எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் தற்காலிகமாக ‘விஜய் 69’ என்று அழைக்கப்படுகிறது. இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், கவுதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு
சினிமா
இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.லோகேஷ் கனகராஜ் தற்போது படங்களைத் தயாரித்தும் வருகிறார். ஜி ஸ்குவாட் என்கிற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ள அவர், விஜய்குமார் நடிப்பில் உருவான ‘ஃபைட் க்ளப்’ படத்தை தயாரித்து வழங்கினார். அடுத்ததாக ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கும்
மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது கமல் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் சிம்பு.மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன.அசோக் செல்வன்,த்ரிஷா,அபிராமி,ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஏ.ஆர்.ரகுமான்
ஷாருக்கான்,விஜய்சேதுபதி,நயன்தாரா உட்பட பலர் நடித்த ஜவான் படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது.அப்படத்தை எழுதி இயக்கியிருந்தார் அட்லீ. அப்படம் வெளியாகி ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டாலும் அட்லீ இயக்கும் அடுத்தபடம் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. அதேசமயம் அட்லீ இயக்கும் அடுத்தபடத்திலும் இந்தி முன்னணி நடிகர்களில் ஒருவரான சல்மான்கான் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார்
கவின் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் ப்ளடி பெக்கர். இயக்குநர் நெல்சனிடம் உதவி இயக்குநராக இருந்த சிவபாலன் முத்துக்குமார் இயக்கும் இப்படத்தில் கவின் நாயகனாக நடிக்கிறார். ரெடின் கிங்ஸ் லீ நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.அக்ஷயா ஹரிஹரன்,அனார்கலி நாசர்,மாருதி பிரகாஷ்ராஜ் உட்பட பலர் நடிக்கிறார்கள்.சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு ஜென்
எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம்ரவி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் பிரதர்.இப்படம் இவ்வாண்டு தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பிரதர் படத்தைத் தொடர்ந்து புது இயக்குநர் அர்ஜுனன் ஜே.ஆர் இயக்கத்தில் ஜீனி, கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களில் நடித்திருக்கிறார் ஜெயம்ரவி. இவற்றோடு அவருடைய அண்ணன் மோகன்ராஜா
அங்காரகன்,தேவராட்டம் புலிக்குத்தி பாண்டி போன்ற படங்களில் கவனிக்கத்தக்க கதாபாத்திரங்களில் நடித்திருந்தவர் கே.சி.பிரபாத்.அதன்பின் பில்லா பாண்டி படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அவர் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் கருப்பு பெட்டி.தேவிகா வேணு நாயகியாக நடித்துள்ளார்.சரவணசக்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மோசஸ் டேனியல் ஒளிப்பதிவு செய்துள்ளார். அருண் இசை அமைத்துள்ளார். இந்தப்
சிபிராஜ் இப்போது ஜாக்சன்துரை 2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.இப்படத்தில், சத்யராஜ், சிபிராஜ் ஆகியோருடன் சம்யுக்தா, மனிஷா ஐயர், சரத் ரவி உட்பட பலர் நடிக்கின்றனர். சித்தார்த் விபின் இசையமைக்கிறார். கல்யாண் வெங்கட்ராமன் ஒளிப்பதிவு செய்கிறார். முதல்பாகத்தை இயக்கிய பி.வி.தரணிதரன் இயக்குகிறார்.இப்படத்தை ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின்
நடிகை ஓவியா திரைப்படங்களில் நாயகியாக நடித்ததோடு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதால் பெரும் புகழ்பெற்றார்.புகழோடு சேர்ந்து அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கி வந்தார்.கடந்த பல மாதங்களாக அவர் பற்றி அவரைத் தவிர வேறு யாரும் பேசவில்லை. அவர் மது குடிப்பது, தான் போகும் இடங்களில் புகைப்படம் எடுப்பது போன்று ஏதாவது ஒன்றை தன் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்து வருவார். இந்த நிலையில்,
தற்போது, அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு விருதுநகர் மண்டல பொருளாளர் தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் நரிக்குடி முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் ஆகிய பொறுப்புகளில் இருப்பவர் கே.சி.பிரபாத். அங்காரகன்,தேவராட்டம் புலிக்குத்தி பாண்டி போன்ற படங்களில் கவனிக்கத்தக்க கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.அதன்பின் பில்லா பாண்டி படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அவர் கதாநாயகனாக




















