர்’. தில் ராஜு தயாரித்துள்ள இப்படத்துக்கு தமன் இசையமைப்பாளராகவும், திரு ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்துள்ளனர். 2025 பொங்கல் திருநாளையொட்டி சனவரி 10 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழ்நாடு
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால்,வரலட்சுமி,அஞ்சலி,சந்தானம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படம் மதகஜராஜா.இப்படத்துக்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார். ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரித்த இப்படம் 2013 ஆம் ஆண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட படம்.ஆனால் பல்வேறு பொருளாதார சிக்கல்களால் அப்படம் வெளியாகவில்லை. இந்தப்படத்தை வெளியிட தீவிர முயற்சி எடுத்தார் விஷால்.அவர் முயற்சி
அருள்நிதி நடிப்பில் அஜய்ஞானமுத்து இயக்கத்தில் வெளியான படம் டிமாண்டி காலனி.இப்படம் 2015 ஆம் ஆண்டு மே மாதம் வெளியாகி வெற்றி பெற்றது.அதைத் தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது.அப்படம் .. வெளியானது.இரண்டாம் பாகத்திலும் அஜய்ஞானமுத்து அருள்நிதி கூட்டணியே இணைந்திருந்தது. இரண்டு பாகங்களுமே வெற்றி பெற்றன. இதனால் இப்போது இப்படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்கும்
அக்டோபர் 20 ஆம் தேதி வெளியான படம் விடுதலை 2.வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி,மஞ்சுவாரியர்,கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தின் முதல்பாகம் 2023 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வெளியானது.அப்படம் வெளியாகி சில மாதங்களில் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று சொல்லப்பட்டது.ஆனால் 20 மாதங்கள் கழித்து 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி வெளியானது. முதல்பாகம் விமர்சன
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நாயகனாக நடித்துள்ள படம், ‘கேம் சேஞ்சர்’. கியாரா அத்வானி, எஸ்.ஜே. சூர்யா, அஞ்சலி, சுனில் உட்பட பலர் இதில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரித்துள்ளார். இப்படம் 2025 பொங்கல் நாளையொட்டி சனவரி 10 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தெலுங்கு,தமிழ் உள்ளிட்ட பல் மொழிகளில் இப்படம்
விஜய்சேதுபதி த்ரிஷா நடித்த 96 படம் 2018 அக்டோபர் 4 ஆம் தேதி வெளியானது.ஒளிப்பதிவாளராக இருந்த பிரேம்குமார், அப்படத்தின் மூலம் இயக்குநரானார். மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் எஸ் நந்தகோபால் தயாரித்து வெளியான இப்படத்தில் பக்ஸ்,ஆடுகளம் முருகதாஸ், தேவதர்ஷினி, ஆதித்யா பாஸ்கர்,கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார்.
1994 ஆம் ஆண்டு வெளியான படம் சீவலப்பேரி பாண்டி.நெப்போலியன் கதாநாயகனாகவும் தற்போது அம்மா நடிகையாகப் புகழ் பெற்றிருக்கும் சரண்யா பொன்வண்ணன் நாயகியாகவும் நடித்த படம்.நடிகைகள் சில்க் ஸ்மிதா அகானா நடிகர்கள் நிழல்கள் ரவி.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்த அந்தப்படத்தை நடிகர் பிரதாப் போத்தன் இயக்கியிருந்தார்.இதன் கதை திரைக்கதையை கே.ராஜேஷ்வர் எழுதியிருந்தார். ஆதித்யன்
கவின் இப்போது மாஸ்க்,கிஸ்,மற்றும் விஷ்ணுஎடவன் இயக்கும் படம் ஆகியனவற்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவற்றில்,மாஸ்க் படத்தை இயக்குநர் வெற்றிமாறனின் ‘கிராஸ் ரூட் ஃபிலிம்’ நிறுவனம் பிளாக் மெட்ராஸ் பிலிம்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறது.அந்தப் படத்தை அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்குகிறார். கவின் நாயகனாக நடிக்கும் மாஸ்க் படத்தில், ஆண்ட்ரியா, சார்லி, ருஹானி ஷர்மா, பால சரவணன்,
விக்ரம் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் வீரதீரசூரன். விஜய்சேதுபதி நடித்த பண்ணையாரும் பத்மினியும்,சேதுபதி,சிந்துபாத் ஆகிய படங்களையும் சித்தார்த் நடித்த ‘சித்தா’ படத்தையும் இயக்கிய இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார். விக்ரமின் 62 ஆவது படமான இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை























