Home செய்திகள் Archive by category சினிமா (Page 132)

சினிமா

சினிமா செய்திகள்

உண்மையான ஹீரோவாக இருக்கவேண்டும் – விஜய்க்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

2018 ஆம் ஆண்டு நடிகர் விஜய் இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் என்கிற உயர்தர மகிழுந்தை இறக்குமதி செய்தார்.இந்த மகிழுந்துக்கு நுழைவு வரி விதிக்கப்பட்டது. அதற்குத் தடை கோரி நடிகர் விஜய் தர்ப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்
சினிமா செய்திகள்

சத்யஜோதி பிலிம்ஸில் தனுஷ் நடிக்கும் நான்கு படங்கள் – விவரம்

தனுஷ் இப்ப்போது கார்த்திக் நரேன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் அந்தப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்துகொண்டிருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து சேகர்கம்முலா இயக்கும் தெலுங்குப்படம் அதனைத்தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் நானேவருவேன் ஆகிய படங்களின் படப்பிடிப்புகளில் கலந்து கொள்வார் என்று சொல்லப்படுகிறது. இவ்விரு படங்களின்
சினிமா செய்திகள்

படத்தின் பெயரையே தவறாக எழுதுவதா? – அஜீத்தின் வலிமை குறித்த விமர்சனம்

எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் வலிமை படத்தின் சலனப்படம் (மோஷன் போஸ்டர்) இன்று (11.07.2021) மாலை வெளியானது. இதையொட்டி படக்குழுவினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…. இரசிகர்களின் நீண்ட காத்திருப்பு முடிவுக்கு வந்துவிட்டது, நடிகர் அஜித் குமாரின் இரசிகர்கள் இப்போது உற்சாகத்தில் திளைக்கலாம். நடிகர் அஜித்தின் “வலிமை”  படத்தைப் பற்றிய  தகவலுக்காக
சினிமா செய்திகள்

மணிரத்னம் மீது பார்த்திபன் கோபம்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படத்தில், கார்த்தி, விக்ரம்,ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், விக்ரம் பிரபு, லால், அஸ்வின், ரியாஸ்கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஒளிப்பதிவாளராக ரவிவர்மன், இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான், கலை இயக்குநராக தோட்டாதரணி ஆகியோர் பணிபுரிந்து
சினிமா செய்திகள்

வலிமை இறுதிக்கட்டப் படப்பிடிப்பு – இன்று தொடக்கம்

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ்ஷா,இசையமைப்பாளராக யுவன்ஷங்கர்ராஜா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிவடைந்துவிட்டது. இன்னும் ஒரு துரத்தலுடன் (சேஸிங்) கூடிய சண்டைக்காட்சி மட்டும் படமாக்கப்பட வேண்டியிருக்கிறது என்று சொல்கிறார்கள். இந்நிலையில்,
சினிமா செய்திகள்

பா.இரஞ்சித் இயக்கும் புதிய படம்

ரஜினிகாந்த் நடிப்பில் பா.இரஞ்சித் இயக்கத்தில் 2018 ஜூன் 7 ஆம் தேதி வெளியான படம் காலா. அப்படத்துக்கு அடுத்து இயக்குநர் பா.இரஞ்சித் எழுதி இயக்கியிருக்கும் படம் சார்பட்டா பரம்பரை. ஆர்யா,துஷாரா, கலையரசன்,பசுபதி, சுந்தர், ஜான் விஜய்,காளிவெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப்படத்துக்கு முரளி ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப்படம்
சினிமா செய்திகள்

யுவனை மாற்றிய தயாரிப்பு நிறுவனம் ஒதுங்கிய செல்வராகவன்

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், செல்வராகவன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சாணிக் காயிதம்’. இப்படத்தில், செல்வராகவனுடன் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படம் செல்வராகவன் நடிகராக அறிமுகமாகும் முதல் படமாகும். செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் திருடர்கள் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. ஸ்கிரீன்சீன் நிறுவனம் தயாரிக்கும்
சினிமா செய்திகள்

அண்ணாத்த படப்பிடிப்பு – கொல்கத்தா செல்லும் ரஜினி

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், கீர்த்திசுரேஷ், நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் அண்ணாத்த. இந்தப்படத்தில் குஷ்பு, மீனா, சதீஷ், சூரி, பிரகாஷ்ராஜ், ஜெகபதிபாபு ஆகியோரும் நடித்துள்ளனர். இமான் இசையமைத்து வரும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த ஆண்டு பொங்கல் வெளியீடாக திட்டமிடப்பட்ட இந்தப் படம், கொரோனா காரணமாகத் தள்ளிவைக்கப்பட்டது.இப்போது
சினிமா செய்திகள்

அடுத்த படத்துக்காக ஹிப்ஹாப் தமிழா ஆதி கேட்கும் தொகை – அதிர்ந்த தயாரிப்பு நிறுவனம்

மீசையை முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய மூன்று படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. அவர் இப்போது, சிவகுமாரின் சபதம் அன்பறிவு ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ‘சிவகுமாரின் சபதம்’ படத்தில் ஆதி நடிப்பதோடு மட்டுமில்லாமல் இயக்கியும் வருகிறார்.இந்தப் படத்திற்கு இசையமைக்கவும் செய்கிறார். மீசைய முறுக்கு படத்திற்குப் பிறகு ஆதி
சினிமா செய்திகள்

இந்திநடிகர் அமீர்கான் மூன்றாவது திருமணம் – மகளாக நடித்தவரை மணக்கிறார்

பிரபல இந்தி நடிகர் அமீர்கான் அண்மையில் (ஜூலை 3,2021) தனது இரண்டாவது மனைவி கிரண் ராவை விவாகரத்து செய்துவிட்டதாக அறிவித்தார். இருவரும் இணைந்து கூட்டறிக்கையும் வெளீயிட்டனர். அப்போதிருந்து,ஐதராபாத்தைச் சேர்ந்த தங்கல் பட நடிகை பாத்திமா சனா ஷேக்கை மூன்றாவதாவதாக அவர் திருமணம் செய்ய உள்ளதாக வட இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமீர்கான் தனது முதல் மனைவியான ரீனா தத்தாவை 2002 ஆம்