விக்ரம் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் வீரதீரசூரன். விஜய்சேதுபதி நடித்த பண்ணையாரும் பத்மினியும்,சேதுபதி,சிந்துபாத் ஆகிய படங்களையும் சித்தார்த் நடித்த ‘சித்தா’ படத்தையும் இயக்கிய இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார். விக்ரமின் 62 ஆவது படமான இதில் எஸ்.ஜே.சூர்யா,
சினிமா
தெலங்கானாவில் சட்டப்பேரவைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் எம்ஐஎம் கட்சி சமஉ அக்பருதீன், புஷ்பா-2 படம் பார்க்க வந்து தாய் இறந்து, மகன் கோமாவில் உள்ள சம்பவம் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்குப் பதில் அளித்து முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியதாவது…. புஷ்பா- 2 படம் பார்க்க படத்தின் ஹீரோ, ஹீரோயின் படக் குழுவினர் வருவதாக போலீசாருக்கு முன்கூட்டியே பாதுகாப்பு கேட்டு தியேட்டர்
சிவகார்த்திகேயன் நடிக்கும் 25 ஆவது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிசம்பர் 14 மாலை வெளியானது.இப்படத்தை,தற்போது தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லிக்கடை படத்தைத் தயாரிக்கும் டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில்… ‘வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய்கின்ற தமிழ் எங்கள் மூச்சாம்’
விக்ரம் இப்போது எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் வீரசூரதீரன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.இப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. விக்ரமின் 62 ஆவது படமான இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை ஹெச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார். இந்நிலையில், இப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.தேனி ஈஸ்வர்
நகைச்சுவை நடிகராக இருந்த சூரி இப்போது கதாநாயகனாக நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.அவர் கதாநாயகனாக நடித்த முதல்படம் விடுதலை.வெற்றிமாறன் இயக்கம் விஜய்சேதுபதி உள்ளிட்டோருடன் அவரும் நடித்திருந்தார்.அதன்பின் சசிகுமார் உள்ளிட்டோருடன் இணைந்து அவர் நடித்த கருடன் ஆகிய படங்கள் வசூல் வெற்றியையும் கொட்டுக்காளி படம் கருத்தியல் வரவேற்பையும் பெற்றது. கருடன் வெற்றிக்குப் பிறகு அவர் மீண்டும்
இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் முழுமை பெறவில்லை. இதற்கடுத்து,டான் பட இயக்குநர் சிபிசக்ரவர்த்தி இயக்கும் படத்தில் நடிப்பார் என்று சொல்லப்பட்டிருந்தது. அதற்கு மாறாக சுதா கொங்கரா இயக்கும் புறநானூறு படத்தின் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் கலந்து கொள்வார் என்று
2021 ஆம் ஆண்டு புஷ்பா திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான இத்திரைப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து ‘புஷ்பா-2’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் தயாரானது.அப்படம் இன்று திரையரங்குகளில்
தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.இதற்கடுத்து, சுதா கொங்கரா இயக்கும் புறநானூறு படத்தின் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் கலந்து கொள்வார் என்று சொல்லப்பட்டிருந்தது. டான் பிக்சர்ஸ் படநிறுவனம் சார்பாக ஆகாஷ் தயாரிக்கும் அந்தப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜெயம்ரவி,ஸ்ரீலீலா,அதர்வா ஆகியோர் நடிப்பது உறுதியாகியிருக்கிறது. இவர்கள்
தமிழ்த் திரையுலகில் புதிதாகக் கால்பதித்திருக்கும் நிறுவனம் பிடிஜி யுனிவர்சல் நிறுவனம். இந்நிறுவனம் வெளியிட்ட முதல்படம் அஜய்ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடித்திருந்த டிமாண்டி காலனி 2. அப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது.முதல்படமே பெரிய வெற்றி நல்ல இலாபம் என்பதால் அடுத்தடுத்து படங்கள் தயாரிக்கும் முடிவில் இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்நிறுவனம் இப்போது வைபவ்
அஜீத், த்ரிஷா,அர்ஜூன்,ஆதவ்,ரெஜினா உட்பட பலர் நடிக்கும் படம் விடாமுயற்சி.மகிழ்திருமேனி இயக்குகிறார்.அனிருத் இசையமைக்கிறார்.லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு விட்டுவிட்டு நடந்து இப்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.இப்படம் 2025 ஆம் ஆண்டு பொங்கல் நாளையொட்டி வெளியாகும் என்று முதலில் சொல்லப்பட்டது. படப்பிடிப்பு



















