தானா சேர்ந்த கூட்டம், 8 தோட்டாக்கள், போதை ஏறி புத்தி மாறி எனச் சில படங்களில் நடித்திருப்பவர் நடிகை மீராமிதுன். அவர் அண்மையில் வெளீயிட்ட காணொலி ஒன்றில், பட்டியலின மக்களைக் குறிப்பிட்டு மிக மோசமான விமர்சனங்களை முன்வைத்தார் பட்டியலின சமூகத்தினர் குற்றப்பின்னணி கொண்டவர்கள்; அப்படி இருப்பதால்தான்
சினிமா
மலையாள நடிகர் மம்முட்டி நடிப்பில் வெளியான யாத்ரா படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆந்திரமாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு அப்படம் உருவானது. அதனைத் தொடர்ந்து தற்போதைய கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு ஒன் என்கிற படம் எடுக்கப்பட்டது. சந்தோஷ் விஸ்வநாத் என்பவர் இயக்கியிருக்கும்
நடிகர் சிம்பு நடிக்கும் புதிய படம் வெந்து தணிந்தது காடு. இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 6 ஆம் தேதி தொடங்கி ஆறு நாட்கள் நடந்துள்ளது. அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குமுன்பு பெரிய சிக்கல் ஏற்பட்டது. நடிகர் சிம்பு மீது நான்கு தயாரிப்பாளர்கள் புகார் கொடுத்திருப்பதால் அச்சிக்கல் தீரும்வரை புதிய படத்தின் படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு அளிக்கமாட்டோம் என்று தொழிலாளர்கள் சம்மேளனம்
ஜூலை 22 ஆம் தேதி நேரடியாக இணையதளத்தில் வெளியானது சார்பட்டாபரம்பரை படம். பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா,பசுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு. அதேசமயம் இப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கவேண்டிய படம் என்றும் படக்குழுவினர் பணத்துக்காக தப்பு செய்துவிட்டனர் என்கிற குற்றச்சாட்டுகளும் உலாவந்தன. இந்நிலையில், இப்படத்தைத் திரையரங்குகளில்
தமிழ்த்திரைப்படங்களுக்கு தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை வியாபாரம் என்பது முக்கியமான ஒன்று. படத்துக்குச் செலவாகும் தொகையில் பெரும்பங்கு தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையில் கிடைக்கும் என்பது பெரிய கதாநாயகர்களை வைத்துப் படமெடுப்பவர்களின் கணக்கு. தமிழில் சன், விஜய், ஜீ தமிழ், கலைஞர், ஜெயா ஆகிய தொலைக்காட்சிகள் படங்களை விலைக்கு வாங்கிவந்தன. கடந்த பல ஆண்டுகளாக கலைஞர் தொலைக்காட்சியும்
2017 ஆம் ஆண்டு தொடங்கி, ஒவ்வொரு ஆண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் ஒளிபரப்பி வந்தது விஜய் தொலைக்காட்சி. ஆனால், சென்ற ஆண்டு (2020) கொரோனா அச்சுறுத்தலால் அக்டோபர் மாதத்தில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது. இவ்வாண்டும் அக்டோபர் மாதத்தில்தான் பிக்பாஸ் 5 நிகழ்ச்சி தொடங்குகிறது. அக்டோ[பர் மூன்றாம் தேதி முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்ப முடிவு
நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் நெற்றிக்கண்.மிலிந்த்ராவ் இயக்கத்தில் திரில்லர் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி உள்ள இதில் அஜ்மல் வில்லனாக நடித்துள்ளார். இது ப்ளைன்ட் என்கிற கொரியன் படத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப்படத்தை ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரித்துள்ளார். கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர்
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாகடர் படம் வெளீயீட்டுக்குத் தயாராகியுள்ளது.ரவிக்குமார் இயக்கத்தில் அவர் நடித்துள்ள அயலான் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து அதற்குப் பிறகான பணிகளில் இருக்கிறார்கள். இவற்றிற்கடுத்து, சிபிச்சகரவர்த்தி இயக்கத்தில் அவர் நடிக்கும் டான் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தற்போது நடப்பதாகச் சொல்லப்படுகிறது.
தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் இன்று வெளீயிட்டுள்ள செய்திக்குறிப்பில்…. தமிழ்த்திரையுலகம் சுமுகமாகவும் பொருளாதார இழப்பைத் தவிர்க்கும் வகையில் இயங்குவதற்காக தயாரிப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சம்மேளனத் தலைவர் மற்றும் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.அதற்கு முழு ஒத்துழைப்புத் தருவதாக திரு ஆர்.கே.செல்வமணி அவர்களின் தலைமையிலான நிர்வாகிகள்
சிம்புவின் 47 ஆவது படத்தை கெளதம்மேனன் இயக்குகிறார். வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்துக்கு முதலில் நதிகளிலே நீராடும் சூரியன் என்று பெயர் வைத்திருந்தார்கள். இன்று அதை மாற்றி, வெந்து தணிந்தது காடு என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இதனால், தமிழீழத்தில் இருந்து கடும்போராட்டங்களுக்கு மத்தியில் திரைப்படங்கள் உருவாக்கி வரும் இயக்குநர் மதிசுதா கடுமையாகப்





















