கர்ணன் படத்துக்குப் பிறகு தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் இணைந்து பணியாற்ற உள்ள படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது ‘தனுஷ் – 56’ எனச் சொல்லப்பட்டிருக்கிறது.இது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக உள்ளது ஆறாவது திரைப்படம் ஆகும்.அவர் இயக்கத்தில் இதுவரை, பரியேறும் பெருமாள், கர்ணன்,
பாலுமகேந்திராவின் பட்டறையில் தயாரானவரும் இயக்குநர் கரு.பழனியப்பனிடம் உதவியாளராக பணியாற்றியவருமான சிவப்பிரகாஷ் இயக்குநராக அறிமுகம் ஆகியிருக்கும் படம் பேரன்பும் பெருங்கோபமும். இயக்குநர் தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் இந்தப் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக ஷாலி நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் மைம் கோபி, அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன்,ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உட்பட பலர் நடிக்கும் படம் பராசக்தி. சிவகார்த்திகேயனின் 25 ஆவது படமான இப்படத்துக்கு ஒளிப்பதிவு ரவி கே.சந்திரன்,இசை ஜி.வி.பிரகாஷ்குமார். இப்படத்தை, டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி பின்பு கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது.அதன்பின் இலங்கை சென்று சுமார்
மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கி வரும் படம் “ரெட்ட தல”. அருண் விஜய் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் சித்தி இத்னானி அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இவர்களுடன் தான்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பேரடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்துக்கு ஒளிப்பதிவு – டிஜோ டாமி, படத்தொகுப்பு – ஆண்டனி,
புதுமுக நடிகர் ரங்கராஜ் தயாரித்து, இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘கட்ஸ் ( GUTS) திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் ஏப்ரல் 7 அன்று நடைபெற்றது. ‘கட்ஸ்’ திரைப்படத்தில் ரங்கராஜ், ஸ்ருதி நாராயணன், ஸ்ரீலேகா, டெல்லி கணேஷ், சாய் தீனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மனோஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு ஜோஸ் பிராங்களின்
அட்லி இயக்கத்தில் அல்லுஅர்ஜுன் நடிக்கிறார்.அந்தப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று காலை வெளியிடப்பட்டது. புஷ்பா படத்தின் மூலம் சர்வதேசத் திரையுலகத்தினரின் ஈர்த்தவர் அல்லு அர்ஜுன். ‘ஜவான்’ படத்தின் மூலம் இந்தியளவில் கவனம் ஈர்த்த இயக்குநர் அட்லி – முன்னணி இந்திய படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் –
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜீத் நடிப்பில் உருவாகியுள்ள படம்’குட் பேட் அக்லி’.இப்படத்தில் அஜீத்துடன் த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ்,யோகிபாபு, பிரபு உட்பட பலர் நடித்துள்ளனர்.ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.மைத்ரி மூவி மேக்கர்ஸ் எனும் தெலுங்குப்பட நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின் தமிழ்நாடு
அந்தகன் பட வெற்றிக்குப் பிறகு, பிரஷாந்த் நடிக்கும் புதிய படம் அறிவிக்கப்பட்டுள்ளது.அந்தப் படத்துக்கு தற்காலிகமாக பிரஷாந்த் 55 என்று பெயரிடப்பட்டுள்ளது. அழுத்தமான கதை அம்சம், விறுவிறுப்பான திரைக்கதை, என சூடு பறக்கும் விதமாக, சமரசமற்ற பட்ஜெட்டில் தயாரிக்கப்பட உள்ள, இந்தப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்க உள்ளார் இயக்குநர் ஹரி. நடிகர் பிரஷாந்த்தின் பிறந்த நாளான இன்று
நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் படம் இட்லிகடை. இப்படம் அக்டோபர் 1,2025 அன்று வெளியாகுமென நேற்று (ஏப்ரல்4,2025) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இட்லி கடை படத்தில், அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, கிரண் கெளசிக் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வருகிறார். இப்படத்தை தனுஷ் உடன் இணைந்து ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து வருகிறார்.
தண்ணீரிலிருந்து எரிபொருள் தயாரிக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்திருக்கும் அறிவியலாளர் மாதவன்.தன்னுடைய கண்டுபிடிப்புக்கான அங்கீகாரத்துக்காக அலைகிறார். அவர் மனைவி நயன்தாரா.பள்ளி ஆசிரியை.திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை என்பதால் அதற்காக மருத்துவம் செய்து அதற்காகத் தயாராகிறார். இந்திய மட்டைப்பந்து அணியின் நட்சத்திர வீரர் சித்தார்த்.கடைசியாகச் சில போட்டிகளில்























