Home செய்திகள் Archive by category சினிமா (Page 195)

சினிமா

சினிமா செய்திகள்

இன்னும் இருவாரங்களில் திரையரங்குகள் திறக்கப்படும் – திருப்பூர் சுப்பிரமணியன் தகவல்

கொரோனா பாதிப்பு காரணமாக மார்ச் 15 ஆம் தேதியன்று தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில், எல்லையோர மாவட்டங்களான தேனி, கன்னியாகுமரி, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஈரோடு, திண்டுக்கல், தருமபுரி, விருதுநகர் ஆகிய
சினிமா செய்திகள்

மணிரத்னத்தின் புதியபடம் ரோஜா 2

விக்ரம், கார்த்தி,ஜெயம்ரவி, விக்ரம்பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகும் படம் பொன்னியின்செல்வன். மணிரத்னம் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நீண்ட தாமதங்களுக்குப் பின், 2019 டிசம்பர் மாதம் தாய்லாந்தில் தொடங்கியது. அதன்பின் புதுச்சேரியில் சில நாட்கள் நடந்தது. அவற்றைத் தொடர்ந்து ஜெய்ப்பூர் உள்ளிட்ட வடமாநிலங்களில் மார்ச் 21 ஆம் தேதி முதல் தொடங்கத்
சினிமா செய்திகள்

நடிகர் சங்கத்தில் நடிகர் வடிவேலு புகார்

தமிழ்த் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர வடிவேலு. சுமார் 2 வருடங்களாகத் திரையுலகிருந்து விலகியே இருக்கிறார். ஆனால், இணையத்தில் அவ்வப்போது ட்ரெண்டாகி வருகிறார். இவரும், சிங்கமுத்துவும் நெருங்கிய நண்பர்களாக வலம் வந்தனர். ஆனால், அவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர். நில மோசடி விவகாரம் தொடர்பாக இருவருக்கும் இடையேயான வழக்கு நிலுவையில்
சினிமா செய்திகள்

சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு புதிய அனுமதி – நடிகை குஷ்பு நன்றி

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மார்ச் 19 ஆம் தேதி முதல் திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் இரத்து செய்யப்பட்டிருந்தன. இதனால் திரைப்படத் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தனர். மே 11 முதல் படப்பிடிப்புகளுக்குப் பின்பான பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதேபோல் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கக்கோரி அரசிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
சினிமா செய்திகள்

யோகிபாபு மீது படக்குழுவினர் புகார்

யோகிபாபு இப்போது ரஜினியின் அண்ணாத்த உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதேநேரம் அவரையே கதாநாயகனாக வைத்தும் சில படங்கள் திட்டமிடப்படுகின்றன. இப்போது அவருக்கு சந்தைமதிப்பு இருப்பதால் அவர் ஏற்கெனவே நடித்திருந்த சில படங்களையும் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.  அண்மையில் படப்பிடிப்புக்குப் பிறகான பணிகள் தொடங்கலாம் என்று தமிழக அரசு
சினிமா செய்திகள்

பொன்மகள்வந்தாள் இயக்குநர் மன்னிப்பு கேட்டார்

ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் இந்தியத் திரையுலகில் நேரடியாக இணையதளத்தில் வெளியாகியுள்ள முதல் படமாக அமைந்துள்ளது. இந்தப் படத்தில் அனைந்திய ஜனநாயக மாதர் சங்கம் குறித்து தவறான சித்தரிப்பு
சினிமா செய்திகள்

வெளிவருமுன்பே திருடுபோன ஜோதிகா படம் – அதிர்ந்த அமேசான்

ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படம் திரையரங்குகளுக்கு வராமல் நேரடியாக இணையதளத்தில் வெளியானது. இப்படம் இன்று அதாவது மே 29 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இரவு பனிரெண்டு மணிக்கு படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருந்தது. ஆனால் சுமார் ஒரு மணி நேரம் முன்பாகவே படம் வெளியாகிவிட்டது. அதற்குக் காரணம், படத்தை வெளியிடவிருந்த அதிகாரப்பூர்வ தளமான
சினிமா செய்திகள்

பொன்மகள் வந்தாள் படத்துக்கு பாரதிராஜா கே.வி.ஆனந்த் அட்லி சமுத்திரக்கனி பாராட்டு

ஜே ஜே ப்ரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் இந்தியத் திரையுலகில் திரையரங்குக்கு வராமல் ஓடிடி எனப்படும் இணைய தளத்தில் வெளியாகும் முதல் படமாக அமைந்துள்ளது. மே 29 ஆம் தேதி இணையதளத்தில் இந்தப் படம் வெளியாகவுள்ளது.
சினிமா செய்திகள்

புதிய பட வேலையில் மணிரத்னம், பொன்னியின் செல்வன் என்னாச்சு?

மணிரத்னம் இயக்கும் பொன்னியின்செல்வன் படத்தின் படப்பிடிப்பு நீண்ட தாமதங்களுக்குப் பின், 2019 டிசம்பர் மாதம் தாய்லாந்தில் தொடங்கியது. அதன்பின் இலங்கையில் சில நாட்கள் நடந்தது. அவற்றைத் தொடர்ந்து ஜெய்ப்பூர் உள்ளிட்ட வடமாநிலங்களில் மார்ச் 21 ஆம் தேதி முதல் தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்தது.ஆனால் கொரோனா காரணமாக படப்பிடிப்பு இரத்தானது. ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வந்த சில நாட்களில்
சினிமா செய்திகள்

நாங்கள் தெளிவாக இருக்கிறோம் – மணிமேகலையின் சூடான பதில் மக்கள் பாராட்டு

சன் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளைப் பல ஆண்டுகளாகத் தொகுத்து வழங்கி வந்தவர் மணிமேகலை.இப்போது விஜய் தொலைக்காட்சியில் இருக்கிறார். இவர், ஹுசைன் என்பவரை நீண்ட காலமாகக் காதலித்தார். ஆனால், அவருடைய காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்கவே, டிசம்பர் 6,2017 அன்று பதிவுத் திருமணம் செய்து கொண்டார். தனது திடீர் பதிவு திருமணம் தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் டிசம்பர் 6,2017