September 29, 2026
Home Articles posted by cadmin (Page 85)
விமர்சனம்

எம்புரான் – திரைப்பட விமர்சனம்

2019 ஆம் ஆண்டு வெளியான லூசிபர் என்கிற மலையாளப்படத்தின் இரண்டாம் பாகம் இந்த எம்புரான்.அந்தப் படத்தில் அரசியல்கட்சித் தலைவரும் மாநிலத்தின் முதலமைச்சருமான ஒருவரின் மறைவுக்குப் பிறகு ஏற்படும் அரசியல் குழப்பங்களும் அதனூடே மறைந்த தலைவரின் மகனையே முதலமைச்சர் ஆக்குவதுதான் கதை. அதன் தொடர்ச்சியாகவே
சினிமா செய்திகள்

டிஜிட்டல் ரிலீஸிலும் சிக்கல் – சப்தம் பட தயாரிப்பாளர் 7ஜி சிவா மீது குற்றச்சாட்டு

இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் படம் ஆதி கதாநாயகனாக நடித்த படம் சப்தம்.‘ஈரம்’வெற்றிக்குப் பிறகு 15 வருடங்கள் கழித்து இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ள படம் இது என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இந்தப் படத்தில் கதாநாயகியாக லட்சுமி மேனன் நடிக்க முக்கிய வேடங்களில் சிம்ரன், லைலா,எம்.எஸ்பாஸ்கர், ராஜீவ் மேனன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர்
விமர்சனம்

வீர தீர சூரன் – திரைப்பட விமர்சனம்

மதுரைக்குள் ஓர் ஊர்.அங்கு பெரிய திருவிழா.அன்றிரவு அவ்வூரின் பெரும்புள்ளிகளான பிரிதிவிராஜ் மற்றும் சுராஜ் வெஞ்சரமுடு ஆகியோரை சுட்டுக்கொல்லத் திட்டமிடுகிறார் காவல்துறை அதிகாரி எஸ்.ஜே.சூர்யா. அதே ஊரில், மனைவி துஷாரா விஜயன் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் ஒரு மளிகைக் கடை நடத்திக் கொண்டிருக்கிறார் நாயகன் விக்ரம்.தன் மகனைக் கொல்ல நினைக்கும் எஸ்.ஜே.சூர்யாவைக் கொல்லவேண்டும் என்று
விமர்சனம்

தி டோர் – திரைப்பட விமர்சனம்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாவனா நடித்த படம், கதாநாயகியை மையப்படுத்திய படம்,எம்புரான் வெளியாகும் நாளில் வெளியிடும் துணிவு ஆகிய காரணங்களுக்காக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தி டோர், அமானுஷ்ய நிகழ்வுகள் அதன் பின்னணி பற்றி ஆராயும் திகில் படங்கள் வரிசையில் வந்திருக்கிறது. கட்டிடக்கலை நிபுணர் பாவனா புதிய கட்டிடம் கட்டும் வேலையை எடுக்கிறார்.அந்தக் கட்டிடப் பணிக்காக பழமையான சிறு
சினிமா செய்திகள்

வீரதீரசூரன் – கடைசிநேரத்தில் விக்ரம் செய்த உதவி

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் வீரதீரசூரன்.விஜய்சேதுபதி நடித்த பண்ணையாரும் பத்மினியும்,சேதுபதி,சிந்துபாத் ஆகிய படங்களையும் சித்தார்த் நடித்த ‘சித்தா’ படத்தையும் இயக்கிய இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கியிருக்கிறார். விக்ரமின் 62 ஆவது படமான இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை ஹெச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா
செய்திக் குறிப்புகள்

குழந்தைகளும் பிரபலங்களும் பங்குபெறும் புதுநிகழ்ச்சி – விவரம்

தமிழ்த் தொலைக்காட்சிகளில் முதலிடம் பிடித்திருக்கும் சன் தொலைக்காட்சி, புதிய புதிய நிகழ்ச்சிகளை வழங்குவதிலும் முன்னணியில் இருக்கிறது. அந்த தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சி பற்றிய விவரம்….. சன் தொலைக்காட்சி மற்றும் மீடியா மேசன்ஸ் (Media Masons) ஆகிய நிறுவனங்கள்இணைந்து உங்கள் ஞாயிற்றுகிழமைகளை குதூகலிக்க செய்ய வருகிறது “நானும்ரௌடிதான்”
செய்திக் குறிப்புகள்

இது மலையாள சினிமாவின் முக்கியமான படம் – மோகன்லால் பெருமிதம்

நடிகர், இயக்குநர் பிரித்திவிராஜ் சுகுமாரன் இயக்கத்தில், முரளி கோபி திரைக்கதை எழுதி உருவாகியுள்ள படம் எம்புரான்.இப்படத்தினை, லைகா புரொடக்ஷன்ஸ், ஆசீர்வாத் சினிமாஸ், ஸ்ரீ கோகுலம் மூவிஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில், சுபாஸ்கரன், ஆண்டனி பெரும்பாவூர் மற்றும் கோகுலம் கோபாலன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.  2019 இல் வெளிவந்து வெற்றிபெற்ற லூசிஃபர் படத்தின் தொடர்ச்சியாக “எம்புரான்”
சினிமா செய்திகள்

வீரதீரசூரன் விவகாரம் – உதயநிதியிடம் முறையீடு

சேதுபதி, சித்தா உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் எஸ்.யூ.அருண் குமார் இயக்கத்தில், விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘வீரதீர சூரன் பாகம் 2 ‘ இப்படத்தை ஹெச் ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரித்துள்ளார். மார்ச் 27 ஆம் தேதியன்று உலகம் முழுவதும்
செய்திக் குறிப்புகள்

நானும் எஸ்.ஜே.சூர்யாவும் – விக்ரம் பகிர்ந்த மலரும் நினைவுகள்

இயக்குநர் எஸ்.யூ.அருண்குமார் இயக்கத்தில்,விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வீரதீர சூரன் பார்ட் 2 ‘ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு மற்றும் பட வெளியீட்டுக்கு முன்னரான விளம்பரப்படுத்தும் நிகழ்வு ஹைதராபாத்தில் நடைபெற்றது. எதிர்வரும் 27ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் ‘வீரதீர
செய்திக் குறிப்புகள்

நானே கதாநாயகனாக நடித்தது ஏன்? – ஈஎம்ஐ பட இயக்குநர் விளக்கம்

சதாசிவம் சின்னராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி, நாயகனாகவும் நடித்துள்ள படம் ஈஎம்ஐ(EMI) மாதத் தவணை. கதாநாயகியாக சாய் தான்யா நடித்துள்ளார். மற்றும் பேரரசு, பிளாக் பாண்டி, சன் டிவி ஆதவன், ஓஏகே சுந்தர், லொள்ளுசபா மனோகர், டிகேஎஸ், செந்தி குமாரி ஆகியோர் நடித்துள்ளனர். சிம்பு குரலில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ” என் நண்பனே ” என்ற இசை ஆல்பதிற்கு இசையமைத்த